Word |
English & Tamil Meaning |
|---|---|
| புலத்தரை | pula-t-tarai n. <>புலம்+. See புலக்காணி. (W.) . |
| புலத்தவிருக்கம் | pulatta-virukkam n. perh. id.+. Tooth-leaved tree of Heaven. See பெருமரம். (சங். அக.) |
| புலத்தார் | pulattār n. <>id. Inhabitants; குடிகள். தென்புலத்தார். (W.) |
| புலத்தி | pulatti n. <>புலைத்தி. Washerwoman; வண்ணாத்தி. அறனில் புலத்தி (நற். 90). |
| புலத்தியன் | pulattiyaṉ n. <>Pulastya. An ancient Rṣi, one of the nine mind-born sons of Brahma, and one of the seven sages; பிரமாவின் மானசபுத்திரரொன்பதின்மரிலும் சம்பதரிஷிகளிலும் ஒருவரான முனிவர். புலத்தியன் மரபு. (கம்பரா. கும்ப. 131). |
| புலத்துறைமுற்றியகூடலூர்கிழார் | pulattuṟai-muṟṟiya-kūṭalūr-kiḻār n. An ancient poet, compiler of Aiṅkuṟunūṟu; ஐங்குறுநூறு தொகுத்த சங்ககாலத்துப் புலவர். |
| புலத்தோர் | pulattōr n. <>புலம். Wise men, sages, savants; ஞானிகள். போத நிலைகண்ட புலத்தோர் (தாயு. பராபர. 194). |
| புலந்திரன்களவுமாலை | pulantiraṉ-kaḷavu-mālai n. A popular poem, attributed to Pukaḻēnti-p-pulavar; புகழேந்திப்புலவர் இயற்றியதாகச் சொல்லப்படுவதும் எளிய செய்யுள் நடையில் அமைந்ததுமான கதைநூல். |
| புலநெறிவழக்கம் | pula-neṟi-vaḻakkam n. <>புலம்+நெறி+. Literary usage or convention, dist. fr. ulakiyal-vaḻakku and nāṭakavaḻakku; புலவரால் கைக்கொள்ளப்படும் செய்யுள் வழக்கு. (தொல். பொ. 53.) |
| புலப்படு - தல் | pula-p-paṭu- v. intr. <>id.+. 1. To be perceived, understood; தெரிதல். 2. To become clear or conspicuous; |
| புலப்படுத்து - தல் | pula-p-paṭuttu- v. tr. Caus. of புலப்படு-. To make clear or intelligible; to cause to be understood; தெரிவித்தல். |
| புலப்பம் 1 | pulappam. n. <>புலம்பு-. 1. Delirium; நோய்மிகுதியால் வாய்குழறுகை. 2. Raving, as of a lunatic; 3. Chattering, babbling; 4. Crying, Weeping, lamentation; |
| புலப்பம் 2 | pulappam n. <>புலம். See புலப்பாடு, 1. (யாழ். அக.) . |
| புலப்பாடு | pula-p-pāṭu n. <>புலப்படு-. 1. Appearing clearly; clearly understood; நன்றாய்த் தெரிகை. (W.) 2. Adjusting, keeping within bounds; |
| புலபுலப்பு | pula-pulappu n. Looseness, as of soil; காய்ச்சல் நிலத்தின் புழுதித் தன்மை. Loc. |
| புலபுலெனல் | pulapuleṉal n. Expr. denoting quick succession; விரைந்து தொடர்ந்து வருதற் குறிப்பு. புலபுலெனக் கலகலெனப் புதல்வர் களைப் பெருவீர் (பட்டினத். திருப்பா. 178). |
| புலம் | pulam n. 1. Arable land, rice field; வயல். மிச்சின் மிசைவான் புலம் (குறள், 85). 2. Place, location, region, tract of country, 3. Quater, point of the compass; 4. High land for dry cultivation; 5. Sense faculty of any organ of sense; 6. Sensation; Consciousness; preception by the senses; 7. Knowledge, learning, wisdom; 8. Intel lectual sharpness, wit; 9. [T. polamu.] Clue; 10. Treatise, work; 11 The vēdas; |
| புலம்பல் | pulampal n. <>புலம்பு-. 1. Sound; ஒலி. (பிங்.) 2. Grieving over one's loneliness; 3. Raving; 4. Chatering; babbling; 5. Weeping, lamenting, mourning; 6. Song of lamentation; |
| புலம்பன் | pulampaṉ n. <>புலம். 1. Chief or lord of a maritime tract; நெய்தனிலத்தலைவன். மெல்லம்புலம்பன் பிரிந்தென (ஐங்குறு. 133). 2. Soul; |
| புலம்பாவு | pulam-pāvu n. <>id.+. Sowing Italian millet; தினைவிதைக்கை. Loc. |
| புலம்பிடி - த்தல் | pulam-piṭi- v. intr. <>id.+. To obtain or find a clue; துப்புக் கண்டுபிடித்தல். கள்வனை அறியப் புலம்பிடித்தார்கள். (C. G.) |
