Word |
English & Tamil Meaning |
|---|---|
| புலித்தண்டை | puli-t-taṇṭai n. 1. An insignia; விருதுவகை. புலித்தண்டையும் . . . கயற்றுவசமும் படைத்தோன் (சிவந்தெழுந்தபல்ல பிள். 18). 2. An honour conferred on a liberal donor to a temple; |
| புலித்தொடக்கி | puli-t-toṭakki n. See புலிதடுக்கி, 1. (யாழ். அக.) . |
| புலித்தொடர் | puli-t-toṭar n. <>புலி+. A kind of chain; சங்கிலிவகை. புலித்தொடர் விட்ட புனைமா ணல்லில் (முல்லைப். 62) |
| புலித்தோலுடையோன் | puli-t-tōl-uṭaiyōṉ n. <>id.+. šiva, as robed in a tiger's skin; சிவபிரான். (பிங்.) |
| புலிதடுக்கி | puli-taṭukki n. Prob. id.+. 1. Mysore-thorn, l.sh., Caesalpinia sepiarie; கொடிவகை. (பிங்.) 2. Curacoa aloes, m. sh. Aloe vera-officinalis; 3. A straggling prickly shrub. |
| புலிதுடக்கி | puli-tuṭakki n. See புலிதடுக்கி, 1. (நாமதீப. 312.) . |
| புலிதொடக்கி | puli-toṭakki n. See புலி தாடுக்கி, 1. . |
| புலிந்தம் | pulintam n. <>Pulinda. A country, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. (திருவேங்.சத. 97.) |
| புலிந்தன் | pulintaṉ n. <>pulinda. Hunter; வேடன். (யாழ். அக.) |
| புலிநகக்கொன்றை | puli-naka-koṉṟai n. <> id.+. Fetid cassia, m.sh., Cassea sophera; புலிநகம்போன்ற பூக்களையுடைய கொன்றைவகை. (யாழ். அக.) |
| புலிநகம் | puli-nakam n. <> id.+. 1. A necklet with a pendant of tiger's claw, often used as a charm for a child; புலியின் நகத்தைக் கோத்துக் குழந்தைகட்குக் காப்பாக அணியும் ஒரணி. 2. (Erot.) Nail-mark on the breasts of a woman; 3. A tree, Martynia diandra; |
| புலிநடலை | pulinaṭalai n. A plant; ஆனைத்தடிப்பு என்னும் பூண்டு. (சங். அக.) |
| புலிநெய் | puli-ney n. <>புலி+. Tiger's fat, a medicament; மருந்தாக உதவும் புலிக்கொழுப்பு. |
| புலிப்பளை | pulippaḷai n. <>id.+ prob. வளை. Tiger's den; புலியுருக்குங் குகை. (J.) |
| புலிப்பற்றாலி | puli-p-paṟṟāli n. <>id. பல்+. A kind of necklace made of tiger's teeth; புலியின் பற்களாலாகிய கழுத்தணி. புலிப்பற்றாலிப் புன்றலைச்சிறார் (புறநா. 374). |
| புலிப்பாணி | pulippāṇi n. A siddha, author of works on medicine and magic; வைத்தியம் சாலம் முதலியவனபற்றி நூல்களியற்றிய ஒரு சித்தர். (சங். அக.) |
| புலிப்புறா | puli-p-puṟā n. Perh. புலி+. Spotted dove, Turtur suratensis; புள்ளிப்புறா. |
| புலிப்பொறி | puli-p-poṟi n. <>id.+. Defensive machine of a fortress; மதிற்பொறிகளு ளொன்று. (சிலப்.15, 216, உரை.) |
| புலிப்போத்து | puli-p-pōttu n. <>id.+. Tiger's cub; புலிக்குட்டி, புலிப்போத் தன்ன புல்லணற் காளை (பெரும்பாண். 138). |
| புலிபம் | pulipam n. Tanner's cassia. See பொன்னாவிரை, 1. (மலை.) |
| புலிமுகக்கடுக்கன் | puli-muka-k-kaṭukkaṉ n. <>புலி + முகம்+. A kind of ear-ornament worn by women, resembling a tiger's face; புலியின் முகத்தைப்போன்றதும் மகல¦ர் காதிற் பூண்பதுமான அணிவகை. (W.) |
| புலிமுகச்சிலந்தி | puli-muka-c-cilanti n. <> id.+id.+. Tarantula, Bycosa nidifex, as tiger-faced; விஷவண்டுவகை. (யாழ். அக.) |
| புலிமுகத்தண்டை | puli-muka-t-taṇṭai n. See புலித்தண்டை. . |
| புலிமுகப்பணி | puli-muka-p-paṇi n. <>புலி + முகம்+. See புலிமுகக்கடுக்கன் (யாழ். அக.) . |
| புலிமுகப்பு | puli-mukappu n. <>id.+. See புலிமுகமாடம். (சீவக. 1836, உரை.) . |
| புலிமுகபூச்சி | puli-muka-p-pūcci n. <>id.+ முகம்+. See புலிமுகச்சிலந்தி. (சங். அக.) . |
| புலிமுகமாடம் | puli-muka-māṭam n. <>id.+id.+. Edifice having the figure of a tiger in its facade; புலியுருவத்தை முகப்பிற் செய்து வைத்துள்ள மாளிகை. புலிமுகமாட மலிர வேறி (பெருங். இலாவாண. 9, 69). |
| புலிமுகவாயில் | puli-muka-vāyil n. <>id.+. The gate of an edifice, bearing the figure of a tiger in its facade; புலிமுகவுருவமமைந்த வாயில். (சீவக.1836, குறிப்பு.) |
| புலிமுனியோன் | puli-muṉiyōṉ n. <>id.+. See புலிக்கான்முனி.தெரிவுற நீடும் புலிமுனி யோனும் (கோயிற்பு. நடராச. 35). . |
| புலிமெய்ச்சிலந்தி | puli-mey-c-cilanti. n. <>id.+ மெய்+. See புலிமுகச்சிலந்தி. (W.) . |
| புலியிண்டு | puli-y-iṇṭu n. <>id.+. White Brasiletto climber, l.cl., Pterolobium indicum; கொடிவகை. (L.) |
| புலியுகிர் | puli-ukir n. Prob. id.+. An aromatic substance, one of 32 ōmālikai, q.v.; முப்பத்திரண்டு ஒமாலிகையுள் ஒன்று. (சிலப். 6, 77, உரை.) |
