Word |
English & Tamil Meaning |
|---|---|
| புழுதியாக்கு - தல் | puḻuti-y-ākku- v. tr. <>id.+. 1. To plough nacey lands while dry; காய்ந்தவயலை உழுது பண்படுத்துதல். 2. To reduce to powder; to demolish, ruin; |
| புழுதியாடு - தல் | puḻuti-y-āṭu- v. intr. <>id.+. See புழுதியளை-. புழுதியாடிய மெய்யினர். (கம்பரா. நகர்நீங்கு. 218). |
| புழுதியெடு - த்தல் | puḻuti-y-eṭu- v. tr. <>id.+. To plough a field for the third and last time; மூன்றாமுறை கடைசியாக உழுதல். (W.) |
| புழுதிவிதை - த்தல் | puḻuti-vitai- v. tr. <>id.+. See புழுதிபோடு-, (W.) . |
| புழுதிவிதைப்பு | puḻuti-vitaippu n. <>id.+. See புழுதிக்கால்விதைப்பு . . |
| புழுதிவிரட்டி | puḻuti-viraṭṭi n. <>id.+. A kind of inferior paddy maturing in 100 days; 100 நாளில் விளையும் ஒருவகை மட்டநெல். (G. Tn. D. I, 143.) |
| புழுதிவிரை | puḻuti-virai n. <>id.+. See புழுதிக்கால்விதைப்பு . (C. G.) . |
| புழுது | puḻutu n. cf. புழுகு2. Knob or feathered part of an arrow; அம்புக்குதை.(சது.) |
| புழுப்பகம் | puḻuppakam n. Spreading hogweed. See மூக்கிரட்டி.(சங். அக) |
| புழுப்பகை | puḻu-p-pakai n. <>புழு+ Common windberry, as worm-killer. See வாயு விளங்கம் (தைலவ. தைல. 66.) |
| புழுப்பல் | puḻu-p-pal n. <>id.+. Carious tooth; சொத்தைப்பல். (M. L.) |
| புழுப்பு | puḻuppu n. <>புழு-. Breeding of worms; புழுவுண்டாகை. (யாழ். அக.) |
| புழுப்பூனை | puḻuppūṉai n. Corr. of புழகுப்பூனை. புழுப்பூனைபீசம்.(விறலிவிடு, 632) |
| புழுமேய்தல் | puḻu-mēytal n. <>புழு+. (யாழ். அக.) 1. Gnawing of worms or germs causing irritation ; புழுவரித்துச் சொறியுண்டாகை. 2. Being worm-eaten; 3. Becoming bald from disease; |
| புழுவதை | puḻu-vatai n. <>id.+ Prob. வதி-. Honeycomb; தேனடை. (யாழ். அக.) |
| புழுவரித்தகண்பட்டை | puḻu-v-arittakaṇ-paṭṭai n. <>id.+ அரி-+. See புழுவெட்டல். (M. L.) . |
| புழுவரித்தபல் | puḻu-v-aritta-pal n. <>id.+ id.+. See புழுப்பல். . |
| புழுவரித்தல் | puḻu-v-arittal n. <>id.+. See புழுமேய்தல். (சங்.அக.) . |
| புழுவுணவு | puḻu-v-uṇavu n. <>id.+. A hell where worms are eaten as food; புழுக்களே உணவாகும் நரகவகை (சேதுபு. தனுக். 3) |
| புழுவெட்டல் | puḻu-veṭṭal n. <>id.+. Inflammation of the eyelids, belpharitis; கண்ணிமை. நோய்வகை. (M. L.) |
| புழுவெட்டு | puḻu-veṭṭu n. <>id.+. 1. That which is worm-eaten ; புழுவரித்தது. (யாழ். அக.) 2. A disease which makes the hair fall off; baldness, alopecia; 3. See புழுப்பல். 4. See புழுவெட்டல். |
| புழுவை - த்தல் | puḻu-vai- v. intr. <>id.+. To be wormy, as meat or sore; to fester; புழுத்தல். |
| புழை | puḻai n. prob. போழ்-. cf. புரை5. [M. puḻa.] 1. Hole ; துளை. தம்பத்தின் மேற் புழையே முள வாக்கி (திருநூற். 23); 2. Tube, pipe; 3. Entrance, gate; 4. Secret way, sally-port; 5. Forest-path; 6. Narrow path, by-path; 7. Window; 8. Archer's bastion; 9. Hell; |
| புழை - த்தல் | puḻai- 11 v. tr. <>புழை . To bore, riddle; துளையிடுதல். அனங்கன் வாளி புழைத்த தம் புணர்மென்கொங்கை (கம்பரா. கைகேசி.85) |
| புழைக்கடை | puḻai-k-kaṭai n. <>id.+. 1. Backyard, open space behind a house and attached to it; rear gangway; வீட்டின் பின்வாயிற்புறம். உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் (திவ். திருப்ப. 14); 2. Last sluice of a tank; 3. Small gate; |
| புழைக்கை | puḻai-k-kai n. <>id.+. 1. Elephant's trunk; தும்பிக்கை. 2. Elephant, as having a trunk; |
| புள் | puḷ n. 1. Bird; fowl ; பறவை. வேட்டுவன் புரட்சிமிழ்த் தற்று (குறள், 274); 2. A kind of bird. 3. Bee ; 4. Augury ; 5. The 23rd nakṣatra; 6. cf. குருகு. Bracelet; 7. Drinking; drink; 8. Trap, stick used in the game of tip-cat ; 9. An instrument of torture; |
