Word |
English & Tamil Meaning |
|---|---|
| புரையேற்றம் | purai-y-ēṟṟam n. <> புரை+. Suffocation due to food entering the windpipe; உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது சுவாசக்குழலிற் சென்று அடைத்துக்கொள்கை. |
| புரையேறு - தல் | purai-y-ēṟu- v. intr. <> id.+. [K. puraiyēṟu.] To be suffocated by food passing into the windpipe; உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது சுவாசக்குழலிற் சென்று அடைத்துக் கொள்ளுதல். |
| புரையோடு - தல் | purai-y-ōṭu- v. intr. <> id.+. To become fistulous, as an ulcer; புண்ணில் உட்டுளை யுண்டாதல். |
| புரையோர் 1 | puraiyōr n. <> புரை. 1. Eminent persons; பெரியோர். வேட்கைப் புரையோர் (பதிற்றுப். 15, 31). 2. Men of real wisdom; |
| புரையோர் 2 | puraiyōr. n. <> புரை. Sweethearts; காதன் மகளிர். புரையோருண்கட்டுயில் (பதிற்றுப். 16, 18). |
| புரையோர் 3 | puraiyōr n. <> புரை. 1. Base persons, persons of low rank; men leading wicked life ; கீழோர் (சூடா.) 2. Robbers; |
| புரைவளர் - தல் | purai-vaḷar- v. intr. <> id.+. To have cataract developed in the eye; கண்ணில் சதைவளர்தல். Loc. |
| புரோக்கணம் | purōkkaṇam n.<> prōkṣaṇa. See புரோட்சணம். (சைவச. பொது. 355, உரை.) . |
| புரோக்கி - த்தல் | purōkki- 11 v. tr. <> prōkṣ. See புரோட்சி-. கும்பத்தைப் பிறங்கு நீராற் புரோக்கித்தான் (விநாயகபு. 3, 70). . |
| புரோக்து | purōktu n. <> Persn. firūkhtau. Sale, selling; விற்பனை. (C. G.) |
| புரோகதி | purōkati n. <> purō-gati. 1. Anything going before, preceding; முன்பட்டது. (சங். அக.) 2. See புரோகம். (சூடா.) |
| புரோகம் | purōkam n. <> purō-ga. Dog; நாய். அணிமயிற் புரோகம் (கல்லா. 48, 12). |
| புரோகன் | purōkaṉ n. <> id. Eminent person; உயர்ந்தோன். |
| புரோகிதக்காணியாட்சி | purōkita-k-kāṇi--y-āṭci n. <> புரோகிதன்+. Right of officiating as priest; புரோகித வுரிமை. (I. M. P. Rd. 121.) |
| புரோகிதத்துவம் | purōkitattuvam n. <> purōhita-tua. (W.) 1. The profession of a priest, priesthood புரோகிதனாயிருக்குந் தன்மை. 2. Prognostication; |
| புரோகிதம் | purōkitam n. <> purō-hita. See புரோகிதத்துவம். . |
| புரோகிதமானியம் | purōkita-māṉiyam n. <> id.+. Land held free by a purōkitaṉ; புரோகிதர்க்கு விடப்படும் மானியம். (W.) |
| புரோகிதன் | purōkitaṉ n. <> purō-hita. 1. Family priest; சடங்கு செய்விக்குங் குரு. தூயபுரோகிதனும் போந்து (பாரதவெண். 66, புதுப்.). 2. Prognosticator, village astrologer (R. F.); 3. Indra; |
| புரோசர் | purōcar n. perh. purō-ga. Petty rulers; குறுநிலமன்னர். (பிங்) |
| புரோசனம் | purōcaṉam n. Corr. of பிரயோசனம். வாடகைக்கு வீடுபிடித்தால் வளவின் புரோசனமு மவர்களுக்கே. (J.) . |
| புரோசு | purōcu n. See புரோகிதன். புரோசு மயக்கி (பதிற்றுப். 70, பதி. அரும்.). . |
| புரோசை | purōcai n. cf. புரசை. Halter or head-stall of an elephant; யனைக்கழுத்திடுகயிறு. புரோசையிற் பயின்ற கழற்கொள் சேவடி (சூளா. சீய. 139). |
| புரோட்சணம் | purōṭcaṇam n. <> prōkṣaṇa. Sprinkling of water in consecration; மந்திரஞ்செல்லி நீர்தெளிக்கை. |
| புரோட்சணீபாத்திரம் | purōṭcaṇī-pāttiram n. <> prōkṣaṇī+. Vessel containing water used for purōṭcaṇam; புரோட்சணத்துக்குரிய மந்திரநீர் வைத்திருக்குங் கலம். (சீவக. 2436, உரை.) |
| புரோட்சி - த்தல் | purōṭci- 11 v. tr. <> prōkṣ. To sprinkle water in consecration; மந்திரநீர் தெளித்தல். |
| புரோடாசம் | purōṭācam n.<> purōdāša. Oblation of pounded rice-flour, offered in sacrificial fire; வேள்வித்தீயில் இடும் அரிசிமாவாலாகிய ஒமப்பொருள். (பரிபா. 5, 42, உரை.) |
| புரோடி | purōṭi n. <> purōṭi. Current of a river; ஆற்றின் நீரோட்டம். (யாழ். அக.) |
| புரோத்து | purōttu n. See புரோக்து. (C. G.) . |
| புரோதம் | purōtam n. <> prōtha. Horse's nose; குதிரை மூக்கு. அருநிறப் புரோதமும் (இரகு. யாக. 7). |
| புரோதாயம் | purōtāyam n. A kind of ceremonial bath; சுத்திக்காகச் செய்யும் ஸ்நான விசேஷம். நீராண்ட புரோதாய மாதப்பெற்றோம் (தேவா. 1236, 3). முந்திவந்து புரோதாய மூழ்கி (தேவா, 1152, 3). |
