Word |
English & Tamil Meaning |
|---|---|
| புளித்துப்போ - தல் | puḷittu-p-pō- v. intr. <>புளி-+. 1. To turn sour; to ferment; மா முதலியன புளிப்பேறுதல். 2. To be disappointed; 3. To be disgusted, as from surfeit; |
| புளித்தோடை | puḻi-t-tōṭai n. <>id.+. An acid lemon, Citrus; மரவகை. (W.) |
| புளிதம் | puḷitam n. Perh. id. 1. Flesh; மாமிசம். (சூடா.) 2. A kind of food; |
| புளிந்தம் | puḷintam n. <>pulinda. A country in India, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களு ளொன்று. |
| புளிந்தயிர் | puḷi-n-tayir n. <>புளி+. Sour curds; புளிப்பேறிய தயிர். (W.) |
| புளிந்தன் | puḷintaṉ n. <>pulinda. See புளிஞன். புளிந்தனருட் சிவகோசன் (சீகாளத். பு. விடசங.88). . |
| புளிநடலை | puḷi-naṭalai n. See புளிநறளை. (மலை.) . |
| புளிநறளை | puḷi-naṟaḷai n. <>புளி+. Bristly trifoliate vine, m. cl., Vitis setosa; கொடிவகை. (L.) |
| புளிப்பலா | puḷi-p-palā n. <>id.+. 1. Soursop; முள்ளுச்சீத்தா. 2. Wild cinnamon. |
| புளிப்பாகு | puḷi-p-pāku n. <>id.+. Liquid curry; குழம்புணவு. (குறுந். 167.) |
| புளிப்பிரண்டை | puḷi-p-piraṇṭai n. <>id.+. See புளிநறலை. (பதார்த்த. 338.) . |
| புளிப்பு | puḷippu n. <>புளி-. 1. Sourness, acidity, one of aṟu-cuvai, q.v.; அறுசுவையுள் ஒன்று. 2. Fermenting, fermentation, souring; 3. Acid,vegetable or mineral; |
| புளிப்புக்காட்டு - தல் | puḷippu-k-kāṭṭu- v. tr. <>புளிப்பு+. To frighten; பயமுறுத்துதல். Loc. |
| புளிப்புக்கீரை | puḷippu-k-kīrai n. <>id.+. See புளிச்சை, 1. (பதார்த்த. 605.) . |
| புளிப்புத்தட்டு - தல் | puḷippu-t-taṭṭu- v. intr. <>id.+. 1. To be slightly sour in taste; சிறிது புளிப்புடையதாதல். (W.) 2. To become tasteless; 3. See புளித்துப்போ-, 3. |
| புளிப்புநாரத்தை | puḷippu-nārattai n. <>id.+. A kind of citron; புளிப்புள்ள நாரத்தைவகை. (W.) |
| புளிப்புமாதுளை | puḷippu-mātuḷai n. <>id.+. Double-flowered pomegranate, s. tr., punica granatum-flore-pleno; புளிப்புள்ள மாதுளைவகை. Colloq. |
| புளிப்புவிடுதல் | puḷippu-viṭutal n. <>id.+. Getting sick of a thing; losing zest or interest; பற்றுவிட்டுப்போகை. Colloq. |
| புளிமஞ்சி | puḷi-maci n. <>புளி+. See புளிச்சை.1. (L.) . |
| புளிமண்டி | puḷi-maṇti n. <>id.+. (W.) 1. Spoiled palmyra fruit, as unpleasantly sour; கெட்டுப்போன பனம்பழம். 2. That which is dirty; |
| புளிமதுரை | puḷi-maturai n. <>id.+. 1. A kind of shrub; செடிவகை. (W.) 2. See புளிநறளை. (மலை.) |
| புளிமரங்கா | puḷi-maraṇkā n. A species of gamboge. See குலவாழை, 2. (L.) |
| புளிமரிசை | puḷimaricai n. See புளிச்சை, 1. (L.) . |
| புளிமா | puḷi-mā n. <>புளி+. 1. A species of mango, sour in taste; புளிப்புக்கனியுண்டாகும் மாமரம். (திருமந். 202.) 2. Bilimbi tree. 3. Buchanan's mango. 4. Indian hog-plum, 1. tr., Spondias mangifera; 5. (Pros.) A formula of metrical foot, nirai-nēr (uu-); |
| புளிமாங்கனி | puḷimā-ṅ-kaṉi n. <>புளிமா+. 1. A formula of metrical foot, nirai-nēr-nirai (uu- uu); நிரைநேர்நிரை வாய்பாடு. (காரிகை. உறுப். 7.) |
| புளிமாங்காய் | puḷimā-ṅ-kāy n. <>id.+. 1. (Pros.) A formula of metrical foot, nirai-nēr-nēr (UU- -); நிரைநேர்நேர் வாய்பாடு (காரிகை. உறுப்.7.) 2. An acid substance; |
| புளிமாஞ்சை | puḷi-mācai n. cf. புளிமஞ்சி. See புளிச்சை, 1 . . |
| புளிமாதளை | puḷi-mātaḷai n. <>புளி+. See புளிப்புமாதுளை. (W.) . |
| புளிமாந்தண்ணிழல் | puḷimā-n-taṇ-ṇiḻal n. <>புளிமா+. (Pros.) A formula of metrical foot, nirai-nēr-nēr-nirai (UU- -UU) நிரை நேர்நேர்நிரை வாய்பாடு. (காரிகை. உறுப். 8.) |
| புளிமாந்தண்பூ | puḷimā-n-taṇ-pū n. <>id.+. (Pros.) A formula of metrical foot, nirai-nēr-nēr-nēr (UU - - -); நிரைநேர்நேர்நேர் வாய்பாடு. (காரிகை. உறுப்.8.) |
