Word |
English & Tamil Meaning |
|---|---|
| பு 1 | pu. . The compound of ப் and உ. . |
| பு 2 | pu part. 1. Suffix of verbal nouns, as in kalappu; தொழிற்பெயர் விகுதி. 2. Suffix of abstract nouns, as in māṇpu; 3. Suffix of incomplete verbs of the past tense, as in ceypu; |
| புக்ககம் | pukkakam n. <>புகு1-+அகம். The house into which a girl is married, opp. to piṟantakam; கணவன் வீடு. (குருபரம். பக். 358.) |
| புக்கசன் | pukkacaṉ n. <>pukkaša. An outcaste; சண்டாளன். (யாழ். அக.) |
| புக்கன்சம்பா | pukkaṉ-campā n. A kind of paddy; நெல்வகை. (A.) |
| புக்கனம் | pukkaṉam n. <>bukkana. Barking; குரைக்கை. (யாழ். அக.) |
| புக்காத்து | pukkāttu n. Net made of flaxen cords; சணல்நூல் விலை. Loc. |
| புக்காம் | pukkām n. Corr. of புத்தகம். Colloq. . |
| புக்காரம் | pukkāram n. <>phutkāra. Bellowing; உக்காரம். (யாழ். அக.) |
| புக்கி | pukki n. See புக்கு. (நாமதீப. 323.) . |
| புக்கில் | pukkil n. <>புகு1-+இல் 1. Abode; தங்குமிடம். உயிர்புகும் புக்கில் (மணி. 23, 76). 2. House, dwelling, permanent abode; 3. Place of refuge; 4. Body, as a temporary abode for the soul; |
| புக்கினநேத்திரம் | pukkiṉa-nēttiram n. <>bhugna+. See புக்னநேத்திரசன்னிபாதகரம். (சீவரட். 26.) . |
| புக்கு | pukku n. Paper-tree; பிராய். (பிங்.) |
| புக்குத்திருப்பி | pukkuttiruppi n. A plant. See வட்டத்திருப்பி. (சங். அக.) . |
| புக்குபுக்கெனல் | pukku-pukkeṉal n. Onom. expr. of crackling sound of fire, due to puffs of wind; நெருப்பில் காற்றுப்படுவதல் உண்டாம் ஒலிக்குறிப்பு. |
| புக்குழி | pukkuḷi n. <>புகு1-+உழி. See புத்தகம். கிழத்தி புக்குழி (தக்கயாகப். 130) . |
| புக்கை 1 | pukkai n. cf. பொய்கை. [T. bugga K. bugge.] Spring-pond; நீரூற்றுள்ள கேணி. Loc. |
| புக்கை 2 | pukkai n. <>புற்கை. A kind of porridge; ஒருவகைக் கூழ். Loc. |
| புக்தம் | puktam n. <>bhukta. 1. Food; உணவு. (சங். அக.) 2. That which is enjoyed; 3. (Astrol.) Part of a lakkiṉam, tacai, etc., which is past at a given time; |
| புக்தி | pukti n. <>bhukti. 1. Food; உணவு. Loc. 2. Enjoyment, as of property; 3. (Astrol.) Sub-division of the period of a tacai; |
| புக்னநேத்திரசன்னிபாதசுரம் | pukṉa-nēttira-caṉṉipāta-curam n. <>bhugna+nētra+. A kind of fever in which eyes shrink and become dim; கண்கள் ஒளிகுன்றி இடுங்கச் செய்யும் ஒருவகைச் சன்னிநோய். (சீவரட். 24) |
| புகட்டு - தல் | pukaṭṭu- 5 v. tr. caus of புகடு-. 1. To insert, introduce; உட்புகுத்துதல். (யாழ். அக.) 2. To infuse, instil; to feed; to pour down the throat, as milk; 3. To impress on the mind, teach, instruct; |
| புகடு - தல் | pukaṭu- 6 v. tr. prob. புகு1-+விடு-. To throw; வீசியெறிதல். மரனொடு வெற்பினம் புகடவுற்ற பொறுத்தன (கம்பரா. நாகபாச. 146). |
| புகடு | pukaṭu n. Ridge of an oven; அடுப்பின் சுற்றுப்புறத்திலுள்ள மேடு. (J.) |
| புகர் 1 | pukar n. perh. புகு1-. [T. pogaru M. pukar.] 1. Tawny colour, brown; cloud colour; கபிலநிறம். (பிங்.) 2. Tawny coloured bull or cow; 3. Colour; 4. [K. pogar.] Brightness, light; 5. Beauty; 6. cf. bhrgu. Venus; 7. Spot; 8. Fault, defect, blemish; 9. Stain; 10. Waterfall; 11. Life; |
| புகர் 2 | pukar n. <>புகா. Food; சோறு. (அரு.நி.) |
| புகர் 3 | pukar n. prob. baka. Crane; கொக்கு. (அரு. நி.) |
| புகர்க்கலை | pukar-k-kalai n. <>புகர்1+. Spotted male deer; புள்ளிமான்கலை. புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி (புறநா.152). |
