Word |
English & Tamil Meaning |
|---|---|
| புரிமுறுக்கல் | puri-muṟukkal n. <>id.+. Tale-bearing; கோட்சொல்லுகை. (யாழ். அக.) |
| புரிமுறுக்கு | puri-muṟukku n. <>id.+. 1. See புரிமுறுக்கல். . 2. Unblown lotus; |
| புரிமுறுக்கு - தல் | puri-muṟukku- v. tr. <>id.+. To carry tales, back-bite; கோட்சொல்லுதல். |
| புரிமோகம் | purimōkam n. (மலை.) 1. Rose-apple. See சம்புநாவல். . 2. Wood-apple. See விளா. |
| புரியட்டகம் | puriyaṭṭakam n. <>puryaṣṭaka. Subtle body. See சூட்சுமசரீரம். மனாதிதன்மாத்திரை புரியட்டகந்தான் (சி. சி. 2, 64). . |
| புரியட்டகாயம் | puriyaṭṭa-kāyam n. <>puryaṣṭa+kāya. See புரியட்டகம். (W.) . |
| புரியட்டரூபம் | puriyaṭṭa-rūpam n. <>id.+. See புரியட்டகம். புரியட்ட ரூபந்தானே யாதனா சரீரமாகி (சி. சி. 2, 36). . |
| புரியணை | puri-y-aṇai n. <>புரி3+. See புரிமணை. (தைலவ. தைல.) . |
| புரியம் | puriyam. n. A kind of drama; கூத்துவகை. (பிங்.) |
| புரியிட்டீர் - த்தல் | puriyiṭṭīr- v. tr. <>புரி3 +இடு -+. See புரியைக்கட்டியிழு-. இடந்தொறும் புரியிட்டீர்த்தா ரிருநூறு காதம் (குற்றா. தல. கவுற்சன. 31). . |
| புரியைக்கட்டியிழு - த்தல் | pūriyaī-k-kaṭṭi-y-iḻu- v. tr. <>id.+ கட்டு -+. 1. To fasten with strands of straw and draw; பழதையினாற்கட்டி யிழுத்தல். 2. To vex, harass, torment; |
| புரிவலி - த்தல் | puri-vali- v. intr. <>id.+. To tie, fasten; கட்டுதல். முத்தாற் புரிவலித்து (திருவாலவா, 32, 20). |
| புரிவளை | puri-vaḷai n. <>id.+. Twisted bracelet; முறுக்குவளையல். புகலா தொழுகும் புரிவளையாற் மென்றோள் (பு. வெ. 10, காஞ்சிப். 1.) |
| புரிவிடு - தல் | puri-viṭu v. tr. <>id.+. To twist for making cord; கயிறு திரிக்கப் புரியை முறுக்குதல். (W.) |
| புரிவில்புகழ்ச்சியணி | purivil-pukaḻcciy-aṇi n. <>பிரிவு1+. (Rhet.) Indirect or veiled eulogy; பழிப்பதுபோலப் புகழும் அணிவகை (வீர சோ. அலங். 12.) |
| புரிவின்மைநயம் | puriviṉmai-nayam n. <>id.+ இன்-மை+. (Buddh.) A causal relation, one of four nayam, q.v.; புத்தசமயத்து நயம் நான்கனுள் ஒன்று. (மணி. 30, 218.) |
| புரிவு 1 | purivu n. <>புரி 1-. 1. Love, attachment; அன்பு. புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து (பு. வெ. ஒழிபு, 12). 2. Desire; 3. Action, Practice; 4. Error; 5. Escape; 6. Change; |
| புரிவு 2 | purivu n. <>புரி6-. Clearness; lucidity; தெளிவு. புரிவில் புகழ்ச்சி சுட்டே (வீரசோ. அலங். 12). |
| புரீடம் | purīṭam n. See புரீஷம். மூத்திரப்புரீடவாயில் (உத்தரரா. அனு. 26). . |
| புரீஷம் | purīṣam. n. <>purīṣa. 1. Excrement; மலம். 2. Dirt, filth, refuse; |
| புரு 1 | puru n. French mulberry of the Western Ghats. See காட்டுக்குமிழ். Kāṭar. . |
| புரு 2 | puru n. <>puru. 1. Abundance; மிகுதி. (சங். அக.) 2. Greatness; 3. Heaven; |
| புரு 3 | puru n. 1. cf. பூரு. See புரூரவா. (W.) . 2. Rṣabha, a Tirthaṅkara; 3. An Asura; |
| புரு 4 | puru n. <>bhrūṇa. Child, infant; குழந்தை. (W.) |
| புருக்கா | purukkā n. <>U. burqah. Cloth cover for vehicles; வாகனவுறை. (W.) |
| புருகுச்சன் | purukuccaṉ n. <>Purukutsa. A famous emperor, one of tikiri-maṉṉavar, q.v.; திகிரிமன்னவருள் ஒருவன். (பிங்.) |
| புருகுற்சன் | purukuṟcaṉ n. See புருகுச்சன். (W.) . |
| புருகூதன் | purukūtaṉ n. <>Puru-hūta. Indra, as frequently invoked in sacrifices; [யாகங்களில் மிகுதியாக அழைக்கப்படுபவன்] இந்திரன். (பிங்.) புருகூதன் காதலம் புதல்வன் (பாரத. அருச்சுனன்ற. 56). |
| புருசு 1 | purucu n. A kind of rocket; வாணவகை. (W.) |
| புருசு 2 | purucu n. <>E. Brush; அழுக்கெடுக்கும் கருவிவகை. Loc. |
