Word |
English & Tamil Meaning |
|---|---|
| புரோவாதம் | purōvātam n. <> purō-vāda. Antecedent statement, opp. to aṉuvātam; ஒரு பொருளை முன்னர் எடுத்துக் கூறுவது (பி. வி. 50). |
| புரோற்கீதம் | purōṟkītam n. <> purōdgīta. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று. |
| புரோக்ஷணை | purōkṣaṇai n. <> prōkṣaṇā. See புரோட்சணம். (W.) . |
| புல் 1 | pul n. <> புன்-மை. [T. pulu K. M. pul.] 1. Grass family having exogenous toughness of structure, as bamboo; திரணசாதி. (தொல். பொ. 641.) (திவா.) 2. Palmyra-palm; 3. The 17th nakṣatra. See அனுடம். (பிங்.) 4. Coconut-palm; 5. Vegetable kingdom; 6. Grass; 7. Thicket; 8. Bulrush millet, pennisetum typhoideum; 9. Any grain other than paddy; 10. See புல்லரிசி. நுன்பு லடுக்கிய (பெரும்பாண். 94). 11. A Kind pf medicinal plant; 12. Smallness, in quantity, number or value; 13. Meanness, lowness, baseness; 14. Tawny colour; |
| புல் 2 | pul n. <> புல்லு-. 1. Copulation; புணர்ச்சி. 2. Partridge; |
| புல் 3 | pul n. [T. K. M. puli Tu. pili.] Tiger; புலி. (திவா.) |
| புல்கு - தல் | pulku- 5 v. intr. <> புல்லு-. [M. pulkuka.] 1. To embrace; அணைதல். அன்னந்தன்னினம் பெடையொடும் புல்கி (தேவா. 584, 9). 2. To copulate; 3. To be attached, as friends; |
| புல்நாகம் | pul-nākam n. <> புல்+. A kind of cobra; நாகப்பாம்புவகை. Loc. |
| புல்பத்தையடி - த்தல் | pul-pattai-y-aṭi- v. intr. <> id.+ பத்தை+. To turf; புல்முளைத்த பத்தைகளை வரிசையாய் வைத்துக்கட்டுதல் (C. E. M.) |
| புல்மானம் | pul-māṉam n. <> id.+. See புன்மானம். (W.) . |
| புல்முளை - த்தல் | pul-muḷai- v. intr. <> id.+. See புல்லெழு-. Colloq. . |
| புல்லகண்டம் | pullakaṇṭam n. [T. pulakaṇdamu.] 1. A kind of sugar-cane; ஒரு வகைக் கரும்பு. (பதார்த்த. 178.) 2. Sugar candy; |
| புல்லகம் | pullakam n. Woman's ornament for the forehead, part of talai-k-kōlam; மகளிர்தலைக்கோலத்தில் ஒருறுப்பகிய நெற்றியணி. தொய்யகம் புல்லகந் தொடர்ந்த தலைக்கணி (சிலப். 6, 107). |
| புல்லட்டை | pul-l-aṭṭai n. <> புல்+. Slug, species of vaginula; பயிரை அழிக்கும் பூச்சி வகை. Loc. |
| புல்லணர் | pul-l-aṇar n. <> id.+. See புல்லணல். (யாழ். அக.) . |
| புல்லணல் | pul-l-aṇal n. <> id.+. Down on the chin; இளந்தாடி. புல்லணற்காளை (புறநா. 258). |
| புல்லணை | pul-l-aṇai n. <> id.+. Bed of grass; புற்படுக்கை. (W.) |
| புல்லம் 1 | pullam n. <> புல்லு-. 1. Bull; எருது. புல்லமேறிதன் பூம்புகலியை (தேவா. 76, 11). 2. Taurus of the Zodiac; |
| புல்லம் 2 | pullam n. <> புன்-மை. Abuse, வசைமொழி. புல்லம்பேசியும் (தேவா. 380, 6). |
| புல்லம் 3 | pullam n. <> phulla. Flower; பூ. (யாழ். அக.) |
| புல்லமருது | pullamarutu n. Paniculate winged myrobalan, 1. tr., Terminalia paniculata; மரவகை. |
| புல்லர் | pullar n. cf. bhilla. Hunters; வேடர். (சது.) |
| புல்லரி 1 | pullari n. <> புல் + அரி. Sheaf of grass; புற்கட்டு. |
| புல்லரி 2 | pullari n. <>id.+ வரி. [T. pullari.] Tax on grazing; fine levied on stray cattle மேய்ச்சல் வரி. (C. G.) |
| புல்லரி 3 - த்தல் | pul-l-ari- v. intr. <> id.+. 1. To make the flesh creep; to horripilate; மயிர்க்குச் செறிதல். 2. To show aversion towards fodder, as cattle; |
| புல்லரிச்சாவி | pullari-c-cāvi n. <> புல்லரி+. Remission of tax when grazing lands become barren or devoid of grass; புல் முளையாத காலத்துச்செய்யும் வரிநீக்கம். (C. G.) |
| புல்லரிசி | pul-l-arici n. <> புல்+. Grain of cluster grass, Cynosurus egyptius, eaten in time of scarcity; பஞ்சகாலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசிபோன்ற தானியம். (புறநா.248, உரை). |
