Word |
English & Tamil Meaning |
|---|---|
| புயவலி | puya-vali n. <>id.+. Strength of arm; தோள்வலிமை (W) |
| புயற்காற்று | puyaṟ-kāṟṟu n. <>புயல் + Storm ; பெருங்காற்று (C. G.) |
| புயாசலம் | puyācalam n. <>bhuja+a-cala Hill-like shoulder; மலையொத்த தோள். |
| புயாந்தரம் | puyāntaram n. <>bhujāntara Chest of a person; மார்பு (யாழ். அக) |
| புர்கா | purkā n. <>U. burqah See பிர்க்கா. Loc. . |
| புர்ஸத் | pursat- n. <>U. foorsat Leisure; opportunity; suspension of public business for a time; recess, interval சாவகாசம் (C. G) |
| புர - த்தல் | pura- 12 v. tr. cf. bhṟ. 1. To keep, preserve, protect, cherish, tend, govern காத்தல். வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇ (பதிற்றுப், 50, 4); 2. To give bountifully, bestow; 3. To reverence; 4. To bestow favour; |
| புரகரன் | pura-karaṉ n. <>pura + hara. šiva, as the destroyer of tiripuram (திரிபுரமழித்தோன்) சிவபிரான். புரகர னிச்சாஞானக் கிரியையாய் போந்த வில்வ மரமுதல் (திருவிளை. இந்திரன் முடி. 17) |
| புரகிதன் | purakitaṉ n. <>purō-hita Priest. See புரோகிதன். வரன்முறை மரபிற் சொல்லும் புரகிதன் (உபதேசக. சிபுண்ணீய. 331) |
| புரசு 1 | puracu n. <>பூவரசு Portia tree; See பூவரசு. |
| புரசு 2 | puracu n. 1. East Indian satinwood, m.tr.,Chloroxylon swietenia; மரவகை. 2. A little girl; |
| புரசு 3 | puracu n. cf. palāša. Battle of plassey tree, m.tr., Butea frondosa மரவகை (பதார்த்த. 212) |
| புரசை | puracai n. See புரோசை.ஆய்மணிப்புரசையானையின் (கம்பரா. சூளா.36) . |
| புரட்சி | puraṭci n. <>புரள்- 1.Upsetting, overturning பிறழ்வு. Colloq 2. Disorder; 3. Anarchy; revolution; |
| புரட்டன் | puraṭṭaṉ n. <>புரட்டு- Deceiver, equivocator; liar மாறாட்டக்காரன் (S. I. I. v. 3) |
| புரட்டாசி | puraṭṭāci n. cf. prōṣṭhapadā. 1. The 25th nakṣatra See பூரட்டாதி. . 2. The sixth Tamil month, September-October; |
| புரட்டாதி | puraṭṭāti n. See புரட்டாசி. (பிங்) . |
| புரட்டிக்கீரை | puraṭṭi-k-kīrai n. Bristlyleaved jew's mallow. See காட்டுத்துத்தி. (L.) . |
| புரட்டியடி - த்தல் | puraṭṭi-y-aṭi- v. tr. <>புரட்டு-+. (W.) 1. To prevaricate; மாறாட்டமாய்ப் பேசுதல் 2. To deny a fact; to lie boldly; |
| புரட்டு - தல் | puraṭṭu- 5 v. tr. Caus. of புரள்-. 1. [K. paraḷcu, M. puraṭṭuka.] To turn a thing over, to roll; உருட்டுதல். முடையுடைக் கருந்தலை புரட்டுமுன்ற ளுகிருடை யடிய (பட்டினப் 230). 2. To accomplish, used in contempt; 3. To turn up , as the soil in ploughing; 4. To fry, as vegetable curry, 5. To nauseate, retch; 6. To deceive; to falsify; 7. To pervert, distort; 8. To smear, rub on the head, as oil; 9. To stain, foul with dirt; 10 To deny, refute. |
| புரட்டு | puraṭṭu n. <>புரட்டு-. 1.Turning over, overturn, overthrow; கீழ்மேலாகத் திருப்புகை. 2. Prevarication; 3. Deceit, treachery; 4. Sickness, nausea; 5. Pain in the bowels, colic; 6. A kind of vegetable curry; |
| புரட்டுருட்டு | puraṭṭuruṭṭu n. <>புரட்டு+. 1. Lying, prevarication; மாறாட்டமாகப் பேசுகை. 2. Subterfuge; |
| புரட்டை | puraṭṭai n. See புரட்டாசி, 1. (சூடா.) . |
| புரட்டோடியம் | puraṭṭōṭiyam n. <>புரட்டு-+. Obscene language; அசப்பியம். (W.) |
| புரண்டை | puraṇṭai n. <>புரள்-. Square stalked vine. See பிரண்டை. |
| புரணப்பொருள் | puraṇa-p-porul n. <>sphuraṇa+. Suggested or implied meaning; குறிப்பிற்றோன்றும் பொருள். (பரிபா, 3, 78, உரை.) |
| புரணபாவனை | puraṇa-pāvaṉai n. <>புரணம்1+. Omnipresence; சர்வவியாபகம். (W.) |
