Word |
English & Tamil Meaning |
|---|---|
| புள்வருக்கநூல் | puḷ-varukka-nūl n. <>புள்+. Ornithology; பறப்பனவற்றைப்பற்றிக்கூறும் நூல். Mod. |
| புள்வாய்கீண்டோன் | puḷ-vāy-kīṇṭōṉ n. <>id.+. Krṣṇa, as having torn the mouth of Bakan, an Asura who had the form of a crane; [பகாசுரன்வாயைப் பிளந்தவன்] கண்ணபிரான். (சேதுபு.இலக்குமி.5) |
| புள்ளடி - த்தல் | puḷ-ḷ-aṭi- v. intr. <>id.+. To play the game of tip-cat; கிட்டிப்புள் ஆடுதல். |
| புள்ளடி | puḷ-ḷ-aṭi n. <>id.+. 1. Bird;s foot; பறவையின் பாதம். 2. Cross mark; caret to indicate the insertion of something omitted in writing, as like a bird's foot; 3. Touchstone; 4. A species of tick-trefoil, m. sh., Desmodium gangeticum; 5. (Mus.) An element of time-measure; 6. Ladder; |
| புள்ளடிபோடு - தல் | puḷ-ḷ-aṭi-pōṭu- v. intr. <>புள்ளடி +_. To insert a caret; கையெழுத்தில் புள்ளடிக்குறி யிடுதல். |
| புள்ளம் | puḷḷam n. 1. Billhook; கொடுவாள். (பிங்) வளைந்து கூர்த்த புள்ளமும் (அரிசமய. பத்திசா.26); 2. A kind of sickle ; 3. A cutting instrument for dressing vegetables; |
| புள்ளரசு | puḷ-ḷ-aracu n. <>புள்+. Garuda, king of birds.. See கருடன். புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும் (தேவா. 598, 8) |
| புள்ளரிச்சாவி | puḷḷari-c-cāvi n. Remission of revenue. See புல்லரிச்சாவி. Loc. |
| புள்ளரையன் | puḷ-ḷ-araiyaṉ n. <>புள்+. See புள்ளரசு. புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே (திவ். பெரியாழ். 4, 9, 5) |
| புள்ளி | puḷḷi n. perh. புல்-. 1. Mark, dot, speak, point, jot; பொட்டுக்குறி. புள்ளிக் கள்வன் (ஐங்குறு.21). 2. Dot placed over a letter; 3. Consonant ; 4. The letter; 5. The shortened இ or உ, in combination; 6. Code-mark made on goods by a trader to indicate their value; 7. Mark on a piece of dice; 8. Estimate; 9. Individual; 10. Ledge; 11. Large sum; 12. The Himalayas; 13. Lizard; 14 Crab; |
| புள்ளிக்கண் | puḷḷi-k-kaṇ n. <>புள்ளி+. White spots in the corner of the eyes of cattle; மாட்டின் கடைக்கண்ணில் விழும் வெள்ளைநிறப் புள்ளி (மாட்டுவா.16.) |
| புள்ளிக்கணக்கன் | puḷḷi-k-kaṇakkaṉ n.<> புள்ளிக்கணக்கு. One versed in the tradesmen's accounts; காரியாம்சத்தில் பயன்படுங் கணக்கில் வல்லவன். |
| புள்ளிக்கணக்கு | puḷḷi-k-kaṇakku n. <>புள்ளி+. 1. Practical arithmetic, opp. to paḷḷikkaṇakku; காரியம்சத்திற் பயன்படுங் கணக்கு. 2. Valuation of a standing crop; 3. Budget estimate; 4. Method adopted by tradesmen in marking prices of cloth; |
| புள்ளிக்கலவா | puḷḷi-k-kalavā n. <>id.+. See புள்ளிக்கலவாய். . |
| புள்ளிக்கலவாய் | puḷḷi-k-kalavāy n. <>id.+. 1. Spotted perch, reddish brown, Serranus hexagonatus ; செந்நிறமுங் கபிலநிறமுங் கலந்த கடல்மீன்வகை. 2. A sea-fish, deep grey, Serranus maculatus; |
| புள்ளிக்காரன் | puḷḷi-k-kāraṉ n. <>id.+. 1. Rich man; பணக்காரன். 2. Accountant; 3. Particular person purposely not specified by name; 4. See புள்ளிபார்ப்பவன் . Loc. |
| புள்ளிக்கால் | puḷḷi-k-kāl n. <>id.+. The character ள subjoined to the letter உ to lengthen it; உகரத்தின்மேல் இடப்படும் 'ள' என்னும் நெடிற்குறி. (W.) |
| புள்ளிக்குயில் | puḷḷi-k-kuyil n. <>id.+. Striped koel; வரிக்குயில். (W.) |
| புள்ளிகுத்து - தல் | puḷḷi-kuttu- v. tr. <>id.+. 1. To write accounts; கணக்கெழுதுதல். 2. To delete by placing dot or dots over a letter or letters in cadjan writing; |
