Word |
English & Tamil Meaning |
|---|---|
| புண்ணியமுதல்வன் | puṇṇiya-mutalvaṉ n. <>id.+. 1. God, as the Most Holy; கடவுள். 2. Buddha; |
| புண்ணியமுதல்வி | puṇṇiya-mutalvi n. <>id.+. 1. Parvatī; பார்வதி (பிங்.) 2. A woman of austere penance; |
| புண்ணியமூர்த்தீ | puṇṇiya-mūrtti n. <>id.+. 1. A holy person, considered an embodiment of virtue; புண்ணியமே உருவெடுத்தாற் போன்றவன். புண்ணியமூர்த்தி தன்னைக் காணலாமென்னு மாசை (கம்பரா. மாயாசன. 22). 2. God; 3. Buddha; 4. Arbat; |
| புண்ணியராத்திரம் | puṇṇiya-rāttiram n. <>id.+. Auspicious night for performance of ceremonies; சடங்கு செய்வதற்குச் சுபகரமாயமைந்த இரவு. (W.) |
| புண்ணியலோகம் | puṇṇiya-lōkam n. <>id.+. The world of the Gods; தேவருலகம். |
| புண்ணியவதி | puṇṇiyavati n. Fem. of புண்ணியவான். 1. Woman of religious merit; சற்குணவதி. 2. Lucky woman; 3. A benevolent woman; |
| புண்ணியவாட்டி | puṇṇiya-v-āṭṭi n. Fem. of புண்ணியவான். See புண்ணியவதி. . |
| புண்ணியவாளன் | puṇṇiya-v-āḷaṉ n. <>puṇya+. See புண்ணியவான். . |
| புண்ணியவான் | puṇṇiyavāṉ. n. <>puṇyavān. 1. Person of great religious merit; புண்ணியமிக்கவன். சிவபூசைபுரி புண்ணியவானை (சிவரக. தேவர்முறை. 15). 2. Lucky person; 3. A benevolent man; |
| புண்ணியன் | puṇṇiyaṉ n. <>puṇya. 1. See புண்ணியவான். புண்ணியர்கூடி (சீவக. 361). . 2. God, as the Holy Being; 3. šiva; 4. Arhat; 5. Buddha; |
| புண்ணியஸ்தலம் | puṇṇiya-stalam n. <>id.+. See புண்ணியக்ஷேத்திரம். . |
| புண்ணியஸ்தானம் | puṇṇiya-stāṉam n. <>id.+. See புண்ணியக்ஷேத்திரம். . |
| புண்ணியக்ஷேத்திரம் | puṇṇiya-kṣēttiram n. <>id.+. Sacred place; பரிசுத்த தலம். |
| புண்ணியாக்கம் | puṇṇiyākkam n. perh. piṇyāka. Konkany resin. See குந்துருக்கம். (சங். அக.) . |
| புண்ணியாகம் | puṇṇiyākam n. <>puṇyāka. See புண்ணியாகவாசனம். . |
| புண்ணியாகவாசனம் | puṇṇiyāka-vācaṉam n. <>id.+. Purificatory ceremony; கத்தி செய்யும் சடங்குவிசேடம். விதிவழியே புண்ணியாக வாசனஞ் செய்து (நாகைக்காரோ. புண்டரீகமுனி. 11) . |
| புண்ணியாத்துமா | puṇṇiyāttumā n. <>puṇya+. See புண்ணியவான். . |
| புண்ணியாவாசனம் | puṇṇiyā-vācaṉam n. See புண்ணியாகவாசனம். பொருந்து புண்ணியாவாசனமும் (திருவானைக்.கோச்செங்.31). . |
| புண்ணியானம் | puṇṇiyāṉam n. Corr. of புண்ணியாகவாசனம். Loc. . |
| புண்ணியை | puṇṇiyai n. <>puṇyā. 1. See புண்ணியவதி. . 2. Sacred basil; |
| புண்ணியோதயம் | puṇṇiyōtayam n. <>puṇya+. Luck; அதிருஷ்டம். (யாழ். அக.) |
| புண்ணிலளை | puṇṇil-aḷai n. <>புண்+. See புண்ணளை. (J.) . |
| புண்ணிற்புரை | puṇṇiṟ-purai n. <>id.+. Sinus ; புண்ணிலோடும் புரை. |
| புண்ணிற்பூ | puṇṇiṟ-pū n. <>id.+. Maggot formed in an ulcer; புண்ணிலுண்டாகும் பூச்சி. (M. L.) |
| புண்ணீர் | puṇṇir n. <>id.+நீர். Blood; serum; இரத்தம். புண்ணீர்மாந்தி (பிரமோத். 2, 17). |
| புண்ணுடம்பு | puṇ-ṇ-uṭampu n. <>id.+. 1. Body of a mother, delicate on account of recent childbirth; ஈன்றணிமையில் அமைந்த பச்சையுடம்பு. 2. Sinful body |
| புண்ணுறுத்து - தல் | puṇ-ṇ-uṟuttu- v. tr. <>id.+. To give pain; வருத்துதல். நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ (தொல். பொ. 147). |
| புண்படு - தல் | puṇ-paṭu- v. intr. <>id.+. 1. To become wounded; காயமடைதல். 2. To be sorely grieved; |
| புண்படுத்து - தல் | puṇ-paṭuttu- v. tr.Caus. of புண்படு-. 1. To inflict a wound; புண்ணுண்டாக்குதல். யானை. வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றா ளரிமா (நாலடி, 198). 2. To persecute; 3. To wound one's feelings; |
| புண்வழலை | puṇ-vaḻalai n. <>புண்+. Pusfrom sores; புண்ணிலிருந்து வடியும் சீழ். புண்வழலை வடியும் பெரிய தலையையுடைய. . . இளங்களிறு (புறநா. 22, உரை). |
