Word |
English & Tamil Meaning |
|---|---|
| புருண்டி | puruṇṭi n. <> bhūruṇdī. Jasmine; மல்லிகை. (மலை.) |
| புருணம் | puruṇam n. <> bhrūṇa. Foetus; கருவுருவான சிசு. (தைலவ. தைல.) |
| புருபீரு | purupīru n. cf. bhīru. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (மலை.) |
| புருவநெரி - த்தல் | puruva-neri- v. intr. <> புருவம்+. To knit one's eyebrows in anger; to frown; கோபத்தால் புருவங்களை வளைத்தல். Colloq. |
| புருவம் 1 | puruvam n. perh. arvan. Horse; குதிரை. (சது.) |
| புருவம் 2 | puruvam n. <> bhruva. 1. Eyebrow; கண்களின்மேலுள்ள உரோம வளைவு. கொடும்புருவம் (குறள், 1086). 2. Lip of a sore; 3. Ridge of a flower-bed or plot of garden; |
| புருவமத்தி | puruva-matti n. <> புருவம்+. See புருவமத்தியம். . |
| புருவமத்தியம் | puruva-mattiyam n. <> id.+. 1. Space between the eyebrows; புருவங்களின் இடையிலுள்ள பகுதி. 2. (yoga.) Middle of the forehead, considered as the seat of the soul; |
| புருவமையம் | puruva-maiyam n. <> id.+. See புருவமத்தியம். (W.) . |
| புருவை | puruvai n. cf. urabhra. 1. Goat; ஆடு. செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை (நற். 321). 2. Sheep; 3. Female of goat or sheep; 4. Youth, juvenility; |
| புருஷகாரம் | puruṣa-kāram n. <> puruṣakāra. 1. See புருஷத்துவம். (யாழ். அக.) . 2. Endeavour, exertion, effort; 3. Intercession, recommendation; 4. Intercessor; |
| புருஷகாலம் | puruṣa-kālam n. <> puruṣa+. (Astrol.) Time favourable for the birth of a male child, dist. fr. stirī-kālam; ஆண்குழந்தை பிறக்கக்கூடிய காலம். |
| புருஷத்தன்மை | puruṣa-t-taṉmai n. <> id.+. See புருஷத்துவம். . |
| புருஷத்துவம் | puruṣattuvam n. <> puruṣa-tva. Manliness; ஆண்மை. |
| புருஷதனம் | puruṣa-taṉam n. <> puruṣa + dhana. Property belonging to a male, dist. fr. stirī-taṉam (R. F.); ஆண்மக்களுக்கு உரிமையான சொத்து. |
| புருஷநட்சத்திரம் | puruṣa-naṭcattiram n. <> id.+. See புருடநட்சத்திரம். (விதான. பஞ்சாங். 17, உரை.) . |
| புருஷநாள் | puruṣa-nāl n. <> id.+. Male nakṣatra; ஆண்நக்ஷத்திரம். (பெரியவரு.) |
| புருஷப்பிரமாணம் | puruṣa-p-piramāṇam n. <> id.+. See புருடப்பிரமாணம். (W.) . |
| புருஷப்பிரஜை | puruṣa-p-pirajai n. <> id.+. Male child; ஆண்குழந்தை. Colloq. |
| புருஷபரிசம் | puruṣa-paricam n. <> id.+ sparša. Sexual connection of a woman with a man; பெண்பாலுக்குப் புருஷனோடு உள்ள சேர்க்கை. (W.) |
| புருஷம் | puruṣam n. <> puruṣa. See புருடப்பிரமாணம். அந்தக்கேணி எத்தனையாள் புருஷம்? . |
| புருஷமேதம் | puruṣa-mētam n.<> id.+ See புருடமேதம். (W.) . |
| புருஷமேரு | puruṣa-mēru n. <> id.+. Eminent person; மக்களுட் சிறந்தவன். விளங்குந் தனிப் புருஷமேரு (பணவிடு. 17). |
| புருஷரத்தினம் | puruṣa-rattiṉam n. <> id.+. 1. A gem among men; ஆண்மக்களுட் சிறந்தவன். 2. Small plant with its lateral petals close together at the base. |
| புருஷராகம் 1 | puruṣa-rākam n. <> id.+. (Mus.) A musical mode fit for martial themes; martial airs; வீரச்சுவைக்கேற்ற இராகவகை. |
| புருஷராகம் 2 | puruṣarākam n. See புஷ்பராகம். (W.) . |
| புருஷலட்சணம் | puruṣa-laṭcaṇam n. <> puruṣa+. Characteristics of the figure of a perfectly developed man; ஆணுக்குரிய சிறந்த இலக்கணம். (W.) |
| புருஷவாகனம் | puruṣa-vākaṉam n. <> id.+. 1. Palanquin, as carried by men; பல்லக்கு. 2. Kubera's vehicle. |
| புருஷன் | puruṣaṉ n. <> puruṣa. 1. Man; ஆண்மகன். 2. Husband; 3. Soul, life, the living principle; 4. See புருடன், 2, 3. (யாழ். அக.) 5. Atom; |
