Word |
English & Tamil Meaning |
|---|---|
| புதை - த்தல் | putai- 11 v. tr. Caus. of புதை1-. [ T. podugu K. podisu Tu. putekka] 1. To bury; to inter; அடக்கம்பண்ணுதல். 2. To hide, as treasure; to conceal; 3. To close, cover, as the mouth, ear; 4. To clother; to cover; 5. To speak in parables; to write obscurely; 6. To inlay, encase, as jewels; 7. To weaken, reduce, diminish; 8. Tolower; to cause to sink; |
| புதை 1 | putai n. <>புதை1-. 1. [ M. puda.] Concealment; மறைவு. (சூடா.) 2. [ K. pode.] Thick part of a jungle, as a cover for beasts; 3. That which is concealed, mystical; 4. Hidden treasure; 5. Place of concealment; 6. Body; 7. [ K. pode.] Bundle or sheaf of arrows; 8. Thousand; |
| புதை 2 | putai n. <>புது-மை. Novelty; புதுமை. (சூடா.) |
| புதை 3 | putai n. See புரை. புண் புதை வைத்துப் பழுத்திருக்கிறது. . |
| புதைபொருள் | putai-poruḷ n. <>புதை -+. 1. Hidden treasure; பூமியிற் புதைந்து கிடக்கும் நிதி. 2. Speech or writing of profound significance; |
| புதைமணல் | putai-maṉal n. <>id.+. Quicksand; சொரிமணல் |
| புதையல் | putaiyal n. <>id. 1. Being hidden; மறைகை. 2. See புதைபொருள். புதையலைக் கல்லி யெடுத்தவன் (இராமநா. ஆரணி. 23). 3. Sheaf of arrows; 4. Shield; |
| புதையிருள் | putai-y-irul n. <>id.+. Deep darkness; காரிருள். புதையிருட் படாஅம் போக நீக்கி (சிலப், 5, 4) . |
| புதைவணம் | putai-vāṇam n. <>id.+. A kind of rocket; பொறிவாண வகை. |
| புந்தவிந்து | punta-vintu n. perh. budha+. Emerald ; பச்சைக்கல். (யாழ். அக.) |
| புந்தி | punti n. <> buddhi. 1. Knowledge, understanding; அறிவு. (பிங்) புந்திகொள்ளப்பட்ட பூங்கொடியார் (திருவாச. 36, 9). 2. Mind, intellent; 3. The planet Mercury; 4. A kind of paddy; |
| புந்திகன் | puntikaṉ n. <>id. The planet Mercury; புதன். (இலக். வி. 883.) |
| புந்திதம் | puntikaṉ n. See புத்திதம். (மூ. அ.) . |
| புந்தியர் | puntiyar n. <>புந்தி. The wise, the learned புலமையோர். (பிங்) புந்தியர் மறைநவில் புகலி (தேவா. 618, 11) |
| புப்புசதாபனம் | puppuca-tāpaṉam n. <>phupphusa+. See புப்புசதாபனரோகம். (C. E. M.) . |
| புப்புசதாபனரோகம் | puppuca-tāpaṉarōkam n. <>id+tāpana+. Pneumonia; கபவாதசுரம். (C. E. M.) |
| புப்புசநாளம் | puppuca-nāḷam n. <>id.+. Pulmonary veins; நுரையீரலிலிருந்து இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய். (இங். வை.) |
| புப்புசம் | pupphucam n. <>phuppusa. Lung; நுரையீரல். (இங். வை.) |
| புப்புசவழற்சி | puppuca-v-aḻaṟci n. <>id.+. Lung disease, pleuro-pneumonia; நுரையீரல் நோய்வகை. (M. L.) |
| புபுக்ஷூ | pupukṣu n. <>bubhuksu. One who is desirous of enjoyment; போகத்தி லிச்சையுள்ளவன். புபுக்ஷூவுமல்லாமல் முத்தனுமல்லாமல் (சி. சி. 2, 56, சிவாக்.). |
| பும்சவனம் | pumcavaṉam n. <>pum-sa-vana. See புஞ்சவனம். . |
| பும்மெனல் | pum-m-eṉal n. Onom. expr. denoting buzzing sound; ஒலிக்குறிப்புவகை. (சங். அக.) |
| பும்விருகம் | pum-virukam n. <>pum-vrṣa. Musk deer; கஸ்தூரிமிருகம். (சங். அக.) |
| பும்ஸ்துவமலம் | pumstuva-malam n. <>pumstva+. The five afflictions of the soul. See பஞ்சக்கிலேசம். (சி. போ. பா. 2, 2, பக். 158, புதுப்.) |
| பும்ஸத்துவம் | pumsattuvam n. <>pum-stva. 1. Masculinity, virility; ஆண்மை. 2. (Saiva.) A Category. |
