Word |
English & Tamil Meaning |
|---|---|
| புராணம் | purāṇam n. <>purāṇa. 1. Antiquity; பழமை, புராணப்பொழில் (குற்றா. தல. திருமால். 51). 2. Ancient tale or legend; old, traditional history; 3. Sacred books ascribed to vyāsa, dealing with primary creation, secondary creation, genealogy of Manus, kings, etc., one of aṟupattu-nālu-kalai, q.v.; 4. Land granted for the exposition of the purāṇas in temples; |
| புராணமானியம் | purāṇa-māṉiyam n. <>புராணம்+. See புராணம், . |
| புராணவைராக்கியம் | purāṇa-vairākki-yam n. <>id.+. Temporary averseness to wards mundane affair, immediately after listening to an exposition of Purāṇas, one of three vairākkiyam, q.v.; வைராக்கியம் மூன்றனுள் புராணங் கேட்கும்போது உலகப்பற்றை நீக்கவேண்டும் என்று தோன்றியொழியும் எண்ணம். |
| புராணன் | purāṇaṉ n. <>purāṇa God, as the Ancient; [பழமையானவன்] கடவுள். புரம்பல வெரித்த புராண போற்றி (திருவாச. 4, 221) . |
| புராணி | purāṇi n. Corr. of புறணி. (தைலவ. தைல.) . |
| புராணிகன் | purāṇikaṉ n <>paurāṇika. 1. One who expounds the Purāṇas. புராணப்பிரசங்கம் செய்வோன். புராணிகர்க் கொன்று முதவார் (குமரே. சத. 34). 2. Author of a purāṇa; |
| புராணீகன் | purāṇīkaṉ n. See புராணிகன். (W.) . |
| புராணை | purāṇai n. <>purāṇā. Pārvatī, as the Ancient; [பழமையானவள்] பார்வதி. புராணையாகி (கூர்மபு. திரு. 3). |
| புராணோக்தம் | purāṇōktam n. <>purāṇōkta. 1. Ceremonial rite prescribed in the Purāṇas; புராணங்களிற் கூறப்பட்ட சடங்குவகை. 2. A kind of marriage-rite; |
| புராதனகாண்டம் | purātaṉa-kāṇṭam n. <>purātana+. The old Testament; விவிலியநூலின் பழைய ஏற்பாடு. (W.) |
| புராதனம் | purātaṉam n. <>purātana. 1. That which is ancient; பழமையானது. புராதன மறைக்கும் (அஷ்டப். திருவரங்கக். 32). 2. Antiquity; 3. Old age; 4. Boiled rice preserved in water; |
| புராதனர் | purātaṉar n. <>id. Ancients; முன்னோர். (வீரசோ. அலங். 4.) |
| புராதனி | purātaṉi n. <>purātanī. See புராணை. நீளும்புராதனி (திருமந். 1051). . |
| புராந்தகன் | purāntakaṉ n. <>pura+antaka. See புரமெரித்தோன். (சூடா.) . |
| புராந்தகி | purāntaki n. <>purāntaki. Umā, as the consort of Purāntakaṉ; சிவசக்தி. சுதந்தரி புராந்தகி (தாயு. மாலைவளர். 5). |
| புராந்திமகாண்டம் | purāntima-kāṇṭam n. <>புராந்திமம்+. See புராதனகாண்டம். (யாழ். அக.) . |
| புராந்திமம் | purāntimam n. <>purātana. Oldness, antiquity; பழமை. (யாழ். அக.) |
| புராரி | purāri n. <>pura +ari. See புரமெரித்தோன். (பிங்.) . |
| புராவிருத்தம் | purāviruttam n. <>purāvrtta. Epic; இதிகாசம். (சுக்கிரநீதி, 211.) |
| புரி - தல் | puri- 4 v. tr. 1. To desire; விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261). 2. To meditate upon; 3. To do, make; 4, To create; 5. To bring forth, produce; 6. To give; 7. To experience, suffer; 8. To gaze at, watch intently; 9. To investigate, examine; 10. To say, tell; 11. To exercise, perform; 12. To accept; 1. [ M. puriyuka.] To be twisted; to curl; 2. To turn; 3. To abound; 4. To shake; |
