Word |
English & Tamil Meaning |
|---|---|
| புல்லரிவரி | pullari-vari n. <> புல்லரி+. See புல்லரி. (C. G.) . |
| புல்லற்கூறு - தல் | pullaṟ-kūṟu- v. intr. <> புல்லம்+. To abuse, revile; ஏசுதல். தலைமகள் பரத்தையைப் புல்லற்கூறியது (பு. வெ.12. பெண்பாற்.10, கொளு, உரை). |
| புல்லறிவர் | pul-l-aṟivar n. <> புல்லறிவு. See புல்லறிவாளர். (நிகண்டு.) . |
| புல்லறிவாண்மை | pul-l-aṟivāṇmai n. <> id.+. Low understanding, ignorance; அறிவின்மை. (குறள். அதி. 5.) |
| புல்லறிவாளர் | pul-l-aṟivālar n. <> id.+. Men of low understanding; foolish men; shallow pretenders to knowledge; அறிவீனர். (குறள், 841, உரை.) |
| புல்லறிவினர் | pul-l-aṟiviṉār n. <> id. See புல்லறிவாளர். வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவினார் (நாலடி, 327). . |
| புல்லறிவு | pul-l-aṟivu n. <> புன்-மை+. Ignorance, little knowledge; அறியாமை. புல்லறிவு காட்டி விடும் (நாலடி, 314). |
| புல்லன் | pullaṉ n. <> id. 1. Ignorant person; அறிவினன். 2. Vile, base person; 3. Man without character; |
| புல்லா | pullā n.<> T. pulla. Six-foot rod, used as a linear measure; ஆறடிகொண்ட நீட்டலளவைக் கோல். (W.) |
| புல்லாக்கு | pullākku n. <> U. bulāq. See புலாக்கு. . |
| புல்லாங்கழி | pullāṅ-kaḻi n. <> புல்+. See புல்லாங்குழல். . |
| புல்லாங்குழல் | pullāṅ-kuḻal n. <> id.+. Flute; இசைக்கருவிவகை. |
| புல்லாஞ்சி | pullāci n. A plant; செடிவகை. புல்லாஞ்சிப்பழமும் (இராசவைத்.143). |
| புல்லாடவன் | pul-l-āṭavaṉ n. <> புல்+. See புல்லாள், 1. புல்லாடவனை யறியா திரையென தணிகைப்பு. களவு. 415). . |
| புல்லாணி | pullāṇi n. <> id.+ அணை. A Viṣṇu shrine. See திருப்புல்லாணி. (திவ். பெரிய தி. 9, 3.) . |
| புல்லாந்தி | pullānti n. A large, often scandent shrub. See பூலா. (தைலவ. தைல.) . |
| புல்லாம்பாசி | pullām-pāci n. perh. புல்+. A kind of moss; பாசிவகை. Loc. |
| புல்லாம்பூச்சி | pullāmpūcci n. See புல்லாமொய்ச்சி. Loc. . |
| புல்லாமணக்கு | pul-l-āmaṇakku n. <> புல்+. Creeping aumanac; See நீர்ப்பனை. (M. M. 55.) . |
| புல்லாமொய்ச்சி | pullā-moycci n. <> id.+ மொய்-. Grassy ground; புல்நிறைந்த தரை. Colloq. |
| புல்லார் 1 - தல் | pul-l-ār- v. intr. <> id.+. Lit., to eat grass. [புல்லைத் தின்னுதல்] To submit, surrender; தோல்வி யுறுதல். பகைவர் புல்லார்க (ஐங்குறு. 4). |
| புல்லார் 2 | pullār n. <> புல்லு- + ஆ neg.+. Foes, enemies; பகைவர். (திவா.) |
| புல்லாவிரை | pul-l-āvirai n. A plant; செடிவகை. Loc. |
| புல்லாள் | pul-l-lāḷ n. <> புல் + ஆள். 1. See புல்லுரு. புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற் போலே (இராமநா. கிஷ்கி. 5). . 2. Highway robber; |
| புல்லி | pulli n. <> புல்லு-. 1. External petal of a flower, opp. to alli; புறவிதழ். (பிங்.) 2. Petal of a flower; |
| புல்லிகை | pullikai n. <> id. Tassels for horse's ears; கன்னசாமரை. (கலித். 96, 11, உரை.) |
| புல்லிகைச்சாமரை | pullikai-c-cāmarai n. <> புல்லிகை+. See புல்லிகை. மென்காதின் புல்லிகைச் சாமரை (கலித். 96). . |
| புல்லிங்கம் | pulliṅkam n. <> pulliṅga. (Gram.) Masculine gender, in Sanskrit; வடசொல்லின் ஆண்பால். (பி. வி. 44.) |
| புல்லிதழ் | pul-l-itaḻ n. <> புல்லு- + இதழ். See புல்லி. மலரி னகவிதழொடு புல்லிதழு மொன்றுதல் (சிவப். பிர. சோண.50). . |
| புல்லிது | pullitu n. <> புல். Flower; பூ. (யாழ். அக.) |
| புல்லியம் | pulliyam n. See புளிநரளை. (மலை.) . |
| புல்லியார் | pulliyār n. <> புல். Low, base persons; இழிந்தவர். பரத்தையருள்ளும் புல்லியாரை விரும்புவான் (ஐங்குறு. 164, உரை). |
| புல்லிலைவைப்பு | pul-l-ilai-vaippu n. <> id.+ இலை+. Village of a leafy huts; இலைகளால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர். புல்லாள்வழங்கும் புல்லிலைவைப்பின் (பதிற்றுப். 15, 13). |
| புல்லின் | pulliṉ n. <> E. Bowline; கப்பலின் முன்பக்கத்தில் அதன்பாவை இணைக்கும் கயிறு. Naut. |
