Word |
English & Tamil Meaning |
|---|---|
| புழுகுப்பிள்ளை | puḻuku-p-piḷḷai n. <>id.+. See புழுகுப்பூனை. (நாமதீப.226.) . |
| புழுகுப்பூனை | puḻuku-p-pūṉai n. <>id.+. Civet-cat, Viverra civetta; ஒருவகை வாசனைப் பண்டந்தரும் பூனைவகை. (பதார்த்த.862.) |
| புழுங்கரிசி | puḻuṅkarici n. <>புழுங்கு-+அரிசி . See புழுங்கலிரிசி. . |
| புழுங்கல் | puḻuṅkal n. <>id. 1. Parboiling ; அவிகை. 2 . That which is parboiled; 3. Paddy parboiled and dried before husking; 4. Anger; 5. Sultriness; 6. Perspiration, sweating; 7. Pun-cey land prepared for sowing; |
| புழுங்கலரிசி | puḻuṅkal-arici n. <>புழுங்கல்+. Rice husked from puḻuṅkal, opp. to paccarici; புழுக்கிய நெல்லின் அரிசி. (பதார்த்த. 822.) |
| புழுங்கு - தல் | puḻuṅku- 5 v. intr. [K. puḻgu.] 1. To be steamed; to be slightly boiled or steamed; to be parboiled ; ஆவியெழவேகுதல். 2. To boil gently or stew, as rice after the water is poured off; 3. To be sultry, as the weather; 4. To be hot with anger; 5. To perspire; 6. To be envious; to feel heart-burning; 7. To wither, fade; 8. To be troubled; 9. To be angry, indignant; |
| புழுத்தபல் | puḻutta-pal n. <>புழு-+. Carious tooth; சொத்தைப்பல். Colloq. |
| புழுதி | puḻuti n. cf. பூழ்தி. [M. puḻudi.] 1. Dust, dried earth, pulverised or fine powder; மண்தூள். வெண்புழுதி மேற்பெய்து கொண்டளைந்தது (தி. பெரியாழ், 1, 7, 9); 2. Dry earth; 3. See புழுதிக்கால். |
| புழுதிக்காடு | puḻuti-k-kāṭu n. <>புழுதி+. Dry-ploughed field; புழுதியாகப் பண்படுத்திய புன்செய். (W.) |
| புழுதிக்காப்பு | puḻuti-k-kāppu n. <>id.+. Mark of wet-mud placed on the forehead as a charm against evil ; இரட்சையாக நெற்றியிலிடும் மண்பொட்டு. சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு (திவ். இயற். சிறியம. 16) |
| புழுதிக்கார் | puḻuti-k-kār n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (G. Tj. D. I, 95.). |
| புழுதிக்கால் | puḻuti-k-kāl n. <>id.+. Dry nacey land prepared for seed-bed, opp. to cēṟṟu-k-kāl; ஈரப்பற்றில்லாதபோது நாற்றங்காலுக்கு உழுத நன்செய் |
| புழுதிக்கால்நாற்று | puḻuti-k-kāl-nāṟṟu n. <>புழுதிக்கால்+. See புழுதிநாற்று. Loc. . |
| புழுதிக்கால்விதைப்பு | puḻuti-k-kāl-vitaippu n. <>id.+. Sowing paddy on dry land previously prepared; காய்ந்த வயலை உழுது விதைக்கை. |
| புழுதிகுடி - த்தல் | puḻuti-kuṭi- v. intr. <>புழுதி+. To inhale dust, as snakes; to take in dust involuntarily; தூசி சுவாசத்துடன் உட்செல்லுதல். (W.) |
| புழுதிகுளி - த்தல் | puḻuti-kuḷi- v.intr. <>id.+. See புழுதியளை-, (W.) . |
| புழுதிநட்டு | puḻuti-naṭṭu n. <>id.+. Plant growing on dry soil; வறண்டநிலத்தில் முளைக்குஞ் செடி. (W. G.) |
| புழுதிநாற்று | puḻuti-nāṟṟu n. <>id.+. Paddy-seedling grown on dry seed-beds; ஈரப்பற்றில்லாத காலத்தில் உழுது பண்படுத்திய நாற்றங்காலில் உண்டாம் நாற்று . |
| புழுதிப்படலம் | puḻuti-p-paṭalam n. <>id.+. Drift, cloud or mass of dust; புழுதியின் கூட்டம். |
| புழுதிப்பயிர் | puḻuti-p-payir n. <>id.+. Crop raised on pūḻuti-k-kāl; புழுதிக்காலில் முளைத்த பயிர். |
| புழுதிபாடு | puḻuti-pāṭu n. <>id.+. Waste land; தரிசுநிலம். பாலாற்று நின்றும் தோண்டின பெரும்பிடுகுகாலின் புழுதிபாடும். (S. I. I. i, 151). |
| புழுதிபோடு - தல் | puḻuti-pōṭu- v. tr. <>id.+. To plough and sow when a field is dry; புழுதியில் உழுது விதைத்தல். (J.) |
| புழுதிமாயம் | puḻuti-māyam n. <>id.+. (W.) 1. Deceit, imposture, as throwing dust in one's eyes ; ஏமாற்று. 2. Squandering; |
| புழுதியளை - தல் | puḻuti-y-aḷai- v. intr. <>id.+. 1. To lie or wallow in dust, as a child; புழுதியிற்புரளுதல். 2. To be enveloped in, or covered with, dust; |
