Word |
English & Tamil Meaning |
|---|---|
| புல்லினத்தாயன் | pulliṉattāyaṉ n. <> புல்லினம் + ஆயன். Shepherd; ஆட்டிடையன். புல்லினத் தாயனை நீயாயின் (கலித். 113). |
| புல்லினத்தான் | pulliṉattāṉ n. <> id.+. See புல்லினத்தாயன். (கலித். 107.) . |
| புல்லினம் | pul-l-iṉam n.<> புல்+. Goats and sheep, dist. fr. nalliṉam; ஆட்டினம் புல்லினத் தார்க்குங் குடஞ்சுட் டவர்க்கும் (கலித்.107). |
| புல்ல¦ரம் | pul-l-īram n. <> id.+. Slight moisture; அற்ப ஈரம். புல்ல¦ரப் போழ்தி னுழவே போல் (நாலடி, 115). |
| புல்லு - தல் | pullu- 5 v. tr. 1. To embrace; தழுவுதல். என்னாகம் . . . புல்லி (பு. வெ. 9, 49). 2. To copulate; 3. To agree, suit; 4. To receive warmly; 5. To resemble, equal; 6. To cling to; to join; To contract friendship; |
| புல்லு 1 | pullu n. [K. pullu.] See புல். . |
| புல்லு 2 | pullu n. <>புள். 1. The cat in the game of tipcat; கிட்டிப்புள். Colloq. 2. Wooden toggle of a clothes-line; |
| புல்லுக்கட்டு | pullu-k-kaṭṭu n. <>புல்லு2+. Bundle of grass; புற்கட்டு. புல்லுக் கட்டும் விறகுஞ் சுமந்தபேர் (தனிப்பா, 1, 266, 3). |
| புல்லுக்கட்டை | pullu-k-kaṭṭai n. <>id.+. Stubble of grass; அறுத்துவிட்ட புல்லின் அடிப்பாகம். (W.) |
| புல்லுக்கற்றை | pullu-k-kaṟṟai n. <>id.+. Grass-pile; புல்லுத்திரள். (யாழ். அக.) |
| புல்லுக்காரி | pullu-k-kāri n. <>id.+. Woman who gathers and sells grass; புல் விற்பவள். |
| புல்லுக்குருவி | pullu-k-kuruvi n. <>id.+. A kind of quail; காடைவகை. (W.) |
| புல்லுச்சத்தகம் | pullu-c-cattakam n. <>id.+. See புல்வாரி. (யாழ். அக.) (J.) . |
| புல்லுச்செதுக்கி | pullu-c-cetukki n. <>id.+. (W.) 1. Grass-hoe; புல்லைச் செதுக்குங்கருவி. 2. Weaver's brush; |
| புல்லுத்தடுக்குஞ்சூரைச்செடி | pullu-t-taṭukku-cūrai-c-ceṭi n. <>id.+. A shrub of the family of Zizyphus anopolia; செடிவகை. Loc. |
| புல்லுத்தரை | pullu-t-tarai n. <>id.+. Pasture, meadow; புற்படர்ந்த நிலம். |
| புல்லுநர் | pullunar n. <>புல்லு-. Friends; நண்பர். (சூடா.) |
| புல்லுப்பற்றை | pullu-p-paṟṟai n. <>புல்லு2+. Truf, sod; புல்வளர்ந்த மண்கட்டி. Colloq. |
| புல்லுப்பிடி - த்தல் | pullu-p-piṭi- v. intr. <>id.+. To be overgrown with grass; புல்லடர்ந்துவிடுதல். (W.) |
| புல்லுமாறு | pullu-māṟu n. <>id.+. Broom made of a kind of grass; ஊகம்புல்லாலான துடைப்பம். Tinn. |
| புல்லுமேய் 1 - தல் | pullu-mēy- v. intr. <>id.+வேய்-. To thatch; புல்லாற் கூரைபோடுதல். (W.) |
| புல்லுமேய் 2 - தல் | pullu-mēy- v. intr. <>id.+மேய்-. To graze; புல்லுத் தின்னுதல். |
| புல்லுமேய் - த்தல் | pullu-mēy- v. tr. Caus. of புல்லுமேய்2-. To graze; ஆடுமாடுகளைப் புல்லுதின்னச் செய்தல். |
| புல்லுயிர் | pul-l-uyir n. <>புல்1+. Lit.., little life child; [சிறு உயிர்] குழந்தை. புல்லுயிர் தன்னோடு நின்றுழி (சீவக. 332). |
| புல்லுரு | pul-l-uru n. <>id.+. Scarecrow made of grass; ¢பயிரையழிக்கும் விலங்கு பறவை முதலியன வெருவியோடும்படி புல்லாற்செய்து புலத்தில் வைக்கப்பட்ட உருவம். மாபறவை புல்லுரு வஞ்சுவபோல்(நீதிநெறி. 23). |
| புல்லுருவி | pulluruvi n. perh புல்லு-+உருவு-. Honeysuckle mistletoe, s.sh., Loranthus longiflorus; மரஞ்செடிகளில் ஒட்டிவளரும் பூடுவகை. கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற் புள். (இராமநா. அயோத். 20). |
| புல்லுருவியம்மன் | pulluruvi-y-ammaṉ n. <>புல்லுருவி+. Chicken-pox; சின்னம்மை. (M. L.) |
| புல்லுவரி | pullu-vari n. <>புல்லு2+. A grazing tax; மேய்ச்சல் வரிவகை. (G. Tj. D. I, 211.) |
| புல்லுளி | pulluḷi n. See புல்லுருவி. Colloq. . |
| புல்லுளுவை | pulluḷuvai n. A kind of sea-fish, dull brown in colour, attaining 6 ft. 10 in. in length; ஆறடி பத்தங்குல நீளம் வளர்வதும் மங்கல்நிறமுள்ளதுமான கடல்மீன்வகை. Madrt. |
