Word |
English & Tamil Meaning |
|---|---|
| புவனசாஸ்திரம் | puvaṉa-cāstiram n. <>id.+. Geography; பூமிசாத்திரம். (W.) |
| புவனத்திரயம் | puvaṉa-t-tirayam n. <>id.+. The three worlds. See திரிலோகம்1. |
| புவனநாயகன் | puvaṉa-nāyakaṉ n. <>id.+. Lord of the universe; உலகிற்கிறைவன். புவன நாயகனே யகவுயிர்க்கமுதே (திருவிசைப். கருவூர். திருமுகத். 1). |
| புவனம் | puvaṉam n. <>bhuvana. 1. World; உலகம். (பிங்.) புவன மூன்றன் பயனாகி (காஞ்சிப்பு. திருவேகம். 55). 2. Earth; 3. Place, locality; 4. Water; 5. Mankind; |
| புவனமெண்வச்சிரம் | puvaṉam-eṇ-vacciram n. <>புவனம்+எண்+. Crystal glass; பளிங்குப்படிகம். (யாழ். அக.) |
| புவனாத்துவா | puvaṉāttuvā n. <>bhuvana+. (šaiva.) A path to salvation in the form of bhuvanas, 'worlds,' one of six attuvā, q.v.; அத்துவா ஆறனுள் ஒன்று. (சி. சி. 8, 6-9, மறைஞா.) |
| புவனி | puvaṉi n. <>id. Earth; பூமி. புவனியிற் சேவடி தீண்டினன் காண்க (திருவாச. 3, 61). |
| புவனை | puvaṉai n. Perh. bhuvanēšvarī. Pārvatī; பார்வதி. புவனை கரதலமணியே (திருப்போ. சந். மட்டு. 5). |
| புவி | puvi n. <>bhuvi loc. of. bhū. 1. Earth; பூமி. ஏழுதிங்களிற் றாழ்புவி பிழைத்தும் (திருவாச. 21). 2. Place; |
| புவிதவிருக்கம் | puvita-virukkam n. Siris. See பெருவாகை. (மலை.) |
| புவிப்பாத்திரம் | puvi-p-pāttiram n. <>bhuvi+. Earthen vessel; மட்பாத்திரம் (தைலவ. தைல.) |
| புவிவீரு | puvivīru n. Perh. id.+ abhiru. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (மூ. அ.) |
| புழக்கடை | puḻa-k-kaṭai n. <>புழை+. See புழைக்கடை. colloq. . |
| புழக்கடைநடை | puḻa-k-kaṭai-naṭai n. <>புழக்கடை+. Gangway leading to the backyard of a house; புழைக்கடைக்குப் போகும் வழி. (C. G.) |
| புழக்கம் | puḻakkam n. <>பழக்கம். 1. Familiarity; அறிமுகம். 2. Practice, use; 3. Appearance; 4. Sparseness; |
| புழகு | puḻaku n. 1. Mountain madar, Calotropis; மலையெருக்கு. புழகமல் சாரல் (மலைபடு.219). 2. Palas tree; 3. A plant with red flowers; |
| புழங்கு - தல் | puḷaṅku- 5 v . tr. & intr. <>பழகு-. 1. To practise, exercise, put to use; கையாளுதல். விதர்ப்ப தேயத்திற் புழங்கலுறும் பொருண் முழுதும் பொலிந்து (விநாயகபு. 55, 4). 2. To be conversant or acquainted; to abide or associate with; |
| புழப்பு | puḻappu n. Tanner's cassia. See பொன்னாவிரை. (சங். அக.) |
| புழல் | puḻal n. cf. புழை. 1. Tube, anything hollow; உட்டொளை. பூழி பூத்த புழற்காளம்பி (சிறுபாண். 134). 2. Drain; 3. A kind of pastry; 4. Fish; |
| புழற்கால் | puḻaṟ-kāl n. <>புழல்+. Hollow stalk, as of a lotus; துவாரமுள்ள நாளம். புழற்காலாம்பல் முதலியனவும் (தொல். பொ. 642, உரை). |
| புழற்கோடு | puḻaṟ-kōṭu n. <>id.+. Hollow horn; உட்டொளையுள்ள கொம்பு. புழற்கோட் டாமான் புகல்வியும் (குறிஞ்சிப். 253). |
| புழாந்தை | puḻāntai n. <>புழான்+ தந்தை. Father of Puḻāṉ; புழானென்பவனுடைய தந்தை (தொல். எழுத். 348, உரை.) |
| புழு | puḻi n. 1. Worm, maggot; கிருமி. புழுவாய்ப் பிறக்கினும் (தேவா. 1012, 8). 2. Embryo; |
| புழு - த்தல் | puḻu- 11 v. intr. <>புழு. 1. To breed worms; புழுச்செனித்தல். அவரைக்காய் புழுத்துப்போயிற்று 2. To become pregnant; 3. To be superabundant, as fruits; 4. To abuse; 5. To be useless or worthless, as a worm-eaten thing; |
| புழுக்கடி 1 | puḻu-k-kaṭi n. <>புழு+. 1. Anything worm-eaten; புழு அரித்தது. (W.) 2. A disease which makes the hair fall off; |
| புழுக்கடி 2 | puḻukkaṭi n. <>புழுக்கம். See புழுக்கம், 1. Loc. . |
| புழுக்கம் | puḻukkam n. <>புழுங்கு-. 1. Heat, sultriness; உஷ்ணம். 2. Sweat; 3. Grief, distress; 4. Envy; 5. Long-cherished hatred; |
