Word |
English & Tamil Meaning |
|---|---|
| புத்தசாதகக்கதை | putta-cātaka-k-katai n. <>buddha+jātaka+. A Buddhist work in pāli language which narrates stories of the past births of Buddha; கௌதம புத்தரின் பழம்பிறப்புக்களைப்பற்றிக் கூறுவதும் பாளிபாஷையில் அமைந்ததுமான நூல். (மணி. அரும்.) |
| புத்தசேடம் | putta-cēṭam n. <>bhukta+šēṣa. Leavings of food after a meal; உண்டமிச்சில் (யாழ். அக.) |
| புத்தசைத்தியம் | putta-caittiyam n. <>Buddha+caitya. Buddhist temple; புத்தாலயம். (சிலப். 10,14, உரை.) |
| புத்ததன்மசங்கம் | putta-taṉma-caṅkam n. <>id.+dharma+saṅgha. (Buddh.) The three objects of veneration. See திரிமணி. புத்த தன்ம சங்கனெ¢னு முத்திறமணியை (மணி. 30,3). |
| புத்தப்புதிய | putta-p-putiya adj. [K.poccaposa.] See புத்தம் புதிய. Colloq. . |
| புத்தப்புதுமை | putta-p--putumai n. Redupl. of புது-மை. Brand-new or very recent thing; மிக்க புதுமை. (தக்கயாகப். 99.) |
| புத்தம் 1 | puttam n. <>Buddha. Buddhism. See புத்தமதம். . |
| புத்தம் 2 | puttam n. <>bhukta. Food; போசனம். (யாழ். அக.) |
| புத்தம்புதிய | puttam-putiya adj. Redupl; of புதிய. Brand-new, very recent; மிகப்புதிய. |
| புத்தமதம் | putta-matam n. <>Buddha+. The Buddhist religion; பௌத்த சமயம். |
| புத்தமலர் | putta-malar n. (Yōga.) See புத்தமலராதனம். (தத்துவப். 108.) . |
| புத்தமலராதனம் | putta-malar- ātaṉam n. <>புத்தமலர்+. (Yoga.) A sitting posture in which the legs are stretched out and the toes are held by the hands; இரண்டு காலையுந் தரையினீட்டி இரண்டு கையுங் கொண்டு காற்பெருவிரல்களைப் பிடித்திருக்கும் ஆசனவகை. (தத்துவப். 108, உரை.) |
| புத்தமித்திரன் | puttamittiraṉ n. Cēntaṉ, the author of Viracōḻiyam, 11th century; 11-ஆம் நூற்றாண்டிலிருந்த வீரசோழிய நூலாசிரியர். |
| புத்தர் | puttarn. n. <>Buddha. 1. Buddhas, of whom there are several; புத்தப்பதவி பெற்ற பெரியோர்கள். எண்ணில் புத்தர்களும் (மணி. 30,14). 2. Buddhists; |
| புத்தரக்கன் | puttarakkaṉ n. <>புது-மை+. Stocky dwarf; பருத்த குறளன். (யாழ். அக.) |
| புத்தல் | puttal n. Iron-wood of Malabar. See நீர்க்கோங்கு. (L.) . |
| புத்தளி | puttaḻi n. <>puttaḷikā. Effigy made of darbha grass; தருப்பையாற் செய்த உரு |
| புத்தன் 1 | puttaṉ n. <>புது-மை. 1. New person or thing; புதிய-வன்-வள்-து. (சிவதரு. செனன. 91.) 2. A coin; |
| புத்தன் 2 | puttaṉ n. <>Buddha. 1. Gautama Buddha, the founder of the Buddhist religion; புத்தமதத்தை ஸ்தாபித்த கௌதம முனி. (திவா.) 2. Buddhist; 3. Viṣṇu, in His incarnation as Buddha; 4. Arhat; |
| புத்தாத்திரி | puttāttiri n. <>புது-மை+dhātrī. Otaheite gooseberry. See அருநெல்லி. (மலை.) . |
| புத்தாயிப்பழம் | puttāyi-p-paḻam n. <>Fr. boutaille+. Pomela. See பம்பளிமாசு. Loc. . |
| புத்தாரி | puttāri n. See புத்தாத்திரி. (சங்.அக.) . |
| புத்தி 1 | putti n. <>buddhi. 1. Reason, power of discernment or judgment, one of the four species of antakkaraṇam, q.v.; அந்தக்கரணம் நான்கனுள் ஆராய்ந்துதெளியுங் கரணம். (சி. போ. சிற். 4,1,2.) 2. Intellect, understanding, knowledge, wisdom; 3. Instinct, instinctive Knowledge, as that of animals; 4. Instruction, admonition, counsel, exhortation; 5. Wise plan, method; 6. Remedy, antidote; 7. A term signifying acceptance of the word of a superior by an inferior, used in response; |
| புத்தி 2 | putti n. <>bhukti. 1. Enjoyment; possession; அனுபோகம். உயரந்தணீர் புத்திநல்குவதொன்று (காஞ்சிப்பு. முப்புரா. 7). 2. (Astrol.) Sub-division of a tacai period; |
| புத்திக்கட்டை | putti-k-kaṭṭai n. <>புத்தி1+. See புத்தித்தாழ்ச்சி. Loc. . |
| புத்திக்குறைவு | putti-k-kuṟaivu n. <>id.+. See புத்தித்தாழ்ச்சி. . |
| புத்திக்கூர்மை | putti-k-kūrmai n. <>id.+.+. Acuteness of intellect; கூர்ந்த அறிவு. |
| புத்திகற்பி - த்தல் | putti-kaṟpi- v. tr. <>id.+. See புத்திபடிப்பி-. . |
