Word |
English & Tamil Meaning |
|---|---|
| புற்பொழி | puṟ-poḻi n.<>புல்1+. 1. See புற்பற்றை. (W.) . 2. Ridge between fields or dyke covered with grass ; |
| புற்போதி | puṟ-pōṭi n. Perh. id.+. Portia tree ; பூவரசு, 1. (மலை) . |
| புற்றஞ்சோறு | puṟṟa-cōṟu n.<>புற்றம். See புற்றாஞ்சோறு. (திவா) . . |
| புற்றம் | puṟṟam n.<>புற்று1 Ant-hill ; See புற்று, 1. நெடுஞ்செம் புற்ற மீயல் பகர் (ஐங்குறு.497) . |
| புற்றளை | puṟṟaḷai n.<>id.+ அலை. Hole in an ant-hill ; புற்றின் துவாரம். நாகம் கிடந்த..புற்றளை. (மணி.20, 99) . |
| புற்றாஞ்சோறு | puṟṟā-cōṟu n.<>புற்றம்+. 1. Termites in an ant-hill ; புற்றிலுள்ள கறையான் திரள். (பிங்.) 2. Mould ; |
| புற்றாம்பழஞ்சோறு | puṟṟām-paḻa-cōṟu n.<>id.+. See புற்றாஞ்சோறு, 1. புற்றின்கட்கிடக்கும புற்றாம்பழந்சோற்றை (பெரும்பாண். 276, உரை) . |
| புற்றாளி | puṟṟāḷi n.<>புல்1 + தாளி. (திவா.) 1. Palmyra ; பனை. 2. The 17th nakṣatra; |
| புற்று 1 | puṟṟu n. perh. புல்லு-, [T. puṭṭa, K. M. puttu.] 1. Ant-hill, mound thrown up by termites; கறையான்கட்டிய மண்கூடு புற்றிடை வெகுளி நாகம் (சீவக.1285). 2. Hole, as of ants; 3. Anything scurvy, scrofulous or cancerous; rapilloma ; |
| புற்று 2 | puṟṟu n. (அக. நி.) 1. Head ; தலை. 2. Letter ; |
| புற்றுக்காளான் | puṟṟu-k-kāḷāṉ n. Perh. புற்று2+. A kind of mushroom, Fungi ; காளான்வகை . |
| புற்றுத்தேன் | puṟṟu-t-tēṉ n.<>புற்று+. Honey secreted by bees in crevices of walls, etc. ; மதிலிடுக்கு முதலியவற்றில் ஈக்களால் வைக்கப்படுந் தேன். (பதார்த்த.199) . |
| புற்றுமண் | puṟṟu-maṇ n.<>id.+ Soft earth thrown up by white ants, used as medicine, etc. ; கறையானால் வைக்கப்பட்டதும் குழைவுள்ளதும் மருந்து முதலியவற்றில் உபயோகிப்பதுமான மண் . |
| புற்றுவெடிப்பு | puṟṟu-veṭippu n.<>id.+. Fissure-foot ; பித்வெடிப்பு. |
| புற்றுவை - த்தல் | puṟṟu-vai- v. intr. <>id.+ 1. To form mounds of earth, as by white ants; கறையானால் புற்றுண்டாதல். 2. To become cancerous ; |
| புற | puṟa n.<>புறா. See புறா. புன்புறப்பேடை. (ஐங்குறு.425) . |
| புறக்கட்டு | puṟa-k-kaṭṭu n.<>புறம்1+. 1. Out-house; விட்டின் வெளிக்கட்டடம். 2. Fastening of the hands behind the back ; |
| புறக்கடல் | puṟa-k-kaṭal n. <>id.+. Outermost circumambient sea ; பெரும்புறக்கடல். |
| புறக்கடன் | puṟa-k-kaṭaṉ n.<> id.+. Subsequent mortgage of the property ; பின்னடமானம். Loc. |
| புறக்கடை | puṟa-k-kaṭai n.<>id.+. Backyard, as of a house ; வீட்டின் பின்புறம். |
| புறக்கண் | puṟa-k-kaṇ n.<>id.+. 1. Exterior of the eyelid; கண்ணிமையின் வெளிப்புறம். 2. Physical eye, opp. to aka-k-kaṇ ; |
| புறக்கணி - த்தல் | puṟa-k-kaṇi- 11. v. tr. <>id.+. 1. To disregard, slight, neglect; பராமுகமாதல். உருகா மனத்தார்களைப் புறக்கணித்திடும் (தேவா, 612, 2). 2. To disdain, treat with contempt ; |
| புறக்கந்து 1 | puṟa-k-kantu n. <>id.+ கந்து3 Extremity of an axle-tree ; வண்டியச்சின் முனை . (J.) |
| புறக்கந்து 2 | puṟa-k-kantu n. <>id.+ கந்து3 Heap of chaff formed in winnowing grain ; களத்துத் தூற்றிவிழுந்த பதர்க்குப்பை. |
| புறக்கரணம் | puṟa-k-karaṇam n.<>id.+. 1. Limb of the body; கைகால் முதலிய உறுப்பு. 2. Objective instruments, dist. fr. aka-k-karaṇam ; |
| புறக்கழுத்து | puṟa-k-kaḻuttu n. <>id.+. Nape of the neck ; பிடர். மயிலினது புறக்கழுத்தை யொத்த திருமேனிய யுடைய மாயவன். (சிலப்.17, பக்.458) . |
| புறக்களம் | puṟa-k-kaḷam n.<>id.+. Scattered grain left after measuring the produce on the threshing-floor, treated as allowance to agricultural labourers ; களத்தில் மாசூலை அளந்தபின் சிதறிகிடப்பதும் தொழிலாளிகட்கு உரிமையான துமான தானியப்பகுதி. |
