Word |
English & Tamil Meaning |
|---|---|
| புள்ளூர்கடவுள் | puḷ-ḷ-ūr-kaṭavuḷ n. <>புள் + ஊர்-+. Viṣṇu, as riding on Garuda; [கருடன் மேலேறிச் செல்லும் தெய்வம்] திருமால். புள்ளூர். கடவுளைப் போற்றுதும் போற்றுதும் (சிலப். 17, ஆடுநர்ப்புகழ்தல்). |
| புள்ளோச்சு - தல் | puḷ-ḷ-ōccu- v. intr. <>id.+. See புள்ளொப்பு-. . |
| புள்ளோப்பு - தல் | puḷ-ḷ-ōppu- v. intr. <>id.+. To drive away birds, as from a cornfield; பறவையை ஒட்டுதல். கொழுமீ னுணங்கல் புள்ளோப்பும் (ஐந். ஐம். 47). |
| புளகம் 1 | puḷakam n. <>pulaka . 1. Horripilation, erection of the hairs on the skin, as from excessive fear, delight etc.; மயிர் சிலிர்கை. சிந்தை பயமெய்தி யுறுபுளகத்தோடும் (திருவாலவா. 30, 45). 2. Joy, delight, ecstacy; |
| புளகம் 2 | puḷakam n. <>pulāka Boiled rice; சோறு. (பிங்) |
| புளகம் 3 | puḷakam n. perh. phalaka. Mirror, looking-glass; கண்ணாடி. செம்பொற் புளகத் திளஞாயிறு செற்ற கோயில் (சீவக. 1867). |
| புளகாங்கிதம் | puḷakāṅkitam n. <>pulaka + aṅkita. See புளகிதம். . |
| புளகி - த்தல் | puḷaki- 11. v. intr. <>புளகம்1. 1. To horripilate, as from rapture; மயிர் சிலிர்த்தல். 2. To be in ecstacy; |
| புளகிதம் | puḷakitam n. <>pulakita. 1. Horripilation, goose-skin, as from rapture; மயிர்ச்சிலிர்ப்பு. புளகிதத்தோடுங் கண்ணீர்மேவ மெய்கம்பித்து (திருவாலவா. 1, 22). 2. Ecstacy, rapture; |
| புளகு | puḷaku n. <>pulaka. See புளகம்1. மெய்யும் புளகெழ (பாரத. கீசக. 59). . |
| புளங்கொள்(ளு) - தல் | puḷaṅ-kol- v. tr. See புலங்கொள்-. சுடலைநீறு புளங்கொள விலங்கினை. (தேவா. 256, 4). . |
| புளப்பாகல் | puḷappākal n. Climbing staff plant; வாலுழுவை. (மலை.) |
| புளி 1 | puḷi n. [K. puli.] 1. Acidity, tartness; புளிப்புச்சுவை. (மூ. அ.) 2. Tamarind, 1. tr., Tamarindus indicus; 3. Curry containing tamarind; 4. Sweetness; 5. Acid substance, in general; |
| புளி 2 - த்தல் | puḷi- 11. v. intr. <>புளி. 1. To turn sour; to ferment; to be leavened; புளிப்பேறுதல். அமுது புளித்தாங்கு (சீவக. 2015). 2. To become sore; 3. To change in taste or quality; 4. To be disgusting, as from surfeit; 5. To be given up as being beyond one's reach; 6. To become soft and pasty, as lime; 7. To be thick, close, crowded or dense; |
| புளிக்கருணை | puḷi-k-karuṇai n. <>புளி+. A kind of tuberous-rooted herb; கருணைவகை. (தைலவ. தைல. 135, 20, உரை.) |
| புளிக்கரை - த்தல் | puḷi-k-karai- v. <>id.+. intr. 1. To dissolve tamarind for curry preparations; கறிக்காகப் புளியை நீரிற் கலத்தல். (W.) 2. To be anxious; 3. To make one anxious; |
| புளிக்கறி | puḷi-k-kaṟi n. <>id.+. See புளிங்கறி . |
| புளிக்காய்ச்சல் | puḷi-k-kāyccal n. <>id.+. A preparation of tamarind for mixing with rice; புளிஞ்சோறு பிசைவதற்கான குழம்புவகை. |
| புளிக்குடி - த்தல் | puḷi-k-kuṭi- v. intr. <>id.+. To be in child-bed; பிரசவித்திருத்தல். Loc. |
| புளிக்குழம்பு | puḷi-k-kuḻampu n. <>id.+. See புளிங்கறி . |
| புளிக்குளி - த்தல் | puḷi-k-kuḷi- v. intr. <>id.+. See புளிக்குடி-. Loc. . |
| புளிக்கொச்சு | puḷi-k-koccu n. <>id.+. See புளிக்கோசு. . |
| புளிக்கோசு | puḷi-k-kōcu n. <>id.+. A preparation of tamarind, used as a relish; புளியிட்டுச்சமைத்த கறிவகை. |
| புளிக்கோட்டை | puḷi-k-kōṭṭai n. <>id.+. Tamarind fruit, massed after removing the stones and rinds; கொட்டைநீக்கித் திரட்டிவைக்கப்பட்ட புளித்திரளை. Colloq. |
| புளிகரை - த்தல் | puḷi-karai- v. intr. <>id.+. See புளிக்கரை-. . |
| புளிகுடி - த்தல் | puḷi-kuṭi- v. intr. <>id.+. See புளிக்குடி-. . |
