Word |
English & Tamil Meaning |
|---|---|
| புண்ணியசாலி | puṇṇiya+cāli n. <>puṇyašālin. Fortunate person; பாக்கியவான். Colloq. |
| புண்ணியசுரூபி | puṇṇiya-curūpi n. See புண்ணியசொரூபி. (W.) . |
| புண்ணியசேடம் | puṇṇiya-cēṭam n. <>puṇya+šēṣa. Unexhausted merit attaching to the soul of a person, left over to be exhausted in subsequent births; எடுத்த பிறவியில் அனுபவித்ததுபோகப் பிற்பிறவியில் அனுபவிக்க எஞ்சிநிற்கும் நல்வினை. |
| புண்ணியசொரூபி | puṇṇiya-corūpi n. <>id.+svarūpin. 1. God, as the embodiment of goodness; புண்ணியவடிவான கடவுள். 2. Divine form or personality; |
| புண்ணியத்தலம் | puṇṇiya-t-talam n. See புண்ணியதலம் . |
| புண்ணியத்தானம் | puṇṇiya-t-tāṉam n. <>puṇya+sthāna. 1. (Astrol.) The ninth house from the rising sign at birth; ஜாதகனுடைய புண்ணியத்தைக் குறிப்பதாகிய ஒன்பதாமிடம். (யாழ். அக.) 2. See புண்ணியக்ஷேத்திரம் |
| புண்ணியத் துறை | puṇṇiya-t-tuṟai n. <>id.+. See புண்ணியதீர்த்தம். புண்ணியத்துறைகளாடி (கம்பரா. கைகேசிசூழ். 107.). . |
| புண்ணியத்தோற்றம் | puṇṇiya-t-tōṟṟam n. <>id.+. Characteristics of a good person, of four kinds, viz.., tavam, oḻukkam, koṭai, kalvi; நன்மக்களிடம் தோன்றுதற்குரிய தவம், ஒழுக்கம், கொடை, கல்வி என்ற நால்வகைச் சிறந்தகுணங்கள். (சூடா.) |
| புண்ணியதலம் | puṇṇiya-talam n. <>id.+. Sacred place; பரிசுத்த க்ஷேத்திரம் . |
| புண்ணியதானம் 1 | puṇṇiya-tāṉam n. <>id.+dāna. Gifts made on special occasions, considered meritorious; புண்ணியந்தருங் கொடை. புண்ணியதானம் புரிந்தோ னாதலின் (சிலப். 15, 30) . |
| புண்ணியதானம் 2 | puṇṇiyatāṉam n. Corr. of புண்ணியாகவாசனம். Loc. . |
| புண்ணியதிசை | puṇṇiya-ticai n <>puṇya +dišā. The North, as the sacred direction ; வடதிசை. புண்ணியதிசைமுகம் போகிய வந்நாள் (சிலப். 5, 94) . |
| புண்ணியதிருணம் | puṇṇiya-tiruṇam n. <>id.+trṇa. White darbha-grass; வெண்டருப்பை. (மலை) . |
| புண்ணியதினம் | puṇṇiya-tiṉam n. <>id.+. Holy day, day fit for performance of religious rites; விசேடநாள். |
| புண்ணியதீர்த்தம் | puṇṇiya-tīrttam n. <>id.+. 1. Sacred bathing-ghat; புண்ணியத்தைப் பயக்கும் தீர்த்தகட்டம். 2. See புண்ணியநீர். |
| புண்ணியதேசம் | puṇṇiya-tēkam n. <>id.+. See புண்ணியசரீரம். (W.) . |
| புண்ணியநதி | puṇṇiya-nati n. <>id.+. Sacred river; புண்ணியம் பயக்கும் ஆறு. புண்ணியநதிகளின் நீரை (சிலப். 3, 122, உரை) . |
| புண்ணியநல்லுரை | puṇṇiya-nal-l-urai n. <>id.+. Sacred teachings ; நல்லுபதேசமொழி. புண்ணியநல்லுரை யறிவீர் பொருந்துமின் (மணி. 1, 59) . |
| புண்ணிய நீர் | puṇṇiya -nir n. <>id.+. Sacred water; புண்ணியத்துறையின் நீர். புண்ணியநீரில். . . மண்ணிய வாளின் (பு. வெ. 6. 27). |
| புண்ணியபலம் | puṇṇiya-palam n. <>id.+. Fruit of past meritorious deeds; நல்வினைப்பயன். (W.) |
| புண்ணியபுத்திரன் | puṇṇiya-puttiran n. <>id.+. Good, virtuous son; சற்புத்திரன். (யாழ். அக.) |
| புண்ணியபுருஷன் | puṇṇiya-puruṣaṉ n. <>id.+. Venerable man; சற்புருடன். (W.) |
| புண்ணிய பூ | puṇṇiya-pū n. <>id.+. See புண்ணியபூமி. (W.) . |
| புண்ணிய பூமி | puṇṇiya-pūmi n. <>id.+. 1. Sacred place; புண்ணிய கே்ஷத்திரம். (யாழ். அக.) 2. Aryā varta. |
| புண்ணியம் | puṇṇiyam n. <>puṇya. 1. Virtue; moral or religious merit ; தருமம். (உரி. நி.) 2. Charity, good deeds; 3. Merit of virtuous deeds done in previous births; 4. Purity, holiness; 5. (Jaina.) Good Karma which brings peace of mind, one of nava-patārttam, q.v.; 6. Divine nature; 7. Acts of hospitality shown to an honoured guest.. See நவபுண்ணியம். (சூடா.) 8. Meritorious acts, of seven kinds, viz.., nakaṅkiruti, tāṉam, viratam, ciṉekam, nayapōcaṉam, kamai, uṟcākam; 9. See புண்ணியசாந்தம். (அரு.நி.) 10. Trough; |
