Word |
English & Tamil Meaning |
|---|---|
| புரவிரட்டாதி | puraviraṭṭāti n. <>pūrvabhādrapadā. The 25th naṭsatra. See பூரட்டாதி. (T. A. S. ii, 7.) . |
| புரவிவட்டம் | puravi-vaṭṭam n. <>புரவி+. Riding ground; வையாளிவீதி. (சூடா.) |
| புரவிவேள்வி | puravi-vēḷvi n. <>id.+. Horse-sacrifice. See அசுவமேதம். அண்ணலம் புரவிவேள்வி யாற்றினன் (பாகவத.1, பரிட்சித்துவின்19). . |
| புரவு | puravu n. <>புர -. 1. Care, protection; பாதுகாப்பு. பெயன்மழை புரவின்றாகி (பதிற்றுப். 26, 6). 2. Gift, grant, boon; 3. Place of jurisdiction; 4. Tax; 5. Land given free of rent by a king; 6. Paddy-field irrigated by a river or tank; 7. Fertility, as of the soil; |
| புரவுபொன் | puravu-poṉ n. <>புரவு+. An ancient tax; வரிவகை. (S. I. I. ii, 509, 52.) |
| புரவுவரி | puravu-vari n. <>id.+. Revenue accountant; அரசிறைக் கணக்கன். (S. I. I. iii, 306.) |
| புரவுவரிதிணைக்களநாயகம் | puravu-vari-tiṇai-k-kaḷa-nāyakam n. <>புரவுவரி + திணை+ களம்+. Superintendent of revenue accounts; அரசிறைமேலதிகாரி. (I. M. P. Tn. 65.) |
| புரவுவரிதிணைக்களம் | puravu-vari-tiṇai-k-kaḷam n. <>id.+ id.+. Office of revenue accountants; அரசிறைக்கணக்கு வைப்போர் கூடும் உத்தியோகசாலை. (S. I. I. iii. 412.) |
| புரள்(ளு) - தல் | puraḷ- 2 v. intr. 1. [T. peralu, K. poral, M. puraḷuka.] To roll over; to tumble over; to be upset; உருளுதல். 2. To slip off; 3. To roll, as waves; 4. To be full to the brim; to overflow; 5. To become besmeared, soiled or dirty; 6. To be soaked, drenched; 7. To be deranged, to be changed, as times, seasons, customs or laws; to be overturned, as a state; 8. To go back upon one's word; 9. To be refuted or confuted; 10. To revolve; 11. To abound; 12. To come alternately; 13. To die; |
| புரளி | puraḷi n. <>புரள்-. 1. Lying, falsehood; பொய் 2. Deceit; 3. Mischief, waggishness; 4. Quarrel, wrangle, broil; 5. Insurrection; 6. Restiveness, as of a beast; unruliness, refractoriness; |
| புரளிக்காரன் | puraḷi-k-kāraṉ n. <>புரளி+. (W.) 1. Liar, prevaricator; பொய்யன். 2. Mischievous person, wag, knave; 3. Quarrelsome person; 4. Rebel, insurgent; |
| புரளிபண்ணு - தல் | puraḷi-paṇṇu- v. <>id.+. intr. 1. To be waggish, mischievous; குறும்பு செய்தல். (W.) --tr. 2. To mock; |
| புரஸ்கரணம் | puraskaraṇam n. <>puraskaraṇa. Completing; பூரணமாக்குகை. (யாழ். அக.) |
| புரஸ்கரி - த்தல் | puraskari- 11 v. tr. <>puras + kṟ. To treat with courtesy; to adore; மரியாதை செய்தல். Loc. |
| புரஸ்காரம் | puraskāram n. <>puras-kāra. Adoration, worship; மரியாதை. (யாழ். அக.) |
| புரஸ்ஸரம் | purassaram adv. <>purassara. Along with, in the presence of, used in compounds; முன்னிட்டு. பக்தி புரஸ்ஸரம். |
| புராகிருதபாவம் | purā-kiruta-pāvam n. <>purā + krta + pāpa. Accumulated, past sins; முன் செய்த தீவினை. (யாழ். அக.) |
| புராகிருதம் | purākirutam n. <>id.+. That which was done in the past; past occurrence; முன்செய்தது. |
| புராணகன் | purāṇakaṉ n. See புராணிகன். (யாழ். அக.) . |
| புராணசுரம் | purāṇa-curam n. <>purāṇa+. Long-continued fever; நாட்பட்டசுரம். Loc. |
| புராணபடனம் | purāṇa-paṭanam n. <>id.+. Exposition of the Purāṇas; புராணம் வாசிக்கை. Colloq. |
