Word |
English & Tamil Meaning |
|---|---|
| புழுக்கல் | puḻukkal n. <>புழுக்கு-. 1. Anything slightly boiled; அவித்தது. உப்பிலிப் புழுக்கல் (சீவக. 2984) 2. Cooked rice; 3. Rice from paddy parboiled, dried and husked; 4. Pulse, pease; |
| புழுக்கறை | puḻukkaṟai n. <>புழுக்கு-+ அறை. Hot air room for causing perspiration; புழுங்கச்செய்யும் அறை. புழுக்கறைப் பட்டோர் போன்று (மணி. 3, 95). |
| புழுக்கு 1 - தல் | puḻukku- 5 v. tr. Caus. of புழுங்கு-. 1. To boil before husking, as paddy; அவித்தல். 2. To scorch, as the sun; |
| புழுக்கு 2 | puḻukku n. <>புழுக்கு-. 1. Boiling grains; அவிக்கை. 2. Well-boiled food; 3. Dholl well-boiled and seasoned; 4. Dholl and rice boiled together; 5. Flesh, meat; |
| புழுக்குடைச்சல் | puḻu-k-kuṭaiccal n. <>புழு+. Carious tooth; சொத்தைப்பல். (M. L.) |
| புழுக்குத்தி | puḻu-k-kutti n. <>id.+. See புழுக்கொத்தி. (W.) . |
| புழுக்குரம்பை | puḻu-k-kurampai n. <>id.+. (W.) 1. Chrysalis, the testaceous or mud shell of insects, cocoon; நந்தை முதலியவற்றின் கூடு. 2. Body; |
| புழுக்குவது | puḻukkuvatu n. <>புழுக்கு-. See புழுங்கல், 2, 3. (பிங்.) . |
| புழுக்கூடு | puḻu-k-kūṭu n. <>புழு+. 1. See புழுக்குரம்பை. (திருவாச. 5, 55. ) . 2. Mould; |
| புழுக்கை | puḻukkai n. <>பிழுக்கை. 1. Dung, as of sheep or rats ; பிழுக்கை. Colloq. 2. Slave; 3. Menial servant; |
| புழுக்கைச்சி | puḻukkaicci n. Fem. of புழுக்கையன் 1. Low, base woman; மிகவிழிந்த பெண். 2. Female slave; |
| புழுக்கையன் | puḻukkaiyaṉ n. <>புழுக்கை. 1. Low, base person; மிகவிழிந்த மனிதன். ஒழுக்க மற்ற புழுக்கையன் (தமிழ்நா. 219). 2. Male slave; |
| புழுக்கொடியல் | puḻukkoṭiyal n. <>புழுக்கு + ஒடியல். Palmyra root parboiled and dried in the sun; அவித்துக் காயவைத்த பனங்கிழங்கு. (J.) |
| புழுக்கொத்தி | puḻu-k-kotti n. <>புழு+. Hoopoe, Upupa epops, as pecking worms; பெருங்கொண்டலாத்தி. (W.) |
| புழுக்கொல்லி | puḻu-k-kolli n. <>id.+ [M. puḻukolli.] 1. Worm-killer; See ஆடு தின்னாப்பாளை. (மலை.) 2. Ringworm-root; |
| புழுகன் | puḻukaṉ n. See புளூகன். Loc. . |
| புழுகு 1 | puḻuku n. [T. K. Tu. puṇugu M. puḻugu.] 1. Civet; வாசனைப்பண்டவகை. (பிங்.) (S. I. I. iii, 187). 2. See புழுகுப்பூனை. 3. Large civet cat; |
| புழுகு 2 | puḻuku n. [K. piḷuku.] Arrowhead; அம்புத்தலை. (பிங்) கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின் (அகநா.9). |
| புழுகு 3 | puḻuku n. See புளுகு. . |
| புழுகுச்சட்டம் | puḻuku-c-caṭṭam n. See புழுகுச்சட்டம். . |
| புழுகுசட்டந்தட்டு - தல் | puḻuku-caṭṭan-taṭṭu- v. intr. <>புழுகுசட்டம்+. To extract civet from its sac. See சட்டந்தட்டு-. (W.) |
| புழுகுசட்டம் | puḻuku-caṭṭam n. <>புழுகு1+. 1. Sac in which civet is generated. See புனுகுச்சட்டம். 2. See புழுகு1,1. (பதார்த்த.1079.) |
| புழுகுசம்பா | puḻuku-campā n. <>id.+. A kind of fragrant paddy; வாசனையுள்ள நெல்வகை (பதார்த்த. 802) |
| புழுகுசாத்து - தல் | puḻuku-cāttu- v. intr. <>id.+. To besmear with civet, as an idol; தெய்வம் முதலியவற்றிற்குப் புனுகு பூசுதல். |
| புழுகுசாறல் | puḻuku-cāṟal n. <>id.+ சாறு-.. The collection of civet on the civet-cat or on the sticks of the cage; புனுகுப்பூனையினிடத்தேனும் அதன் கூண்டுக்கம்பியிடத்தேனும் புனுகு உறைந்து கிடக்கை.(W.) |
| புழுகுணி | puḻukuṇi n. <>புழுகு3+. See புளுகுணி. . |
| புழுகுணிக்கறுப்பன் | puḻukuṇi-k-kaṟuppaṉ n. <>புழுகுணி+. Deliberate liar; வெறும்பொய்யன். பொல்லாப் புழுகுணிக்கறுப்பன். |
| புழுகுநெய் | puḻuku-ney n. <>புழுகு1+. Civet; புழுகுசட்டிலிருந்து எடுக்கும் வாசனைப் பண்டம். புழுகுநெய்ச் சொக்கர் (மதுரைக்.53). |
