Word |
English & Tamil Meaning |
|---|---|
| புடத்தைலம் | puṭa-tailam n. <>புடம் 1+. Medicinal oil extracted by puṭam process; புடம் போட்டு எடுக்குந் தைலம். (பைசஜ. 3.) |
| புடநதி | puṭa-nati n. <>sphuṭa+nati. See புடவிக்கேபம். (W.) . |
| புடபாகம் | puṭa-pākam n. <>puṭa-pāka. 1. A particular method of preparing drugs in which various substances are placed in clay cups covered over with clay and heated over the fire; புடமிடுகை. புடபாகத்திற் சார்தரு முலோக மாசு தள்ளல்போல் (திருக்காளத். பு. ஞானயோ. 18). 2. Digestion; 3. Cooking; |
| புடபேதம் 1 | puṭapētam n. <>puṭa-bhēda. Bend of a river ; ஆற்றுவளைவு. (யாழ். அக.) |
| புடபேதம் 2 | puṭapētam n. See புடபேதனம். (யாழ். அக.) . |
| புடபேதனம் | puṭapētaṉam n. <>puṭabhēdana. City ; நகரம். (யாழ். அக.) |
| புடம் 1 | puṭam n. <>puṭa. 1. The refining or sublimating vessel or cup; புடமிடுங்கலம். (ஞானா. 15, 26.) 2. Cover; 3. Calcination in fire or in the sun; preservation by being buried under the earth or in a heap of grain; 4. See புடபாகம்.1. 5. Place, spot; 6. Side; 7. Concavity, bend; 8. Leaf-cup; 9. Eye-lid; 10. Loin-cloth; 11. Closing; |
| புடம் 2 | puṭam n. <>sphuṭa. 1. (Astron.) True daily motion of a heavenly body ; கிரகங்களின் உண்மையான தினசரிக்கதி. 2. (Astron.) Celestial longitude; 3. Purity; |
| புடம்போடு - தல் | puṭam-pōṭu- v. tr. <>புடம்1+. 1. See. புடமிடு-. . 2. To subject to extreme torture ; |
| புடம்வை - த்தல் | puṭam-vai- v. tr. <>id.+. See புடமிடு-. . |
| புடமிடு - தல் | puṭam- iṭu- v. tr. <>id.+. 1. To refine metals; பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல். அதகமிகப் புடமிட்டு (காசிக. ஒங்காரலி. சி. 6). 2. To calcinate; to preserve by burying under the earth, etc.; 3. To cremate; |
| புடல் | puṭal n. <>paṭōlikā. 1. Snake-gourd, Trichosanthes an-guina; கொடிவகை. 2. Wild snake-gourd ; |
| புடலி | puṭali n. Nape; பிடர். Loc. |
| புடலி - த்தல் | puṭali- 11 v. intr. See புடவி-. (யாழ். அக.) . |
| புடலை | puṭalai n. See புடல், 1. Colloq. . |
| புடவி | puṭavi n. <>Pkt. pudhavī<>pṟthvī. [T. pudami K. podavi.] 1. Earth; பூமி. (திவா.) 2. World ; |
| புடவி - த்தல் | puṭavi- 11 v. intr. <>புடை-. To be swollen, as from a blow ; வீங்குதல். (J.) |
| புடவிக்கேபம் | puṭa-vikkēpam n. See புடவிட்சேபம். . |
| புடவிட்சேபம் | puṭa-viṭcēpam n. <>sphuṭa+. (Astron.) 1. True celestial latitude of a heavenly body ; ஒரு கிரகத்தின் சரியான அட்சாம்சம். 2. Apparent distance of the centres of the sun and moon at conjuction; |
| புடவிமூலம் | puṭavimūlam n. A species of snake-gourd . See சிறுகுறட்டை. (மலை.) . |
| புடவை | puṭavai n. <>புடைவை. 1. Cloth ; துணி. (S. I. I. iv,31.) 2. See புடைவை, 2. |
| புடவைக்குஞ்சம் | puṭavai-k-kucam n. <>புடைவை+. Bunch or flounce of cloth. tassel of a cloth ; சீலையின் முன்தானைக் குஞ்சம். (W.) |
| புடவைகளை - தல் | puṭavai-kaḷai- v. intr. <>id.+. 1. To cast off dirty or impure clothes; அசுத்தச்சீலையை நீக்குதல். 2. To be subject to catamenia; |
| புடவைகொடை | puṭavai-koṭai n. <>id.+. A form of marriage, among Malayālis, which consists in the presentation of a cloth by the bridegroom to the bride ; மணமகன் மணமகளுக்குப் புடைவை கொடுப்பதாகிய விவாகவகை . |
| புடவையெழுது - தல் | puṭavai-y-eḻutu- v. intr. <>id.+. To print chintz ; சீலையில் அச்சடித்தல். (W.) |
| புடாயம் | puṭāyam n. Flaw in a ruby ; மாணிக்கக்குற்றவகை. இகலுறு புடாயம் (திருவாலவா, 25, 14). |
