Word |
English & Tamil Meaning |
|---|---|
| புதுக்கருக்கு | putu-k-karukku n. <>புது-மை+. 1. Smartness or briskness of a fresh hand; வேலைத் தொடக்கதில் புதிய ஆளுக்கு உண்டாஞ் சுருசுருப்பு. 2. Freshness; |
| புதுக்கலம் | putu-k-kalam n. <>id.+[M. putukkalam.] New pot of clay; புதியா மட்பாண்டம். புதுக்கலம் போலும் (சீவக. 2108). |
| புதுக்காசு | putu-k-kācu n. <>id.+ A kind of coin; நாணயவகை. (Pd. M.) |
| புதுக்கு - தல் | putukku- 5 v. tr. <>id. [M. putukkuka.] 1. To renovate, make new; புதுப்பித்தல். ஒளிபெறப் புதுக்கி (பெருங். வத்தவ. 4, 2). 2. To adorn; |
| புதுக்குடி | putu-k-kuṭi n. <>id.+. Ryots newly settled in a village or town; புதிதாய் வந்ததேறிய குடி. (R. T.) |
| புதுக்குப்புறம் | putukku-p-puṟam n. <>புதுக்கு-+. Provision made for the repair of charitable institutions; கோயில் முதலியவற்றைப் புதுப்பித்தற்கு வைத்த தருமச்சொத்து. ஸ்ரீராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆண்டாண்டுதோறும் புதுக்குப்புறமாக வைச்ச நெல்லு (S. I. I. iii, 7). |
| புதுக்கோட்டைமாடு | putukkōṭṭai-māṭu n. Wild cattle, as a Pudukkōṭṭai, a small Indian State in South India; முருட்டுத்தனமுள்ளமாடு. Loc. |
| புதுக்கோள் | putu-k-kōḷ n. <>புது-மை+. New acquisition, as of a wild elephant; seizure, as of a fort-wall; புதிதாகப் பற்றிக்கொள்ளப்பட்டது. புதுக்கோல்யானையும் (மணி. 28, 60). |
| புதுச்சரக்கு | putu-c-carakku n. <>id.+. 1. New or fresh merchandise; புதிய வியாபாரப்பண்டம். (W.) 2. Karma, which is yet to come to fruition. |
| புதுச்செய்கை | putu-c-ceykai n. <>id.+. First cultivation in a year; புதுவருஷத்து முதற்சாகுபடி. (W.) |
| புதுச்சேரிமாப்பிள்ளை | putuccēri-māppiḷḷai, n. Fop, dandy; ஆடம்பரமாய் இருப்பவன். Loc. |
| புதுச்சேரிவள்ளி | putuccēri-vaḷḷi n. See புதுச்சேரிவள்ளிக்கிழங்கு. . |
| புதுச்சேரிவள்ளிக்கிழங்கு | putuccērivalli-k-kiḻaṅku n. Purple yam. See செவ்வள்ளி. |
| புதுத்தண்ணீர் | putu-t-taṇṇīr n. <>புது-மை+. See புதுநிறை. Loc. . |
| புதுத்தரை | putu-t-tarai n. <>id.+. 1. Reclaimed land, as by draining away water and raising the surface level; நீர் நிலையைத் தூர்த்து உண்டாக்கின பூமி. (W.) 2. Floor newly laid; |
| புதுத்திங்கள் | putu-tiṅkal n. <>id.+. Crescent moon; பிறைச்சந்திரன். புதுத்தி¢ங்கட் கண்ணியான் (கலித். 150). |
| புதுநடை | putu-naṭai n. <>id.+. New style or fashion; strange or unusual manners; புதுமாதிரியான முறை அல்லது ஒழுக்கம். (W.) |
| புதுநாணயம் | putu-nāṇayam n. <>id.+. 1. New coin; புதிதாக முத்திரை யடிக்கப்பட்ட காசு. 2. An innovation; |
| புதுநிறை | putu-niṟai n. <>id.+. Freshes in a river; ஆறு முதலியவற்றின் புதுப்பெருக்கு. புது நிறைந்த புனலஞ் சாயல் (மலைபாடு. 61). |
| புதுநீர் | putu-nīr n. <>id.+. See புதுநிறை. . |
| புதுநீர்விழவு | putu-nīr-viḻavu n. <>புதுநீர்+. See புதுப்புனல்விழவு. புதுநீர்விழவின் ஆரவாரத்தை (மதுரைக். 264, உரை). . |
| புதுநீராட்டு | putu-nīr-āṭṭu n. <>id.+. See புதுப்புனல்விழவு. புதல்வாரணை புதுநீராட்டென (பெருங். உஞ்சைக். 38, 23). . |
| புதுப்பசளை | putu-p-pacaḷai n. <>புது-மை+. Heart-leaved Malabar nightshade. See கொடிப்பசலை, 2. Loc. |
| புதுப்பணம் | putu-p-paṇam n. <>id.+. 1. A small coin; சிறுநாணயவகை. (W.) 2. Newlyacquired wealth; |
| புதுப்பழக்கம் | putu-p-paḻakkam n. <>id.+. 1. New usage, practice or fashion; புதிய வழக்கம். 2. Work of a beginner; unaccustomed effort, as of a novice; 3. New or recent acquaintance; |
| புதுப்பி - த்தல் | putuppi- 11 v. tr. <>id. 1. To renovate, repair; பழுதுபார்த்தல். 2. To make new, remodel, refit, modernise; |
| புதுப்புதுக்கு - தல் | putupputukku- v. tr. Redupl. of புதுக்கு-. See புதுப்பி-. (W.) . |
