Word |
English & Tamil Meaning |
|---|---|
| புலம்பு - தல் | pulampu- 5 v. [T. palavarintsu K. halumbu M. pulambuga.] intr. 1. To sound; ஒலித்தல். கழலார் சிலம்பு புலம்ப (தேவா. 607, 7). 2. To speak foolishly or incoherently; 3. To utter lamentations; to wail, cry out; 4. To be solitary, lonely; 5. To grieve; 6. To fade; 1. To despise, abhor; 2. To utter repeatedly; |
| புலம்பு | pulampu n. <>புலம்பு-. [T. palavarinta palavaramu K. pulaku M. Pulamban pulambuga.] 1. Sound; ஒலி. புலம்பறு கடத்து (குறுந். 174). 2. Foolish, incoherent talk; 3. Lament; 4. Solitariness; loneliness; 5. Separations, as from husband; 6. Agitation; 7. Grief, afficition; 8. Dislike; 9. Fear; 10. Fault, defect; |
| புலம்புநீர் | pulampu-nīr n. <>id.+. Tear; கண்ணீர். புலம்புநீ ருருட்டி (மணி.3, 9). |
| புலம்புமுத்து | pulampu-muttu n. <>id.+. Tears of sorrow, as pearly, opp. to uvakaimuttu; அழுகைக் கண்ணீர் நிமிர் நெடுங்கண் புலம்பு முத்துறைப்ப (சிலப்.4, 71). |
| புலம்புவி - த்தல் | pulampuvi- 11 v. tr. Caus. of புலம்பு-. To cause one to lose selfcontrol; அவசமாக்குதல். புலம்புவித் தருளி னீங்கி (சீவக. 2516). |
| புலம்புள் | pulampuḷ n. <>id. See புலம்பல், 5. புலம்பு ளேற்றிடா வடைந்தோரை (இரகு.திக்கு. 62). . |
| புலம்பெயர்மாக்கள் | pulam-peyar-mākkaḷ n. <>புலம்+பெயர்-+. 1. Foreigners, immigrants; அயல் நாட்டினர். கலந்தரு திருவிற் புலம் பெயர்மாக்கள் (சிலப். 5, 11). 2. Mariners; |
| புலம்விசாரி - த்தல் | pulam-vicāri- v. intr. <>id.+. To seek a clue; உளவறிதல். Colloq. |
| புலம்வை - த்தல் | pulam-vai- v. intr. <>id. To be on the look-out for a clue; உளவு எதிர்ப்பார்த்தல். (C. G.) |
| புலமகள் | pula-makaḷ n. <>id.+. Sarasvatī; சரசுவதி. புலமகள் புகழ (சீவக. 2566). |
| புலமகன் | pula-makaṉ n. <>id.+. Learned man, scholar; புலமையுள்ளவன். வேறொரு புலமகன் விரும்பி வாங்கினான் (கம்பரா. எழுச்.3). |
| புலமங்கை | pula-maṅkai n. <>id.+. Godess of Earth; பூமிப்பிராட்டி (திவ். பெரிய்தி. 3, 2, 5.) |
| புலமறி - தல் | pulam-aṟi- v. tr. <>id.+. To spy out, detect; துப்பறிதல். Madr. |
| புலமாக்கு - தல் | pulam-ākku v. tr. <>id.+. 1. See புலப்படுத்து-. நெறியெலாம் புலமாக்கிய வெந்தையை (திருவாச. 5, 32). . 2. To bring to light; |
| புலமினுக்கி | pula-miṉukki n. <>id.+மினுக்கு-. Broom, as cleansing a place; துடைப்பம். (தைலவ.தைல.) |
| புலமை | pulamai n. <>id. 1. Knowledge, learning; கல்வி. 2. Spiritual wisdom; 3. Poetic talent or ability; |
| புலமைபாடு - தல் | pulamai-pāṭu- v. intr. <>புல-மை+. To compose poetry; கவிபாடுதல் கைக்கூலிகொண்டு புலமை பாடினே னாகாதே யென்கிறார் (ஈடு). |
| புலமையர் | pulamaiyar n. <>id. See புலமையோர் . (W.) . |
| புலமையோர் | pulamaiyōr n. <>id. 1. Learned persons of four classes, viz., kavi, kamakaṉ, vāti, vākki; கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைக் கல்விவல்லோர் (பிங்.) 2. Scholars, professors, experts; |
| புலர் - தல் | pular- 4 v. intr. [M. pularuga.] 1.To fade, wither; வாடுதல். 2. To grow dry; to become parched, as the tongue; 3. To faint; to become weak; 4. To decrease; 5. To leave, depart; 6. To mature, as grain; 7. To dawn, as the day; 8. To clear up; |
