Word |
English & Tamil Meaning |
|---|---|
| புட்கலம் 2 | puṭkalam n. <> pudgala. Body; உடம்பு. (நாமதீப. 565.) |
| புட்கலாதேவி | puṭkalā-tēvi n. <> Puṣkalā+. See புட்கலை. (யாழ். அக.) . |
| புட்கலாவருத்தம் | puṭkalāvaruttam n. <> puṣkalāvarta+. 1. A celestial cloud which rains gold, one of catta-mēkam, q.v.; சத்த மேகங்களிலொன்றானதும் பொன்பொழிவதுமான மேகம். (சூடா.) 2. One of four mēka-nāyakam, q. v.; 3. A cloud raining copiously; |
| புட்கலை | puṭkalai n. <> Puṣkalā. One of the wives of Aiyaṉār; ஐயனாரின் தேவியருளொருத்தி. (யாழ். அக.) |
| புட்கலைமணாளன் | puṭkalai-maṇāḷaṉ n. <> புட்கலை+. Aiyaṉār, the husband of Puṭkalai; [புட்கலைகணவன்] ஐயனார். (பிங்.) |
| புட்கால் | puṭ-kāl n. <> புள்+. Caret; புள்ளடி. |
| புட்குத்திருப்பி | puṭkuttiruppi n. of. புக்குத்திருப்பி. Velvet leaf. See வட்டத்திருப்பி. (மலை.) . |
| புட்குரல் | puṭ-kural n. <> புள்+. Cry of birds, especially omean-birds; நிமித்தமாகக் கருதப்படும் பறவையொலி. ஒருவன் புட்குரன் முன்னங் கூறினான் (சீவக. 415). |
| புட்கோ | puṭ-kō n. <> id.+. White-headed kite. See கருடன். (நாமதீப. 236.) . |
| புட்டகம் | puṭṭakam n. of. puṭa. Cloth; புடைவை. புட்டகம் பொருந்துவ புனைகு வோரும் (பரிபா.12, 17). |
| புட்டகமண்டபம் | puṭṭaka-maṇṭapam n. <> புட்டகம்+. Tent; கூடாரம். புட்டக மண்டபத்திறைவன் சென்றான் (சேதுபு. அகத். 36). |
| புட்டதண்ணி | puṭṭataṇṇi n. Carey's myrtle bloom. See பூதத்தான்றி. Loc. . |
| புட்டம | puṭṭam n. of. puṭa. [T. puṭṭamu.] Cloth; புடைவை. (பிங்.) |
| புட்டம் 1 | puṭṭam n. <> puṣṭa. 1. Fulness; நிறைவு. (சூடா.) 2. Crow; |
| புட்டம் 2 | puṭṭam n. of. prṣṭha. Loc. 1. Buttocks; உடலின் ஆசனப்பக்கம். 2. Pudendum muliebre; |
| புட்டல் | puṭṭal n. Head-load; தலைச்சுமை. (யாழ். அக.) |
| புட்டா 1 | puṭṭā n. [T. budda K. budde.] Swelled testicle; வீங்கின அண்டம். Loc. |
| புட்டா 2 | puṭṭā n. <> U. buṭa [K. buṭṭā.] Flower-designs in chintz, opp. to cātā; ஆடையிற்செய்யப்பட்ட பூத்தொழில். (C. G.) |
| புட்டாலம்மை | puṭṭāl-ammai n. perh. puṭa + tālu+. Mumps; அம்மைக்கட்டு. (பைஷஜ.) |
| புட்டி 1 | puṭṭi n. <> prṣṭha. Waist; இடை. புட்டியிற் சேறும் புழுதியும் (திவ். பெரியாழ். 1, 7, 6). |
| புட்டி 2 | puṭṭi n. <> puṣṭi. 1. Stoutness, robustness; பருமை. புட்டிபடத் தசநாடியும் பூரித்து (திருமந். 574). 2. Fatness, plumpness; |
| புட்டி 3 | puṭṭi n. cf. Fr. boutaillie [T. K. buddi.] Bottle, flask; குப்பி. |
| புட்டி 4 | puṭṭi n. [T. puṭṭi.] 1. Measure of capacity=750 Madras paṭi; ஒருவகை முகத்தலளவை. 2. Land measure=8 to 11 1/2 acres; 3. Measure of capacity=about 1/2 Madras measure; 4. Bazaar weight=20 maṇu=500 lbs.; |
| புட்டிகாந்தன் | puṭṭi-kāntaṉ n. <> puṣṭi+. Gaṇēša, the husband of Puṣṭi; [புஷ்டியின் கணவன்] கணேசன். (யாழ். அக.) |
| புட்டில் 1 | puṭṭil n. cf. puṭa [T. puṭika.] 1. Quiver; அம்பறாத்தூணி. வாளிபெய் புட்டில் (கம்பரா. கரன்.18). 2. Cover for fingers; gloves; 3. Sheath, scabbard, cover; 4. Basket, flower-basket; 5. Baling basket; 6. Winnow; 7. Food-bag for horses; 8. Tinkling anklet of a horse; 9. Cubeb; |
| புட்டில் 2 | puṭṭil n. See புட்டி. Loc. . |
| புட்டிவெல்லம் | puṭṭi-vellam n. <> புட்டில்1+. Jaggery, coarse sugar, kept in cases of palmyra leaves; பனங்கட்டி. (யாழ். அக.) |
| புட்டிற்கூடை | puṭṭiṟ-kūṭai n. <> id.+. Small basket; சிறுகூடை. (W.) |
| புட்டு | puṭṭu n. Corr. of பிட்டு. Colloq. . |
