Word |
English & Tamil Meaning |
|---|---|
| புரி - த்தல் | puri- 11 v. tr. Caus. of புரி-. To cause to desire; விரும்பச்செய்தல். புரித்த தெங்கிளநீரும் (சீவக. 2402). |
| புரி | puri n. <>புரி1-. 1. Making, doing; செய்கை. (சூடா). 2. [K. M. Tu. puri.] Cord, twine, rope; 3. Strand, twist, as of straw; 4. Curl, as of hair; ringlet; 5. Spiral, screw; 6. Conch; 7. Desire; 8. String, as a lute; 9. Garland, as of pearls; 10. Tie, fastening; |
| புரி - த்தல் | puri- 11 v. tr. <>பூரி-. 1. To fill up; நிரைத்தல். நன்மணி புரித்தன (சீவக. 1203). 2. To enchase, inlay; |
| புரி | puri n. <>purī. 1. Town, city; நகரம். (பிங்.) 2. Capital city; 3. Village of an agricultural tract; 4. Body; |
| புரி - தல் | puri- 4 v. intr. <>sphur. 1. To shine; to be manifest; விளங்குதல். சோதிபுரிந்திடுமதுவே (சி. சி. 2, 82). 2. To be understood; |
| புரி - த்தல் | puri- 11 v. intr. <>id. See புரி-. நின்மலவடிவாய்ப் புரிக்கும் (ஞானவா. மாவலி. 48). . |
| புரிக்குழல் | puri-k-kuḻal n. <>புரி + [M. purikuḻal.] See புரிகுழல். புரிக்குழன் மடந்தையர் (சீவக. 2688). . |
| புரிக்கூடு | puri-k-kūṭu n. <>id.+. Straw bin for paddy; நெற்சேர். புரிக்கூட்டில் நின்ற . . . பலவருக்கத்து நெல்லு (சிலப். 10, 123, உரை). |
| புரிகுழல் | puri-kuḻal n. <>id.+. Curly tresses; கடைகுழன்று சுருண்ட கூந்தல். புரிகுழன் மாதர் (சிலப். 14, 37). |
| புரிகை | puri-kai n. perh. புரி1 -+. (Nāṭya) A hand-pose; அங்கக்கிரியைவகை. (சிலப். 3, 12, உரை, பக். 81.) |
| புரிசடை | puri-caṭai n. <>id.+. Tangled, matted locks; திரண்டு சுருண்ட சடை. (W.) |
| புரிசம் 1 | puricam n. <>priya. cf. பிருசம். Scarcity; அருமை. Loc. |
| புரிசம் 2 | puricam n. <>puruṣa. See புருடப்பிரமாணம். (W.) . |
| புரிசாலம் | puricālam n. cf. பிரிசாலம். (W.) 1. Urgent entreaty; கெஞ்சுகை. 2. Petition; |
| புரிசாலம்பிடி - த்தல் | puricālam-piṭi- v. tr. <>புரிசாலம்+. To beg earnestly; வருந்திவேண்டுதல். (W.) |
| புரிசை | puricai n. perh. puri-šaya. Fortification, wall; மதில். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17). |
| புரிதம் | puritam n. <>sphurita. (Mus.) Tremolo; இராக கமகங்களுள் ஒன்று (பரத. இராக. 24.) |
| புரிதிரி - த்தல் | puri-tiri- v. tr. <>புரி3+. 1. To twist, as strands for rope-making; கயிற்றுக்காகப் புரிமுறுக்குதல். (யாழ். அக.) 2. To plot one's ruin; |
| புரிதெறித்தல் | puri-teṟittal n. <>id.+. Loc. 1. Breaking of a rope; கயிறு அறுகை. 2. Failure of a stratagem; |
| புரிந்தோர் | purintōr n. <>புரி1-. Friends; நண்பர். (சூடா.) |
| புரிநூல் | puri-nūl n. <>புரி 3+. See புரிமுந்நூல். திருமார்பினிற் புரிநூலும் பூண்டெழு பொற்பதே (தேவா. 385, 3). . |
| புரிப்பி - த்தல் | purippi- 11 v. tr. Caus. of புரி1-. To caus to bend; வளைந்து திரும்பச்செய்தல். சந்ததந் திருத்தச் செம்பதம் புரிப்பித்து (திருவாலவா. கடவுள். 2). |
| புரிபாய்ச்சு - தல் | puri-pāyccu- v. tr. <>புரி 3+. To arrange strands for making cord; சிறுகயிற்றை முறுக்குதற்கு ஒழுங்குபடுத்துதல். (J.) |
| புரிமணை | puri-maṇai n. <>id.+. Ringshaped pad of twisted straw, etc.; பாண்டம் வைத்தற்கு வைக்கோலைச் சுற்றியமைத்த பீடம். |
| புரிமுகம் 1 | puri-mukam n. <>purī+mukha. Tower at the front of a town; கோபுரம். (யாழ். அக.) |
| புரிமுகம் 2 | puri-mukam n. <>புரி 3+. 1. Conch; சங்கு. 2. Snail; |
| புரிமுந்நூல் | puri-munnūl n. <>id.+ மூன்று+. Sacred thread worn by the twiceborn, consisting of three strands; பூணூல். புரிமுந்நூ லணிமார்பர் (பெரியபு. தடுத்தாட். 117). |
