Word |
English & Tamil Meaning |
|---|---|
| புத்திகற்பிதம் | putti-kaṟpitam n. <>id.+. Imagination, fancy; உண்மையின்றி மனத்தால் நினைத்துக் கொள்ளப்படுவது. |
| புத்திகுணம் | putti-kuṇam n. <>id.+. The characteristics of the intellect, eight in number, viz., taṉmam, āṉam, vairākkiyam, aicuvariyam, alaṉmam, aāṉam, avairākkiyam, aṉaicuvariyam; தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அனைசுவரியம் என்னும் புத்திக்குரிய எண்குணங்கள். (சி. போ. பா. 2,2, பக். 164.) |
| புத்திகெட்டவன் | putti-keṭṭavaṉ n. <>id.+. 1. Stupid person; மூடன் . 2. A man of perverse understanding; |
| புத்திகெட்டுப்போ - தல் | putti-keṭṭu-p-pō- v. intr. <>id.+. 1. To become foolish, dull; உணர்வு கெடுதல். 2. To err; 3. To become perverse; |
| புத்திகோசரம் | putti-kōcaram n. <>id.+. That which is cognisable by the senses; அறிவுக்கு விஷயமாவது. செந்தீபக்கொழுந்தென வொளிரும் புத்திகோசரம் (பிரபோத. 5,13). |
| புத்திசாலி | putti-cāli n. <>id.+. Wise, prudent, sagacious person; அறிவாளி |
| புத்தித்தாழ்ச்சி | putti-t-tāḻcci n. <>id.+. Stupidity, want of judgment; மதிகேடு. |
| புத்திதடுமாறு - தல் | putti-taṭumāṟu- v. intr. <>id.+. See புத்திகெட்டுப்போ-. . |
| புத்திதத்துவம் | putti-tattuvam n. <>id.+. The sphere of intellect, one of 36 tattuvam, q.v.; முப்பத்தாறு தத்துவங்களுள் ஒன்று (சிவப். கட்.) |
| புத்திதம் | puttitam n. perh.buddhi-da. Strychnine tree. See எட்டி. (மலை.) . |
| புத்திதீட்சணம் | putti-tīṭcaṇam n. <>buddhi+īkṣṇa. Penetration, acuteness of intellect; acumen; அறிவுக்கூர்மை. |
| புத்திதீட்சணியம் | putti-tīṭcaṇiyam n. See புத்திதீட்சணம். Tj. . |
| புத்திநுட்பம் | puttu-nuṭpam n. <>புத்தி1.+. See புத்திதீட்சணம். (நன்.14, சங்கர) . |
| புத்திபடி - த்தல் | putti-paṭi- v. intr. <>id.+. To learn wisdom, acquire knowledge; அறிவு சம்பாதித்தல். (J.) |
| புத்திபடிப்பி - த்தல் | putti-paṭippi- v. tr. Caus. of புத்திபடி-. 1. To teach கற்பித்தல். 2. To chastise, discipline, correct; |
| புத்திபண்ணு - தல் | putti-paṇṇu- v. tr. <>புத்தி1+. 1. To consider, take counsel; ஆலோசித்தல். உத்தரத்தையும் புத்திபண்ணி (பு. வெ. 8,19, உரை). 2. To take a firm view; |
| புத்திபிரம்சம் | putti-piramcam n. <>buddhi-bhramša. Insanity, dementia; பைத்தியம். (சிவசம. பக். 33.) |
| புத்திபூர்வமாய் | putti-pūrvam-āy adv. <>புத்தி1+. In full consciousness; conscientiously; மனமறிய. |
| புத்திபோதரவு | putti-pōtaravu n. <>id.+. See புத்திமதி. (W.) . |
| புத்திபோதனை | putti-pōtaṉai n. <>id.+. See புத்திமதி. . |
| புத்திமட்டு | putti-maṭṭu n. <>id.+. Want of intelligence; புத்திக்குறைவு. Loc. |
| புத்திமதி | putti-mati n. <>id.+. Instruction, exhortation; அறிவுறுத்தும் உரை |
| புத்திமயக்கம் | putti-mayakkam n. <>id.+. 1. See புத்திமாறாட்டம். . 2. Bewilderment, fascination; |
| புத்திமழுக்கம் | putti-maḻukkam n. <>id.+. Dullness of intellect, obtuseness; அறிவு மந்தம். |
| புத்திமாறாட்டம் | putti-māṟāṭṭam n. <>id.+. Impaired state of the understanding, mental derangement; பைத்தியம். |
| புத்திமான் | puttimāṉ n. <>buddhi-mān. See புத்திசாலி . |
| புத்திமுட்டு - தல் | putti-muṭṭu- v. intr. <>புத்தி1+. To be embarrassed; to be in distrees; சங்கடப்படுதல். Nā. |
| புத்திமுட்டு | putti-muṭṭu n. <>புத்திமுட்டு-. [M. buddhimuṭṭu.] Embarrassment; distress; சங்கடம். Nā. |
| புத்தியட்டகர் | putti-y-aṭṭakar n. <>புத்தி1+. The eight Rudras of the putti-tattuvam, viz.., Anantar, Cūkkumar, Civōttamar, Ekanēttirar, Ekaruttirar, Tirimūrtti, Cikaṇṭar, Cikaṇṭi, அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, சீசண்டர், சிசண்டி எனப் புத்திதத் துவத்திலுள்ள எண்வகை உருத்திரர். புத்தியட்டகர் நாலிருகோடி (திருவிளை. திருமணப். 82). |
| புத்தியறி - தல் | putti-y-aṟi- v. intr. <>id.+. 1. To show discretion, prudence or sagacity; விவேகமுண்டாதல். 2. To attain puberty, said of a girl; |
| புத்தியிந்தியம் | putti-y-intiyam n. <>id.+. Sensory organs. See ஞானேந்திரியம். புத்யிந்தியங்க ளைந்தும் போந்துதிதநிடும் (வேதா. சூ. 70). |
