Word |
English & Tamil Meaning |
|---|---|
| புத்திரலாபம் | puttira-lāpam n. <>id.+. Children, considered an acquisition; மகப்பேறு. |
| புத்திரவதி | puttiravati n. <>puttra-vatī. Woman blessed with children; மக்கட் பேறுடையவள். |
| புத்திரவாஞ்சை | puttira-vācai n. <>puttra+. Attachment ot children; மக்களிடம் அன்பு. |
| புத்திரவான் | puttiravāṉ n. <>puttra-vānnom. sing. of puttra-vat.. Man blessed with children; மக்கட் பேறுடையவன். |
| புத்திரவேடணை | puttira-v-ēṭaṇai n. <>puttra+ēṣaṇā. Attachment to children, one of ēṭaṇā-t-tirayam, q.v.; ஏடணாத்திரயத்துள் ஒன்றாகிய புத்திரவாஞ்சை. (நாமதீப.) |
| புத்திரன் | puttiraṉ n. <>put-tra. 1. Son, of 12 Kinds according to Hindu law, viz.., auracaṉ, kṣēttirajaṉ, tattakaṉ, kiruttirimaṉ, kūṭacaṉ, apavittaṉ, kāṉīṉaṉ, cakōṭacaṉ, cauttiraṉ; ஔரசன், க்ஷேத்திரஜன், தத்தகன், கிருத்திரிமன், கூடசன், அபவித்தன், கானீன்ன், சகோடசன், கீரீதன், பௌனர்ப்பவன், சுவயந்தத்தன், சௌத்திரன் என்று தருமசாத்திரத்திற் கூறப்படும் பன்னிருவகைப் புதல்வர்களுக்கும் பொதுப்பெயர். 2. Disciple, pupil; |
| புத்திரனி | puttiraṇī n. cf. puttriṅī Indian night-shade. See முள்ளி. (சங். அக.) |
| புத்திரி 1 | puttiri n. <>puttrī. Daughter; மகள். (சூடா.) |
| புத்திரி 2 | puttiri n. cf: bahu-putṟī. (மலை.) 1. Small plant with slender green branches; See கீழாநெல்லி. 2. Indian nightshade; |
| புத்திரிகாசுதன் | puttirikā-cutaṉ n. <>puttrikā+. 1. Daughter's son; மகளுடைய மகன். (W.) 2. See புத்திரிபுத்திரன். |
| புத்திரிகாபுத்திரன் | puttirikā-puttiraṉ n. <>id.+. See புத்திரிகாசுதன். (W.) . |
| புத்திரிகை | puttirikai n. <>puttrikā. 1. Daughter; மகள். (W.) 2. Doll; |
| புத்திரிகைபுத்திரன் | puttirikai-puttiraṉ n. <>புத்திரிகை+. 1. See புத்திரிபுத்திரன். . 2. The appointed daughter, regarded as a son; |
| புத்திரிபுத்திரன் | puttiri-puttiraṉ n. <>puttrī+. Son of an appointed daughter; தன் மகள் வயிற்றுப் பிறந்தவனும் தனக்கே மகனாகக் கொள்ளப்பட்டவனுமாகிய பேரன். (ஏலாதி, 31.) |
| புத்திரேடணை | puttirēṭaṇai n. <>puttrēsaṇā. See புத்திரவேடணை. (யாழ்.அக.) . |
| புத்திரைசுவரியம் | puttiraicuvariyam n. <>puttra+aišvarya. Sons, considered as wealt; மக்கட் செல்வம். |
| புத்திரோற்பத்தி | puttirōṟpatti n. <>id.+ut-patti. Birth of a son; மகன் பிறக்கை |
| புத்திவான் | puttivāṉ n. See புத்திமான். (யாழ்.அக.) . |
| புத்திவிமரிசை | putti-vimaricai n. <>buddhi+. Investigation; விசாரணை. (W.) |
| புத்திவிருத்தி | putti-virutti n. <>id.+. Intellectual function; புத்தியின் வியாபாரம். போத்திருக்கள் புத்திவிருத்திகற்பிதத்தினால் (வே தா. சூ. 86). |
| புத்தின்சாரி | puttiṉcāri . See புத்திரசாரி (மலை.) . |
| புத்திஸ்தானம் | puttis-stāṉam n. <>buddhi+sthāna. (Astrol.) The second house from the ascendant, indicating intellectual equipment; இலக்கினத்திலிருந்து இரண்டாமிடம். (C. G.) |
| புத்து 1 | puttu n. <>put. A hell for those who die sonless; புத்திரனில்லாதார் அடையும் நரகவகை. புத்தான கொடுவினையோடு (கம்பரா. திருவவ. 36.) |
| புத்து 2 | puttu n. <>Buddha. Buddhism; பௌத்தமதம். புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம் (திவ். திருமாலை. 7). |
| புத்து 3 | puttu n. Corr. of புற்று. . |
| புத்துக்கடி | puttu-k-kaṭi n. <>புத்து3+. Ringworm, pruritus; மேகப்படை. (M. L.) |
| புத்துமண் | puttu-maṇ n. <>id.+. See புற்றுமண். . |
| புத்துமாங்காய் | puttu-māṇkāy n. A kind of tuber eaten for its cooling effect; சூட்டைத் தணிப்பதற்கு உண்ணுங் கிழங்குவகை. |
| புத்துருக்குநெய் | putturukku-ney n. <>புது-மை+உருக்கு-+. Fresh, clarified butter; புதியதாக உருக்கின நெய். |
| புத்துருணி | putturuṇi n. cf. புத்துவணி. Strychnine tree; See எட்டி. (சங். அக.) |
| புத்துவணி | puttuvaṇi n. Strychnine tree, See எட்டி. (மூ. அ.) |
| புத்தேணாடு | puttēṇāṭu n. <>புத்தேள் +நாடு. Celestial world; வானுலகு. புலத்தலிற் புத்தேணா டுண்டோ (குறள், 1323). |
