Word |
English & Tamil Meaning |
|---|---|
| புதுப்புனல்விழவு | putu-p-puṉal-viḻavu n. <>புது-மை+புனல்+. Festival celebrating the on-coming of freshes in a river; ஆற்றின் புது நிர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம். கரிகால் வளவன் புதுப்புனல் விழவு கொண்டாடுந் தலைநாட்போல (சிலப்6, 160). உரை). |
| புதுப்புனலாட்டு | putu-p-puṉal-āṭṭu n. <>id.+ id.+. See புதுப்புனல்விழவு. (சிலப். 10, 22, அரும்.) . |
| புதுப்பெண் | putu-p-pen n. <>id.+. Newly-married woman, bride ; புதிதாகக் கலியாணமான பெண். colloq. |
| புதுப்பெயல் | putu-p-peyal n. <>id.+. First rains; முதன் முதலாகப் பெய்யும் மழை பொய்யாவானம் புதுப்பெயல் பொழிதலும் (சிலப். 3, கட்டுரை. 9). |
| புதுப்போக்கு | putu-p-pōkku n. <>id.+. New style; new fashion; புதுமாதிரி |
| புதுபுது - த்தல் | putu-putu- 11 v. intr. See புதுழு-. Loc. . |
| புதுபுதுக்கை | putu-putukkai n. <>புதுபுது-+. See புதுமுகனை. (யாழ். அக.) . |
| புதுமணம் | putu-maṇam n. <>புது-மை+. Marriage, wedding; கலியாணம். (திவா.) |
| புதுமணவாளன் | putu-maṇavāḷaṉ n. <>id.+. 1. Newly-married man, bridegroom; புதிதாக விவாகஞ் செய்துகொண்டவன். புதுமணவாளப் பிள்ளைகளும் . . . காத்தற்கு ஏகினார் (சீவக. 420, உரை). 2. One who ever enjoys the pleasures of a bridegroom; |
| புதுமனிதன் | putu-maṉitaṉ n. <>id.+. 1. See புதிய மனிதன். . 2. True Christian; |
| புதுமாடு | putu-māṭu n. <>id.+. Untamed bull; பழக்கப்படாத மாடு. |
| புதுமாடுகுளிப்பாட்டு - தல் | putu-māṭu-kuḷippāṭṭu- v. intr. <>புதுமாடு+. Lit., to wash a new bull. [புதியமாட்டைக் குளிப்பித்தல் ]To show extreme zeal in work, at the commencement; தொடக்கத்தில் சிரத்தையாயிருத்தல் . |
| புதுமாப்பிள்ளை | putu-māppiḷḷai n. <>புது-மை+. See புதுமணவாளன். colloq. . |
| புதுமு - தல் | putumu- 5 v. intr. <>id. To talk with feigned ignorance; ஓன்றும் அறியாதது போற் பேசுதல். Tinn. |
| புதுமுகனை | putu-mukaṉai n. <>id.+. Beginning, commencement, as of an event; தொடக்கம். (W.) |
| புதுமுதல் | putu-mutal n. <>id.+. Succeeding year; அடுத்த வருடம். Loc. |
| புதுமை | putumai n. [M. putuma.] 1. Newness, freshness, novelty; புதிதாந்தன்மை. பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (திருவாச. 7,9). 2. Want of training or practice; 3. Strangeness, extraordinariness, uncommonness; 4. Wonder, miracle; 5. Plenty, abundance, excess, intensity; 6. Fresh glow, brightness; 7. Ceremonial feast on the occasion of childbirth, etc.; |
| புதுமைகாட்டு - தல் | putumai-kāṭṭu- v. intr. <>புது-மை+. 1. To perform miracles; to show miraculous powers; அற்புதச்செயல் தோற்றுவித்தல். (W.) 2. To pretend ignorance; |
| புதுமைசெய் - தல் | putumai-cey- v. intr. <>id.+. See புதுமைகாட்டு-. (W.) . |
| புதுமொழி - தல் | putu-moḻi- v. intr. <>id.+. To announce fresh news; புதிய செய்திகூறுதல். துதர் புதுமொழிந்துறக் கேட்டனன் (உபதேசகா. சிவத்துரோ. 171) . |
| புதுவது | putuvatu n. <>id. Anything new ; புதிது. அது புதுவதோவன்றே (புறநா. 42) . |
| புதுவல் | putuval n. <>id.+. [ M. putuval.] Land newly brought under cultivation; புதீதாகத்திருத்தி யமைத்த வயல். Nā. |
| புதுவை | putuvai n. Contracted form of the names of certain towns, as ṣrīvilliputtur, Putuccēri, Putukkottai, etc.; ஸ்ரீவில்லிபுத்தூர், புதுச்சேரி, புதுக்கோட்டை முதலிய ஊர்ப்பெயர்களின் மரூஉச்சொல், புதுவை விட்டுசித்தன் (திவ். பெரியாழ். 3, 3, 10). |
| புதுவோர் | putuvōr n. <>புது-மை. 1. Strangers; புதிய மாந்தர். புதுவோர் நோக்கினும் பனிக்கு நோய்கூட ரடுக்கத்து (மலைபடு. 288). 2. Inexperienced persons; |
| புதை - தல் | putai- 4 v. intr. 1. To be buried, as treasure; to be covered, concealed; மறைதல் அங்கண்மால் விசும்புபுதைய (மதுரைக். 384). 2. To sink in, as a wheel; to enter, penetrate, as an arrow; 3. To lie hidden, as a meaning; |
