Word |
English & Tamil Meaning |
|---|---|
| புள்ளிச்சோறு | puḷḷi-c-cōṟu n. <>id.+. Ancient tax for the maintenance of official estimators of the produce of fields; விளைவுமதிப் பிடும் அதிகாரிகள்பொருட்டு வாங்கும் பழைய வரிவகை . |
| புள்ளித்திருக்கை | puḷḷi-t-tirukkai n. Sting ray. See சோனகத்திருக்கை. (W.) |
| புள்ளிதறட்டை | puḷḷi-taṟaṭṭai n. A seafish, silvery, attaining 15 in. in length,Drepane punctata; வெண்ணிற முள்ளதும், 15- அங்குல நீளம் வளரக்கூடியதுமான கடல்மீன் வகை. |
| புள்ளிப்பட்டு | puḷḷi-p-paṭṭu n. <>புள்ளி+. Variegated silk-stuff; பூத்தொழிலமைந்த பட்டுவர்க்கம். (W.) |
| புள்ளிப்பன்னா | puḷḷi-p-paṉṉā n. A seafish. See பில்லிப்பன்னா. |
| புள்ளிப்பூனை | puḷḷi-p-pūṉai n. <>புள்ளி+. Rusty-spotted cat, Felis rubiginosa; கபிலநிறப்புள்ளிகள் உடைய பூனைவகை. |
| புள்ளிபார் - த்தல் | puḷḷi-pār- v. intr. <>id.+. 1. To estimate the produce of a field before harvesting; அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடுதல். 2. To settle accounts; |
| புள்ளிபார்ப்பவன் | puḷḷi-pārppavaṉ n. <>id.+. Official estimator of the produce of fields before harvesting; அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடும் உத்தியோகஸ்தன். |
| புள்ளிபோடு - தல் | puḷḷi-pōṭu- v. intr. <>id.+. 1. To make a mark; குறியிடுதல். 2. To make a note; 3. See புள்ளிபார்-. |
| புள்ளிமான் | puḷḷi-māṉ id.+. [M. pullimān.] 1. Spotted deer, Axis maculatus; புள்ளிகளுடைய மான்வகை. புள்ளிமான் கலையை (புறநா. 152, உரை). 2. Hog-deer, Hyelaphus porcinus; |
| புள்ளிமிசுக்கு | puḷḷi-micukku n. <>id.+. See புள்ளிக்கணக்கு, 1. Loc . |
| புள்ளிமிருகம் | puḷḷi-mirukam n. <>id.+. See புள்ளிமான், 1. (W.) . |
| புள்ளியந்திருக்கை | puḷḷiyan-tirukkai n. See புள்ளித்திருக்கை. . |
| புள்ளியம் | puḷḷiyam n. Small Indian ipecacuanha. See சிறுகுறிஞ்சா. (மலை.) . |
| புள்ளியற்கலிமா | puḷ-ḷ-iyaṟ-kali-mā n. <>புள் + இயல் + கலி+. See புள்ளியன்மா. புள்ளியற் கலிமா வுடைமை யான (தொல். பொ. 194). . |
| புள்ளியன்மா | puḷ-ḷ-iyaṉ-mā n. <>id.+id.+. Horse that flees like a bird; பறவையின் வேகமுடைய குதிரை. பொங்குளைப் புள்ளியன் மாவும் (பரிபா. 10, 14). |
| புள்ளியிடு - தல் | puḷḷi-y-iṭu- v. tr. <>புள்ளி+. 1. To enter in an account; கணக்கிற் குறித்துக்கொள்ளுதல். புள்ளியிட்ட கணக்கு மாற்றி (மதுரைப். பதிற். 47). 2. To punctuate; |
| புள்ளியிரலை | puḷḷi-y-iralai n. <>id.+. See புள்ளிமான், 1. கவலைய மருப்பிற் புள்ளியிரலை (பதிற்றுப். 74, 10). . |
| புள்ளியினம் | puḷḷi-y-iṉam n. <>id.+. See புள்ளியீடு. (W.) . |
| புள்ளியீடு | puḷḷi-y-īṭu n. <>புள்ளியிடு-. Punctuation; பொருள் விளங்கும்படி வாக்கியங்களில் இடும் குறியீடு. Mod. |
| புள்ளிரோகம் | puḷḷi-rōkam n. <>id.+. A disease; வியாதிவகை. (W.) |
| புள்ளிவண்டு | puḷḷi-vaṇṭu n. <>id.+. Ground beetle, Anthia seguttata; கழுதைவண்டு . (W.) |
| புள்ளிவராகன் | puḷḷi-varākaṉ n. <>id.+. Star pagoda= 3 1/2 rupees; மூன்றரை ரூபா மதிப்புள்ள பொன்னாணயவகை. (W.) |
| புள்ளிவரி | puḷḷi-vari n. <>id.+. Catalogue; சாபிதா. (W.) |
| புள்ளீடு | puḷḷīṭu n. <>id.+. A group of bird-like demon-attendants of šiva; சிவகணங்களுள் ஒருவகைப் பிசாசகணம். (தக்கயாகப். 605, உரை.) |
| புள்ளு | puḷḷu n. <>id. 1. See புள். (சிலப்.10, 117, உரை.) . 2. A species of tick-trefoil. |
| புள்ளுரை - த்தல் | puḷ-ḷ-urai- v. intr. <>id.+. To predict from omen-birds; புள்ளொலிகொண்டு நிமித்தங் கூறுதல். முந்து புள்ளுரைத்த முதுமகன். (பெருங். உஞ்சைக். 56, 234). |
| புள்ளுவம் | puḷḷuvam n. <>id. 1. Cry of birds; பறவையினோசை. (சீவக. 2039, உரை.) 2. Deceit, guile, craft, falsehood; |
| புள்ளுவன் | puḷḷuvaṉ n. <>புள்ளுவம். 1. Deceitful person ; வஞ்சகன். புள்ளுவன் கள்வம். பொதியறை (திவ். பெரியதி. 10, 7, 4). 2. Dweller in a desert tract; 3. Base, vile person; |
