Word |
English & Tamil Meaning |
|---|---|
| புகையூது - தல் | pukai-y-ūtu- v. intr. <> id.+. 1. To quicken the ripening of fruits by fumigation; காய்களைப் புகையினாற் பழுக்கச்செய்தல். Loc. 2. To glid, to line with gold; |
| புகையூரல் | pukai-y-ūral n. <> id.+. See புகைப்படை. (W.) . |
| புகையூறல் | pukai-y-ūṟal n. <> id.+. See புகைப்படை. (W.) . |
| புகைவட்டம் | pukai-vaṭṭam n. <> id.+. A hell, one of eḻu-narakam, q.v.; எழுநரகத்தொன்று. (சூடா.) |
| புகைவண்டி | pukai-vaṇṭi n. <> id.+. Railway train; இருப்புப்பாதையில் ஓடும் வண்டி. Mod. |
| புகைவரி | pukai-vari n. <> id.+. House tax; வீட்டுவரிவகை. |
| புகைவு | pukaivu n. <> புகை2-. (யாழ். அக.) 1. Smoking; புகைச்சல். 2. Heart-burning; 3. Dry cough; |
| புங்கம் 1 | puṅkam n. <> puṅkha. 1. Shaft or feathered part of an arrow; அம்பின் அடிப்பாகம். (பிங்.) புங்கவாளி யொன்றினால் (தக்கயாகப். 617). 2. Arrow; |
| புங்கம் 2 | puṅkam n. <> puṅga. Heap, collection; குவியல். (யாழ். அக.) |
| புங்கம் 3 | puṅkam n. prob. puṅ-gava. 1. See புங்கவம், 3. புங்கமான போகமே (திருவாச. 5, 71). 2. Height; 3. Fine cloth; 4. Small garment; |
| புங்கம் 4 | puṅkam n. <> புன்கு. See புன்கு. Colloq. . |
| புங்கர்க்காழகம் | puṅkar-k-kāḻakam n. perh. புங்கம்3+. Afine cloth; மெல்லிய ஆடை வகை. (சிலப்.14, 108, உரை.) |
| புங்கவம் 1 | puṅkavam n. <> puṅ-gava. 1. Bull; இடபம். (உரி. நி.) 2. Nandi, šiva's bull; 3. That which is excellent; |
| புங்கவம் 2 | puṅkavam n. <> puṅkha. See புங்கம், 2. சூர்விடும் புங்கவங்களை (கந்தபு. சூர. வதை.) |
| புங்கவன் | puṅkavaṉ n. <> puṅ-gava. 1. Eminent person, chief; சிறந்தோன். அமரர் புங்கவன் புந்தியி னோர்ந்தான் (காசிக. துருவ. தவ. 1). 2. Priest, preceptor; 3. God; 4. Buddha; 5. Arhat; 6. A kind of arsenic; |
| புங்கவி | puṅkavi n. Fem. of புங்கவன. 1. Goddess; தெய்வப்பெண். (சங். அக.) 2. Pārvatī; |
| புங்கவிருகம் | puṅka-virukam n. of. பும்விருகம். Musk deer; கத்தூரிமான். (யாழ். அக.) |
| புங்கன் | puṅkaṉ n. [M. puṅkan.] Fool; மூடன். Loc. |
| புங்கனூர்மாடு | puṅkaṉūr-māṭu n. An excellent breed of Mysore cattle, raised in Puṅkaṉūr in North Arcot; வட ஆர்க்காடு ஜில்லா புங்கனூரிலுள்ள ஒருவகைச் சிறுசாதி மாடு. Colloq. |
| புங்காங்கொட்டை | puṅkāṅ-kotṭai n. perh. புன்கு+. Soapnut. See பூவந்தி. (M. L.) . |
| புங்காரம் | puṅkāram n. The right side of a drum; மிருதங்கத்தின் வலக்கைப்பக்கம். Loc. |
| புங்கானுபுங்கம் | puṅkāṉupuṅkam n. <> puṅkhānupuṅkha. 1. Series of arrows discharged one after another; மேன்மேல் தொடுக்கும் அம்புத்தொகுதி. 2. Rapidity, fluency, as in speaking; |
| புங்கி | puṅki n. A plant. See முட்காவேளை. (தைலவ. தைல. 76.) . |
| புங்கு | puṅku n. [K. honge M. puṅṅu.] See புன்கு. . |
| புங்கைமரம் | puṅkai-maram n. <> புங்கு+. See புன்கு. Loc. . |
| புச்சத்தலம் | pucca-t-talam n. <> puccha + Anus; குதம். புச்சத் தலத்திடை நிற்ப தபானன் (பிங்.) |
| புச்சபீதலம் | puccapītalam n. <> id. Back; உடலின் பின்பக்கம். (யாழ். அக.) |
| புச்சம் | puccam n. <> puccha 1. Tail; வால். 2. Hinder part; 3. Comet; 4. Fold of a man's cloth, partly left hanging behind; 5. Remainder or unexpired portion of a titi or a nakṣatra; 6. Peacock feather; 7. Scorpion's sting; 8. Scorpion; |
