Word |
English & Tamil Meaning |
|---|---|
| புலர் | pular n. <>புலர்-. [M. pullar.] Drying, being parched; உலர்கை. புலர்வாடு நாவிற்கு (கலித்.6). |
| புலர்காலை | pular-kālai n. <>id.+. 1. See புலரி, 1. . 2. The period of cosmic deluge; |
| புலர்ச்சி | pularcci n. <>id. 1. Withering, fading; வாடுகை. 2. Drying; 3. [M. pularcca.] Dawning; |
| புலர்த்து - தல் | pularttu- 5 v. tr. Caus. of புலர்-. 1. To deprive of moisture; to cause to dry; உலர்த்துதல். துகில்கொடு குஞ்சி யீரம் புலர்த்தி (பெரியபு. தடுத்தாட்.16). 2. To cause to fade or wither; 3. To besmear, daub; |
| புலர்பு | pularpu n. <>புலர்-. See புலரி, 1. பனிப்புலர் பாடி (பரிபா. 11, 83). . |
| புலர்வு | pularvu n. <>id. See புலர்ச்சி, 3 (சங்.அக.) . |
| புலரி | pulari n. <>id. [M. Tu. pular.] 1. Dawn; விடியல். (திவா.) புலரி புலருதென்று (திருமந். 210). 2. Sun; |
| புலரிக்காலை | pulari-k-kālai n. <>புலரி+. See புலரி, ¢1(திவா.) . |
| புலரிவைகறை | pulari-vaikarai n. <>id.+. Morning twilight, time between daybreak and sunrise; வைகறைக்கும் புலரிக்கும் இடைப்பட்ட காலம். புலரி வைகறைப் பொய்கைத் தாமரை (சிலப்.14, 3). |
| புலவர் | pulavar n. <>புல-மை. 1. See புலமையோர் நரம்பின் மறைய வென்மனார் புலவர் (தொல். எழுத். 33). . 2. Wise men, sages; 3. Gods; 4. Petty chieftains; 5. Dancers, actors; 6. Artisans, mechanics; 7. Artists; 8. The Cāḷukyas; 9. A caste of cultivators in Coimbatore district, who resemble koṅku Vēḷāḷas in their customs and manners; 10. Caste title of the members of certain castes like the Paṉicavar and the ōccar; |
| புலவர்புராணம் | pulavar-purāṇam n. <>புலவர்+. A metrical biography of Tamil poets by Muruka-tācar, 19th c.; முருகதாசர் பாடிய தமிழ்ப்புலவர் சரித்திரம். |
| புலவராற்றுப்படை | pulavar-āṟṟu-p-paṭai n. <>id.+. 1. (Puṟap.) Theme describing to a poet, the munificence of a royal patron and the splendour of his city and directing the poet to his court ; ஒரு புலவன் தனக்குப் பரிசளித்த அரசனையும் அவனது தலைநகரையும் வேறு புலவனிடம் சிறப்பிது அவ்வரசனிடத்து அவனை ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை. (புறநா. 48). 2. (Puṟap.) Theme of guiding a poet into the presence of a deity; 3. Poem on the theme of pulavaṟṟu-p-paṭai; |
| புலவராற்றுவழக்கம் | Pulavar-āṟṟu-vaḻakkam n. <>id.+. Literary usage. See புலநெறி வழக்கம். (தொல்.பொ. 53, உரை.) |
| புலவரை | pula-varai n. <>புலம்+. 1. Boundary, as of a country; நிலவெல்லை. புலவரைத் தோன்றல் யாவது (பதிற்றுப் 80). 2. The utmost bounds of knowledge; |
| புலவல் | pulaval n. <>புல1-. 1. Displeasure; dislike; வெறுப்பு. புலவனீ கூறியென் (கலித். 89) 2. See புலவு2, 3. கல்லென் சேரிப் புலவற் புன்னை (நற். 63). |
| புலவன் | pulavaṉ n. <>புல-மை. 1. Sage, philosopher; அறிஞன். (பு. வெ. சிறப்பு.) 2. Poet; songster; 3. Deva, celestial being; 4. Mercury; 5. Indra; 6. Skanda; 7. Arhat; 8. Buddha; |
| புலவா | pulavā n. A large often scandent shrub. See பூலா. (சங். அக.) |
| புலவி | pulavi n. <>புல1-. 1. Sulks; bouderie; ஊடல். புணர்வின் னினிய புலவிப் பொழுதும் (சீவக. 1378). 2. Displeasure; dislike; |
