Word |
English & Tamil Meaning |
|---|---|
| புமான் | pumān n. <>pumān nom. sing. masc. of pums. 1. Man; ஆண்மகன். அப் புமானுற்றது யாவருற் றாரோ (கம்பரா. இராவணன்சோ. 31). 2. Husband; 3. Soul; 4. (šaiva.) Impure cate-gories. |
| புய் - தல் | puy- 4 v. intr. 1. To be pulled out, torn off, wrested; பறிக்கப்படுதல். புய்ந்து கால்போகிப் புலான் முகந்த வெண்குடை (களவழி. 39). 2. To disappear; |
| புய் - த்தல் | puy- 11 v. tr. Caus. of புய் -. 1. To extract, pull out, uproot; பறித்தல். புய்த்தெறி கரும்பின் விடுகழை (புறநா. 28). 2. To produce, yield; |
| புய - த்த . | puya- 12 v. tr. <> புய்2 -. 1. See புய்2-, 1. மெய்வதி வேல்புயந்து மேல்வரும் (விநாயகபு .37, 60). . 2. To depart, separate; |
| புயக்கறு - தல் | puyakkaṟu- v. intr. <> புயக்கு+. 1. To loose freshness; to become pale; பசுமையறுதல். (ஈடு, 9, 5, 10.) 2. To begin to depart or separate; to forsake; |
| புயக்கு | puyakku n. <> புய-. 1. Departing, separation; விட்டு நீங்குகை. 2. Attractiveness; |
| புயகம் | puyakam n. <>bhuja-ga. Snake; பாம்பு. (சிந்தா. நி.) |
| புயகாசனன் | puyakācaṉaṉ n. <>id.+ašana. Garuda, as snake-eater; [பாம்பை உணவாகவுடையவன்] கருடன். (W.) |
| புயகாந்தகன் | puyakāntakaṉ n. <>id.+antaka. Garuda, as destroyer of snakes; [பாம்புக்கு யமன்] கருடன். (W.) |
| புயங்கசயனம் | puyaṅka-cayaṉam n. <>bhujaṅ-ga+. Serpent-bed; பாம்பணை. |
| புயங்கநட்டம் | puyaṅka-naṭṭam n. <>id.+. See புயங்கநிருத்தம். அந்தவொண் புயங்க நட்ட மாடிடவேண்டும் (திருவாலவா. 32, 8). . |
| புயங்கநடம் | puyaṅka-naṭam n. <>id.+. See புயங்கநிருத்தம். (கோயிற்பு. நடராச. 18, உரை.) . |
| புயங்கநிருத்தம் | puyaṅka-niruttam n. <>id.+. A kind of dance; ஒருவகை நடனம். (யாழ். அக.) |
| புயங்கம் | puyaṇkam n. <>bhujaṅ-ga. 1. Snake பாம்பு(திவா) போர்வைநீத்த புயங்கத்தன்ன (ஞானா, 41, 2); 2. See புயங்கநிருத்தம். (யாழ். அக) |
| புயங்கமலை | puyaṇka-malai n. <>புயங்கம்+. Tirupati, considered a form of ādi-šeṣa, (ஆதிசேஷனது சொரூபமாகக் கருதப்படும் மலை.) திருவேங்கடமலை. இடபமலைக்கும் புயங்கமலைக்கும் (அஷ்டப் திருவரங்கத்தந். 35) |
| புயங்கன் | puyaṇkaṉ. n. <>bhujaṇ-ga. 1. See புயங்கன், 1. கறையணற் புயங்கன் (கல்லா. 6) . 2. šiva, as adorned with snakes ; |
| புயங்கொட்டு - தல் | puyaṅ-koṭṭu- v. intr. <>புயம். To strike or pat on one's own shoulder in challenge, as a warrior வீரக்குறியாகத் தோள்தட்டுதல். தங்கச் சிமையப் புயங்கொட்டும் (தனிப்பா, i, 382, 29) |
| புயத்துணை | puya-t-tuṇai n. <>id + Helper, useful as the arm தகுந்த துணைவன்(W) |
| புயபராக்கிரமம் | puya-parākkiramam n. <>id.+. See புயவலி (W) . |
| புயபலம் | puya-palam n. <>id.+ See புயவலி (W) . |
| புயம் | puyam n. <>bhuja 1. Am, shoulder தோள். புயம்பலவுடைய தென்னிலங்கையர் வேந்தன் (தேவா, 130. 8) 2. Side; 3. (Math.) Side of an angle |
| புயமுட்டி | puya-muṭṭi n <>புயம் Holding the bow above the shoulder and shooting upwards வில்லைத் தோண்மேற் பிடித்து மேனோக்கி அம்பெய்கை. (சீவக. 1680, உரை) |
| புயல் | puyal n. perh. புய்2-. 1. Cloud; மேகம். விண்டுமுன்னிய புயல் (பதிற்றுப். 84, 22). 2. Raining; 3. Water; 4. Gale, storm, tempest, gust, squall; 5. The planet Venus; |
| புயல்வண்ணன் | puyal-vaṇṇaṉ. n. <>புயல்+. Viṣṇu; திருமால். புயல்வண்ணன் புனல்வார்க்க (கலிங். 1) |
| புயலேறு | puyal-ēṟu n. <>id.+. Thunder; இடி. பெருஞ்சினப் புயலேறனையை (பதிற்றுப். 51, 28) |
| புயவகுப்பு | puya-vakuppu n. <>புயம்+. A section of kalampakam, describing the valourous deeds of its hero; பாட்டுடைத்தலைவனது தோள்வலியைக் கூறும் கலம்பகவுறுப்பு. (குமர. பிரம். மதுரைக். 11) |
