Word |
English & Tamil Meaning |
|---|---|
| புளிமாநறுநிழல் | puḷimā-naṟu-niḻal n. <>id+. (Pros.) A formula of metrical foot, nirai-nēr-nirai-nirai (00-00 00); நிரைநேர் நிரைநிரை வாய்பாடு (காரிகை. உறுப். 8.) |
| புளிமாநறும்பூ | puḷimā-naṟum-pū n. <>id.+. A formula of metrical foot, nirai-nēr-nirai-nēr (00-00-); நிரைநேர்நிரை நேர் வாய்பாடு. (காரிகை, உறுப். 8.) |
| புளிமாறு | puḷi-māṟu n. <>புளி+. Tamarind switch; புளியம் வளார். அடித்த புளிமாறு (திருவாலவா, 30, 42). |
| புளிமிதவை | puḷi-mitavai n. <>id.+. See புளிங்கூழ். ஆய்மக ளட்ட வம்புளி மிதவை (புறநா.215). |
| புளிமீன் | puḷi-miṉ n. <>id.+. Fish soured with tamarind juice and eaten as a relish; புளியிட்ட மீன்கறி. (W.) |
| புளியங்கூழ் | puḷiyaṅ-kūḻ n. <>id.+. See புளிங்கூழ். (மலைபடு, 436, உரை.) . |
| புளியங்கொட்டை | puḷiyaṅ-koṭṭai n. <>id.+ 1. Tamarind seed; புளியவிதை. 2. A kind of saree; |
| புளியங்கொடி | puḷiyaṅ-koṭi n. perh. id.+. Hog creeper. கொடிப்புன்கு. (W.) |
| புளியம்பாசி | puḷiyam-pāci n. perh. id+. 1. A water plant, Chara zeylan; நீர்ப்பூடுவகை. (W.) 2. A kind of moss; |
| புளியம்பாதி | puḷiyam-pāti n. See புளியம்பாசி,1. (யாழ். அக.) . |
| புளியமடல்பிரண்டை | puḷiya-maṭal-piraṇṭai n. See புளிநரளை. Nā. . |
| புளியமரம் | puḷiya-maram n. <>புளி+. Tamarind, 1.tr., Tamarindus indicus; மரவகை. |
| புளியரனை | puḷiyaraṉai n. Smooth-leaved fish-bone climber. See ஆனைத்தடிச்சல், 1. (மூ. அ.) . |
| புளியறணை | puḻiyaṟaṇai n. See புளியரனை. (W.) . |
| புளியாஞ்சிறுகீரை | puḷiyā-ciṟu-kirai n. <>புளி+. See புளியாரை. Nā. . |
| புளியாத்தி | puḷi-y-ātti n. perh. id.+. Malabar mountain-ebony, m. tr., Bouhinia malabarica; மலையாத்தி. (L.) |
| புளியாமணக்கு | puḷi-y-āmaṇakku n. perh. id.+. Glaucous-leaved physic-nut. ஏரிக்கரைக்காட்டாமணக்கு. (L.) |
| புளியாரை | puḷi-y-ārai n. <>id.+ [M. puḷiyāran] Yellow wood-sorrel, Oxalis corniculata; பூடுவகை. (பதார்த்த.595.) |
| புளியிட்டகறி | puḷi-y-iṭṭa-kaṟi n. <>id.+. See புளிங்கறி. . |
| புளியிட்டடுங்கறி | puḷi-y-iṭṭaṭuṅ-kaṟl n. <>id.+ id.+ அடு-+. Curry prepared with tamarind. See புளிங்கறி. (S. I. I. ii, 127.) . |
| புளியில்லாக்கறி | puḷi-y-illā-k-kaṟi n. <>id.+ இல் neg.+. Sauce prepared without tamarind; புளியின்றி யாக்கிய குழம்புவகை. |
| புளியிலைக்கம்பி | puḷi-y-ilai-k-kampi n. <>id.+. Striped border in cloth, resembling tamarind leaf; ஆடையிற் புளியிலை போன்ற கரைவகை. |
| புளியீண்டு | puḷi-y-iṇṭu n. perh. id.+. Rosy-flushed white Brasiletto, climber, l.cl., Pterolobium indicum; கொடிவகை. |
| புளியுப்பு | puḷi-y-uppu n. <>id.+. Acid salt; உப்புவகை. |
| புளியெண்ணெய் | puḷi-y-eṇṇey n. <>id.+. An acidified medicinal oil; மருந்தெண்ணெய் வகை. (W.) |
| புளியேப்பம் | puḷi-y-ēppam n. <>id.+. See புளிச்சேப்பம். (C. G.) . |
| புளியோகரம் | puḷi-y-ōkaram n. <>id.+ ஒரை. See புளியோதனம். (W.) Loc. . |
| புளியோதரை | puḷi-y-ōtarai n. <>id.+ id. See புளியோதனம். Loc. . |
| புளியோதனம் | puḷi-y-ōtaṉam n. <>id.+ Boiled rice dressed with tamarind sauce; புளியிட்டு அட்ட சோறு (பதார்த்த.1405.) |
| புளியோரை | puḷi-y-ōrai n. <>id.+. See புளியோதனம். Loc. . |
| புளிராயிதம் | puḷi-rāyitam n. <>id.+. Relish seasoned with tamarind; புளிப்பச்சடி. Loc. |
| புளிவாரிட்டமீன | puḷi-vāriṭṭa-miṉ n. <>id.+வார்-+இடு-+. See புளிமீன். (W.) . |
| புளினம் | pūḷiṉam n. <>pulina. 1. Island of alluvial formation in the bed of a river; ஆற்றிடைத் திட்டு. (W.) 2. Heap, hillock or mound of sand; |
| புளினன் | puḷiṉaṉ n. <>pulinda See புளிஞன். (பிங்.) . |
