Word |
English & Tamil Meaning |
|---|---|
| பீநாறி | pī-nāṟi n. <>id.+. [K. M. pīnāri.] (L.) 1. Fetid tree, 1. tr., Sterculia foetida; நீண்டமரவகை. 2. Woolly-leaved fire-brand teak, s. tr., Premna tomentosa; 3. Beak-drooped Nilgiri elm, s. tr., Celtis cinna-momea; 4. Toothed-leaved tree of heaven. See பெருமரம். 5. See பீ2, 2. (Nels.) |
| பீநாறிச்சங்கங்குப்பி | pīnāṟi-c-caṅkaṅ-kuppi n. <>பீநாறி+. See சங்கங்குப்பி. . |
| பீநாறிச்சங்கு | pīnāṟi-c-caṅku n. <>id.+. Smooth volkameria, See சங்கங்குப்பி. (W.) . |
| பீநாறிப்பாக்கு | pīnāṟi-p-pākku n. <>id.+. A kind of prepared arecanut of bad odour but pleasant taste; பாக்குவகை. Loc. |
| பீப்பா | pīppā n. <>Port. pipa. Barrel, cask; எண்ணெய்முதலியன அடைக்கும் மரப்பெட்டிவகை. Colloq. |
| பீப்பாக்கு | pī-p-pākku n. <>பீள்+. Green tender arecanut; இளம்பாக்கு. (யாழ். அக.) |
| பீப்பாய் | pīppāy n. See பீப்பா. Loc . |
| பீபற்சம் | pīpaṟcam n. <>bībhatsa. 1. A principal hell; மாநரகங்களுள் ஒன்று. (சி. போ. பா. 2, 3, பக். 203, புதுப்.) 2. (Rhet.) The sentiment of disgust. See குற்சை, 2. |
| பீபற்சு 1 | pīpaṟcu n. <>bībhatsu. 1. Damaged condition; ruined state; சீர்குலைவு. இந்த வீடு பீபற்சாய் இருக்கிறது. (C. G.) 2. Trouble, annoyance; |
| பீபற்சு 2 | pīpaṟcu n. <>Bībhatsu. Arjuna; அருச்சுனன். (பாரத.) |
| பீபி | pīpi n. <>U. bībi. Title of a muhammadan lady; முகம்மதிய ஸ்திரியின் பட்டப்பெயர். |
| பீபீயாக்கு - தல் | pī-pī-y-ākku- v. tr. <>பீ2 + பீ2+. To reduce one to a state of nonplus; காரியத்தில் மேற்செல்லவொட்டாதபடி கெடுத்தல். Loc. |
| பீமசேனன் | pīmacēṉan n. <>Bhīma-sēna. See பீமன். (கலித். 52, உரை.) . |
| பீமநாதம் | pīma-ṉātam n. <>bhīma+. (யாழ். அக.) 1. Loud or dreadful sound; பயங்கரமான ஒலி. 2. Lion; |
| பீமபாகம் | pīma-pākam n. <>id.+. Excellent cooking, as that of Bhima; சிறந்த சமையல். |
| பீமபீசம் | pīma-pīcam n. prob. pīva+. A disease affecting testicles; அண்டநோயுள் ஒன்று. (யாழ். அக.) |
| பீமம் 1 | pīmam n. <>bhīma. Fearfulness, dreadfulness; அச்சம். பீமமாமரணியத்தில் (மேரு மந்.146). |
| பீமம் 2 | pīmam n. prob. pīva. Bulkiness; பருமை. (W.) |
| பீமரதி | pīmarati n. <>bhīma-rathī. The seventh night of the seventh month of the seventy-seventh year of a man's life; ஒருவனது எழுபத்தேழாவது ஆண்டில் ஏழாமாதத்தில் ஏழாநாளிரவு. (யாழ். அக.) |
| பீமரம் 1 | pī-maram n. <>பீ2+. See பீ2, 3. . |
| பீமரம் 2 | pīmaram n. <>bhīmara. War; போர். (யாழ். அக.) |
| பீமரன் | pīmaraṉ n. <>bhīmara Warrior; வீரன். (யாழ். அக.) |
| பீமரூபி | pīmarūpi n. <>bhīma-rūpī. A deity causing pālāriṭṭam; பாலாரிட்டத்தை யுண்டு பண்ணும் தேவதை. (சங். அக.) |
| பீமன் | pīmaṉ n. <>Bhīma. 1. Bhima, second of the sons of Pāṇdu, renowned for superhuman courage and strength; பாண்டு புத்திரருள் இரண்டாமவன். 2. Father of Damayanti; 3. Rudra; |
| பீமா | pīmā n. <>U. bhīmā. Insurance; உத்தரவாத ஈடு. Mod. |
| பீமாசெய் - தல் | pīmā-cey- v. intr. <>பீமா+. To effect an insurance; உத்தரவாத ஈடு பண்ணிக்கொள்ளுதல். Mod. |
| பீமாபத்திரம் | pīmā-pattiram n. <>id.+ Policy of insurance; உத்தரவாத ஈட்டுச் சாஸனம். |
| பீமுகம் | pīmukam n. 1. Indian lotus croton. See கண்டுபாரங்கி, 2. (L.) . 2. Roxburgh's lotus croton; |
| பீயாக்கு - தல் | pī-y-ākku- v. tr. <>பீ2+. To damage; நாசஞ்செய்தல். Loc. |
| பீயூசம் | pīyūcam n. <>pīyūṣa. (யாழ். அக.) 1. Nectar; அமிருதம். 2. Beestings; |
| பீர் 1 | pīr n. [K. hīr.] 1. Sponge-gourd. See பீர்க்கு. (தொல். எழுத். 363.) . 2. A kind of tree; 3. Pale colour of a love-stick woman; 4. Whitness; |
| பீர் 2 | pīr n. cf. sphira. 1. Abundant flow; பெருக்கு. குருதி பீர்விட (உபதேசகா. விபூதி. 38). 2. Milk, flowing from a woman's breast; |
| பீர் 3 | pīr n. <>U. pīr. 1. Muhammadan saint; முகம்மதியப் பெரியார். Muham. 2. Shrine carried in procession by Muhammadans; |
