Word |
English & Tamil Meaning |
|---|---|
| புண்வாய் | puṇ-vāy n. <>id.+. Opening of a boil, etc.; புண்ணின் துவாரம். |
| புண்வாய்ச்சன்னி | puṇ-vāy-c-caṉṉi n. <>id.+வாய்+. Convulsive tetanus, lockjaw from a wound; காயத்தினால் உண்டாஞ் சன்னி நோய். (W.) |
| புண்வெட்டை | puṇ-veṭṭai n. <>id.+. Soft sore; புண்வகை. (M. L.) |
| புணர் - தல் | puṇar- 4 v. [K. poṇar M. puṇaruga.] tr. 1. To join unite; பொருந்துதல். (திவா.) 2. To cohabit, copulate; 3. To associate with, keep company with; 4. To undertake; 5. To suit, fit; 1. To appeal to the mind; to be understood; 2. (Gram.) To combine, coalesce, as letters or words in canti; 3. To touch; 4. To be possible; |
| புணர் - த்தல் | puṇar- 11 v. tr. Caus. of புணர்-. 1. To combine, connect, unite; சேர்ந்தல். நின்கழற்கணே புணர்ப்பதாக (திருவாச. 5,71). 2. (Gram.) To combine letters or words, in canti, 3. To do, make, bring about; 4. To analyse, choose, resolve; 5. To speak connectedly; 6. To fasten, tie; 7. To create; 8. To compose, as a pirapantam; |
| புணர் | puṇar n. <>புணர்-. [K. poṇar.] 1. Mating; unting; சேர்க்கை. புணர்பிரியா வன்றிலும் போல் (நாலடி,376). 2. cf. punah. Newness, novelty; |
| புணர்க்கை | puṇarkkai n. <>புணர்2-. 1. Mating; uniting; சேர்க்கை. 2. See புணர்ப்பு 2, 1,4. |
| புணர்குறி | puṇar-kuṟi n. <>புணர்1--.(Akap.) Lovers' trysting place; தலைவன் தலைவியர் சந்திக்கும் குறியிடம். புணர்குறி செய்த புலர்குரலேனல் (அகநா. 118). |
| புணர்ச்சி | puṇarcci n. <>id. 1. Combination; association, union; சேர்க்கை . (பிங்.) 2. Co-residence; 3. Coition; 4. (Gram.) Coalescence of letters or words in canti; 5. Connection of the different parts of a subject; |
| புணர்ச்சிமாலை | puṇarcci-mālai n. <>புணர்ச்சி+. A kind of poem. See தண்டக மாலை. (சங்.அக.) . |
| புணர்ச்சிவிகாரம் | puṇarcci-vikāram n. <>id.+. (Gram.) Changes occurring in the combination of words, of three kinds, viz.., tōṉṟal, tirital, keṭutal; தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் சந்தி விகாரங்கள். |
| புணர்ச்சிவிதும்பல் | puṇarcci-vitumpal n. <>id.+. (Akap.) Sexual desire; புணர்ச்சிக்கு விரையும் விருப்பம். (குறள். 129, அதி. தலைப்பு.) |
| புணர்த்து - தல் | puṇarttu- 5 v. tr. Caus. of புணர்1-. To combine, connect.. See புணர்2-. . |
| புணர்தம் | puṇartam n. The seventh nakṣatra. See புனர்பூசம். (பிங்.) . |
| புணர்தல் | puṇartal n. <>புணர்1-. (Akap.) Union of lovers, appropriate to kuṟici, one of five uripporul, q.v.; தலைவனும் தலைவியுங் கூடுதலாகிய குறிஞ்சியுரிப் பொருள். (தொல்.பொ.14.) . |
| புணர்தை | puṇartai n. The eighth nakṣatra. See பூசம். (பிங்.) . |
| புணர்நிலையணி | puṇar-nilai-y-aṇi n. <>புணர்1-+. (Rhet..) Figure of speech in which two subjects are referred to one common predicate of action or attribute; வினை பண்பு இவை காரணமாக இரு பொருளுக்கு முடிக்குஞ்சொல் லொன்றாகப் புணர்ந்துநிற்கச் சொல்லும் அணி. (தண்டி, 84.) |
| புணர்ப்பாவை | puṇar-p-pāvai n. <>id. An ancient treatise dealing with cakkara-k-kavi, etc., not extant; சக்கரக்கவி முதலியவற்றின் இலக்கணங்கூறுவதும் வழக்கற்றதுமான ஒரு பழைய நூல். (யாப். வி . பக். 497.) |
| புணர்ப்பு 1 | puṇarppu n. 1. Connection; சம்பந்தம். என்தனி நாயகன் புணர்ப்பே (திவ். திருவாய். 2,8,2). 2. See புணர்ச்சி, 1,3. (Gram.) Coalescence of letters or words in canti; 3. (Gram.) Coalescence of letters or words in canti; 4. Friendship, intimacy; 5. Associate, comrade; 6. Body, as a combination of parts; 7. cf. புணரி. Ocean; |
