Word |
English & Tamil Meaning |
|---|---|
| புருஷஸ்பரிசம் | puruṣa-sparicam n. <> id.+. See புருஷபரிசம். (W.) . |
| புருஷாகாரம் | puruṣākāram n. <> id.+ ā-kāra. Human form; ஆண்வடிவு. நாபிக்கு மேல் புருஷாகாரமாய் (S. I. I. ii, 219). |
| புருஷாமிருகதீபம் | puruṣāmiruka-tipam n. <> puruṣa-mrga+. A kind of lamp for waving before idols; கடவுள்முன் காட்டும் தீப ஆராதனவகை. (பரத. ஒழிபி. 41, உரை.) |
| புருஷாமிருகம் | puruṣāmirukam n. See புருடாமிருகம். . |
| புருஷாயு | puruṣāyu n. See புருஷாயுசு. (W.) . |
| புருஷாயுசு | puruṣāyucu n. <> puruṣa + āyus. Duration of man's life, as hundred years; மக்களின் வாழ்நாளளவான நு£று ஆண்டு. |
| புருஷார்த்தம் | puruṣārttam n. <> puruṣārtha. Objectives worthy of human pursuit, four in number, viz., tarumam, aruttam, kāmam, mōṭcam; தருமம், அருத்தம், காமம், மோட்சம் என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள். புருஷார்த்த மேது மில்லேன் (தாயு. மௌன. 6). |
| புருஷார்த்தஸ்வரூபம் | puruṣārtta-svarūpam n. <> id.+. (Vaiṣṇ.) Objectives of human pursuit which are five in number, viz., tarumam, aruttam, kāmam, ātmāṉupavam, pakavataṉupavam; தருமம், அருத்தம், காமம், ஆத்மானுபவம், பகவதனுபவம் என ஆன்மாவால் அடையப்படும் ஐவகைப்பேறு. (அஷ்டாதச. பக். 25.) |
| புருஷாலம் | puruṣālam n. See புரிசாலம். Loc. . |
| புருஷாலம்பிடி - த்தல் | puruṣālam-piṭi- v. intr. See புரிசாலம்பிடி-. Loc. . |
| புருஷோத்தமம் | puruṣōttamam n. <> puruṣōttama. Pūri, a place of pilgrimage; பூரிஜகந்நாதம் என்ற க்ஷேத்திரம். (குருபரம். 169.) |
| புருஷோத்தமன் | puruṣōttamaṉ n. <> puruṣōttama. 1. Most excellent man; சிறந்தவன். பிறர் பொருட்காசையில்லாத செய்கையோன் புருஷோத்தமன் (திருவேங். சத. 53). 2. Viṣṇu, as the supreme Being; |
| புரூணகத்தி | purūṇa-katti n. <> bhrūṇahatyā. Foeticide, the sin of causing abortion; கருவழிக்கையாகிய பாவச்செயல். |
| புரூணகம் 1 | purūṇakam n. <> bhrūṇa-han. See புரூணகத்தி. புரூணகமுதலிய பிரியும் (சேதுபு. சேதுபல. 26). . |
| புரூணகம் 2 | purūṇakam n. See புரூணம், 1. (W.) . |
| புரூணம் | purūṇam n. <> bhrūṇa. 1. Foetus, embryo; கரு. (W.) 2. Infancy; |
| புரூரம் | purūram n. <> bhrū. Brow; புருவம். (திவா.) புரூரநெறிக்குந் திண்சிலை (பிரபோத. 3, 45). |
| புரூரவன் | purūravaṉ, n. See புரூரவா. . |
| புரூரவா | purūravā n. <> Purūravas. An ancient king of the Lunar race, one of six tikiri-maṉṉavar, q.v.; திகிரிமன்னவருள் ஒருவனான ஓர் சந்திரவமிசத்து அரசன். புருரவாவினைத் தன்சுதனெனும்படி (பாரத. குருகுல. 9). |
| புரை 1 - தல் | purai- 4 v. tr. 1. To resemble,; ஒத்தல். வேய்புரை பெழிலிய . . . பணைத்தோள் (பதிற்றுப். 65, 8). 2. To sew coarsely with a fibre or thread; to stitch; 3. To take means to hide, as a fault; to conceal; 1. To be becoming or proper; to be appropriate; 2.[K. purul.] To happen, occur; 3. To be suffocated; |
| புரை 2 - த்தல் | purai- 11 v. intr. To be great; பெருமையாதல். புரைக்கும் பொழிற்பூம்புகலி (தேவா, 73, 11). |
| புரை 3 | purai n. <> புரை-. [T. purudu.] Resemblance; ஒப்பு. (பிங்.) |
| புரை 4 | purai n. <> புரை-. [K. puruli.] 1. Height, elevation, eminence; உயர்ச்சி. முனிவன் புரைவரைக் கீறி (பரிபா. 11, 11). 2. Greatness; |
| புரை 5 | purai n. cf. புழை. [M. puḻa.] 1. Tubular hollow; உட்டுளை. புரைப்புரை கனியப்புகுந்து (திருவாச. 22, 3). 2. Tube, pipe; 3. Windpipe; 4. Small niche in a wall for a lamp; 5. Defect, fault, blemish; 6. [K. pure.] Deep ulcer, fistula, sinus; 7. Cataract; 8. Falsehood; 9. Theft; 10. Lightness; 11. Division or pouch of a bag; 12. Division of a subject; |
