Word |
English & Tamil Meaning |
|---|---|
| புலவிநீட்டம் | pulavi-niṭṭam n. <>புலவி+. 1. Continued sulks; ஊடல் மிகுதி. 2. Conjugal shyness; |
| புலவிநுணுக்கம் | pulavi-nuṇukkam n. <>id.+. Sulks of a wife on flimsy grounds; அற்ப காரணத்தைக்கொண்டு தலைவி ஊடுகை. (குறள், 132, அதி.) |
| புலவு - தல் | pulavu- 5 v. <>புலவு. intr. 1. To smell raw flesh; புலானாற்றமடித்தல். புலவுவாய்ப் பாண (பெரும்பாண்.22)-tr. 2. To dislike, abhor; |
| புலவு 1 | pulavu n. <>புல1-. 1. Dislike, abhorrence; வெறுப்பு. புலவுவாய்ப் பாண (பெரும் பாண். 22). 2. Flesh, raw meat, fish; 3. Smell of flesh or fish; 4. Blood; 5. Hell; |
| புலவு 2 | pulavu n. <>புலம். [K. pola.] Arable land; வயல். (W.) |
| புலவு 3 | pulavu n. See புலௌ. (W.) . |
| புலவை | pulavai n. See புலவைமருது. (L.) . |
| புலவைமருது | pulavai-marutu n. <>புலவை+. Flowering murdah. See பூமருது. (L.) |
| புலவோன் | pulavōṉ n. <>புல-மை. 1. See புலவன் 1. 2. . 2. Soul; |
| புலன் | pulaṉ n. [K. polan.] 1. Sense of the body, of five kinds, viz., cuvai, oḷi, ūṟu, ōcai, nāṟṟam; சுவை. ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் இந்திரிய விஷயங்கள் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 2. Organ of sense; 3. The organ of motor action; 4. Wisdom, intelligence; 5. Intellect; discernment; 6. That which is clear or obvious; 7. Limb; 8. Arable land; 9. (Poet.) A merit in composition consisting in the use of local idioms of much suggestiveness; 10. See புலம் 2, 3, 4, 9, 10, 11. |
| புலன்செலுத்து - தல் | pulaṉ-celuttu- v. tr. <>புலன்+. To attend carefully; பத்திரமாகக் கவனித்தல். (W.) |
| புலன்வென்றோர் | pulaṉ-veṉṟōr n. <>id.+. Ascetics, as having conquered the senses; [ஐம்புலன்களை வென்றவர்] முனிவர் (யாழ். அக.) |
| புலனறி - தல் | pulaṉ-aṟi v. tr. <>id.+. To spy out; துப்பறிதல். Madr. |
| புலனறிசிறப்பு | pulaṉ-aṟi-ciṟappu n. <>புலனறி-+. (Purap.) Theme of a kind specially rewarding spies on their giving useful information about the enemy's country; வேற்றுப் புலத்தினது நிலையை அறிவித்தார்க்குத் தாம் முன்கூறியதினும் பெருகக்கொடுத்தலை யுணர்த்தும் ஒரு புறத்துறை. (பு. வெ. 1, 17.) |
| புலனி | pulaṉi n. prob. புலன். Crab; நண்டு. (சங். அக.) |
| புலனிடம் | pulaṉ iṭam n. <>id.+. Mouth; வாய். (பிங்.) |
| புலனுழுதுண்மார் | pulaṉ-uḻutuṇmār n. <>id.+ உழு-+. Learned men, as cultivating knowledge; கற்றோர் புலனுமுதுண்மாற் புன்கணஞ்சி (புறநா. 46). |
| புலனெறி - தல் | pulaṉ-eṟi v. tr. <>id.+. To subdue or overcome the senses; ஐம்புலனை வெல்லுதல். புலனெறிந்த மெய்ப்போத மாதவன் (பாகவத.1, பரிட்சித்துச்.16). |
| புலனொடுக்கம் | pulaṉ-oṭukkam n. <>id.+. Suppression or subduing of the senses; ஐம்புலவாசையை யொடுக்குகை. |
| புலஸ்தியர் | pulastiyar n. A prajāpati. See புலத்தியன். |
| புலா | pulā n. <>புலவு2. See புலவு2, 2. புலாவிட் டரற்ற (புறநா. 326). . |
| புலாக்கு | pulākku n. <>U. bulāq. Nosependant set with precious stones; மூக்கில் தொங்கவிடும் அணிவகை. |
| புலாகம் | pulākam n. <>pulāka. A grain of cooked rice; சோற்றவிழ். தாலிபுலாகநியாயம் (சிவசம. 24). |
| புலாகி | pulāki n. <>puliakin. A tree; மரவகை. (சங். அக.) |
| புலாதி | pulāti n. Perh. புலம் + āhdi 1. Care, anxiety; கவலை. (J.) 2. Confusion; |
| புலால் | pulāl n. prob. புல1-. 1. Flesh, raw meat, fish; ஊன் முதலியன உண்ணாமை வேண்டும் புலாஅல் (குறள், 257). 2. Smell of raw meat, flesh or fish; 3. Muscle; |
