Word |
English & Tamil Meaning |
|---|---|
| புரை 6 | purai n. <> pura. [M. pura.] 1. House, dwelling; வீடு, புரைபுரை யாலிவை செய்ய வல்ல (திவ். பெரியாழ். 2, 9, 1). மண்புரைபெருகியமரமுள் கானம் (ஐங்குறு. 319). 2. Hermitage; 3. Temple; 4. Small room; 5. Compartment, as of a box; 6. Cowstall; 7. Place; 8. Corner, side; 9. Earth; |
| புரை 7 | purai n. perh. purā. Antiquity; பழமை. (யாழ். அக.) |
| புரை 8 - த்தல் | purai- 11 V. intr. <> புரை. 1. To be defective; குற்றப்படுதல். 2. To escape; 3. (Mus.) To slip into one note when trying another; 4. To come out, as a secret; |
| புரைக்கட்டி | purai-k-kaṭṭi n. <> id.+. Tumour; உட்டுளையுடைய புண் கட்டி. Loc. |
| புரைக்குழல் | purai-k-kuḻal n. <> id.+. 1. Dewlap, goitre, morbid enlargement in the nape of the neck; பிடரியில் அல்லது கழுத்தில் தோன்றும் மாமிசக்கட்டி. 2. See புரைக்கட்டி. |
| புரைக்குழி | purai-k-kuḻi n. <> id.+. See புரைக்கட்டி. (M. L.) . |
| புரைக்குழை | purai-k-kuḻai n. <> id.+. See புரைக்குழல், 1. (M. L.) . |
| புரைக்கேறு - தல் | puraikkēṟu- v. intr. <> id.+. See புரையேறு-. (W.) . |
| புரைகிளை - த்தல் | purai-kiḷai v. intr. <> id.+. See புரையோடு-. . |
| புரைச்சல் | puraiccal n. <> புரை-. Suffocation, panting; திணறுமூச்சு. (சங். அக.) |
| புரைசல் 1 | puraical n. <> id. (W.) 1. Mending; darning; braiding; பொத்துகை. 2. Secret, private affairs; |
| புரைசல் 2 | puraical n. <> புரை. 1. Disorder discord, variance; குழப்பம். (யாழ். அக) 2. Hollow, hole, interstice; 3. Weakness; 4. Flaw, defect; 5. Flaw in a precious stone; |
| புரைசு | puraicu n. cf. palāša. Palas-tree. See பலாசு. (மூ. அ.) . |
| புரைசை | puraicai n. See புரோசை. புரைசை யானையிற் கொண்டு (கம்பரா. பள்ளியடை. 126). . |
| புரைத்தல் | puraittal v. intr. <> புரை+. (Mus.) A defective note in singing; அபசுரவகை. (திருவாலவா. 57, 14, அரும். இசைமரபு.) |
| புரைப்படு - தல் | purai-p-paṭu- v. intr. <> புரை-. To become hollow, as a tree; பொந்துபடுதல். மரம் புரைப்பட்டது (தொல். சொல். 390, உரை). |
| புரைப்பு 1 | puraippu n. <> புரை-. 1. Fault, flaw, defect; குற்றம். புரைப்பிலாத பரம்பானே (திவ். திருவாய். 4, 3, 9). 2. Doubt; |
| புரைப்பு 2 | puraippu n. <> புரை-. Resemblance, likeness; ஒப்பு. புரைப்பின்று (பு. வெ. 2, 6). |
| புரைப்புண் | purai-p-puṇ n. <> புரை+. Elongated abscess with only a small orifice, sinus; புரையோடிய புண். (M. L.) |
| புரைபடு - தல் | purai-paṭu- v. intr.<> id.+. To be distressed; வருந்துதல். புள்ளிநிலனும் புரைபட லரிதென (பரிபா. 2, 34). |
| புரைபோ - தல் | purai-pō- v. intr. <> id.+. See புரையோடு-.(M.L.) . |
| புரைமை | puraimai n. See புரை. மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது (புறநா. 210). |
| புரைய | puraiya part. n. <> புரை-. Particle showing similarity or resemblance; ஒர் உவமவுருபு. (தொல். பொ. 290.) |
| புரையன் | puraiyaṉ n. <> புரை. (W.) 1. House, cottage; வீடு. 2. Dwelling made of leaves; |
| புரையிசிவு | purai-y-icivu n. <> புரை+. Neuralgia; சளிநோய்வகை. (M. L.) |
| புரையிடம் | purai-y-iṭam n. <> புரை+. Garden; தோப்பு. (T. A. S. ii, 51). |
| புரையுநர் | puraiyunar n. <> புரை-. Rivals; equals; ஒப்பவர். புரையுந ரில்லாப் புலமையோய் (திருமுரு. 280). |
| புரையுள் | purai-y-uḷ n. <> புரை+. House; வீடு. (பிங்) |
