Word |
English & Tamil Meaning |
|---|---|
| புடைபடு - தல் | puṭai-paṭu- v. <>id.+. tr. To approach; to be near; அணுகுதல். என்னாரமுதைப் புடைபட்டிருப்ப தென்றுகொல்லோ (திருவாச. 27, 1). -intr. 1. To be roomy, spacious; 2. To be excessive; 3. To swell in size; to become round; |
| புடைபர - த்தல் | puṭai-para- v. intr. <>id.+ To expand, swell ; சுற்று விரிதல். எய்த்திடை வருந்த வெழுந்து புடைபாந்து (திருவாச. 4, 33). |
| புடைபெயர் - தல் | puṭai-peyar- v. intr. <>id.+ 1. To change in condition or position; to become topsy-turvy or overturned; நிலை மாறுதல். நிலம் புடை பெயர்வ தாயினும் (புறநா. 34). 2. To go beyond; to trangress limits; 3. To move, change place; 4. To do an action; 5. To rise up, get up; |
| புடைபெயர்ச்சி | puṭai-peyarcci n. <>புடைபெயர்-. 1. Change in condition or position; நிலைமாறுகை. 2. Movement; journey as from a place; 3. (Gram.) Action of the agent; |
| புடைமண் | puṭai-maṇ n. <>புடை3+. Plaster ; சுதை. (யாழ். அக) |
| புடையடுப்பு | puṭai-y-aṭuppu n. <>id.+. Side-oven ; கொடியடுப்பு. Loc. |
| புடையல் | puṭaiyal n. prob.புடை-. Garland ; மாலை. இரும்பனம் புதையல் (புறநா. 99). |
| புடையன் | puṭaiyaṉ n. <>id. Wart snake, Chersydrus granulatus; பாம்புவகை. (நாமதீப. 257). |
| புடையுண்(ணு) - தல் | puṭai-y-uṇ- v. intr.<>புடை2+. To be beaten, thrashed; அடிபடுதல் பேயினார் புடையுண்டாரோ (பாரத. சூது. 267). |
| புடைவை | puṭai-vai n. <>புடை3+வை-. 1.Garment ; ஆடை. வெண்புடைவை மெய்சூழ்ந்து (பெரியபு. திருநாவுக். 1). 2. Saree ; |
| புடோதகம் | puṭōtakam n. <>puṭōdaka. Coconut ; தெங்கு. (சங். அக.) |
| புடோல் | puṭōl n. <>paṭōlī. Snakegourd. See புடல். . |
| புடோலங்காய் | puṭōlaṅ-kāy n. <>புடோல்+. Fruit of snake-gourd ; புடலங்காய். (தொல். எழுத். 405, உரை). |
| புண் | puṇ n. [T. puṇdu K. M. puṇ.] 1. Raw sore, ulcer, wound; உடற்றோலில் உண்டாம் ஊறு. தீயினாற் சுட்டபுண் (குறள்,129). 2. Flesh; 3. Scar, scratch; 4. Soreness of heart; |
| புண்டரம் | puṇṭaram n. <>puṇdra. 1. Marks on the forehead and other parts of the body, made with sandal, sacred ashes or earth; சந்தனம் நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் தரிக்கும் குறி. புண்டர விசால நெற்றிப் புரவல (பாரத. சூது. 28). 2. White sugar-cane; 3. Eagle; 4. Common delight of the woods.See குருக்கத்தி. (இலக் .அக) |
| புண்டரிகத்தவன் | puṇṭarikattavaṉ n. <>புண்டரிகம். Brahmā, as seated on a lotus; பிரமன். புண்டரிக்கத்தவன் மேவிய (தேவா. 141, 3). |
| புண்டரிகத்தி | puṇṭarikatti n. <>id. See புண்டரிகை. புண்டரிகத்திசே ரிவன்றருங் குரிசில் (இரகு. குலமு. 3). |
| புண்டரிகம் | puṇṭarikam n. <>puṇdarīka. 1. Lotus; தாமரை. மலரிட்டுப் புண்டரிகப் பாதம் (திவ். இயற். நான்மு. 45). 2. Male elephant of the south-east, one of aṣṭa-tik-kajam, q.v. 3. Tiger; 4. Beetle; bee; |
| புண்டரிகன் | puṇṭarikaṉ n. <>id. Viṣṇu, as lotus-eyed ; திருமால் புண்டரிக நின்சரமென் (கம்பரா. தேரேறு. 55). |
| புண்டரிகை | puṇṭarikai n. <>id. Lakṣmī, as seated on a lotus ; இலக்குமி. புண்டரிகைபோலுமிவள் (கம்பரா. சூளா. 1). |
| புண்டரீகபுரம் | puṇṭarīka-puram n. <>id.+. Chidambaram, as the place where Vyāghrapāda the tiger-footed Sage worshipped ; [வியாக்கிரபாதர் வணங்கிய தலம். ] சிதம்பரம். புண்டரிகபுரத்தில். . நடம்புரியும் புனிதவாழ்வே (தாயு. ஆசை. 12). |
| புண்டரீகம் | puṇṭarīkam n. <>puṇdarīka. 1. White lotus; வெண்டாமரை. (மலை.) வெள்ளித ழாலொரு புண்டரீகமும் (தக்கயாகப். 282). 2. See புண்டரிகம். (பிங்.) 3. Eagle; 4. Fleabane. See மாசிபத்திரி. (அக.நி.) 5. A Kind of leprosy; 6. White umbrella, as an emblem of royalty; 7. A Kind of sacrifice; 8. Anthill; 9. Throne; 10. Chowry; |
