Word |
English & Tamil Meaning |
|---|---|
| புறஞ்சாய் - தல் | puṟa-cāy- v. intr. <>id.+. To be defeated, routed ; தோற்றல். புறஞ் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே (கலித்.89) . |
| புறஞ்சிறை | puṟa-ciṟai n.<>id.+. 1. Premises in the neighbourhood of a palace or castle; மாளிகை முதலியவற்றிற்கு அருகிலுள்ள இடம் தாரருந் தகைப்பிற புறஞ்சிறை (பதிற்றுப், 64, 8). 2. Place outside the fence, as of a field; 3. See புறஞ்சேரி. 4. Neighbourhood, vicinity ; |
| புறஞ்சிறைப்பாடி | puṟaciṟai-p-pāṭi n.<>புறஞ்சிறை+. Hamlet adjoining a city ; நகர்க்கு வெளியில் அமைந்துள்ள சேரி புறஞ்சிறைப் பாடியில் ஆநிரைகாக்கும் (தொல்.பொ.57, உரை) . |
| புறஞ்சுவர்கோலஞ்செய் - தல் | puṟācuvar-kōla-cey- v.intr. <>புறம் + சுவர்+. Lit., to decorate the outside of a wall; To adorn the body without removing the inner defects; [வெளிச்சுவரை அலங்கரித்தல்] ; உட்குற்றங் களையாது உடம்பை அலங்கரித்தல். புறஞ்சுவர் கோலஞ்செய்து புட்கவ்வக் கிடக்கின்றீரே (திவ்.திருமாலை, 6) |
| புறஞ்செய் - தல் | puṟa-cey- v.tr.<>id.+. 1.To adorn the body உடம்பை அலங்கரித்தல். புறஞ்செயச் சிதைதல். (தொல்.பொ.266). 2.To protect, cherish, maintain; |
| புறஞ்சேரி | puṟa-cēri n. <>id.+. Outskirts of a city; suburb; நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பிரதேசம். புறஞ்சேரி யிறுத்த காதை (சிலப். 13, தலைப்பு). |
| புறஞ்சொல் | puṟa-col n. <>id+. 1. (Akap.) Gossip about the intrigues of lovers; வெளியிற்கூறும் அலர்மொழி. புறஞ்சொ லென்னும் பெருஞிமி றார்ப்ப (சீவக. 1665). 2. Slander ; |
| புறஞ்சொல்(லு) - தல் | puṟa-col- v. intr. <>id.+. To slander, backbite; கோட்சொல்லுதல். புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும் (குறள், 185). |
| புறண்டு - தல் | puṟaṇṭu- 5 vr. tr. To scratch. See பிறாண்டு. . |
| புறணி | puṟaṇi n. perh. புறம்1+. 1. Slander, backbiting; புறங்கூறுகை. காணாவிடந்தனிலே புறணி பலபேசி (குமரே. சத. 28). 2. Outer bark of a tree; 3. Skin, rind, peel, coat; 4. Flesh, mutton; 5. Anything that is outside; 6. Hilly tract; 7. Pastoral tract; 8. Sod of earth, turned in ploughing; |
| புறணிநாடு | puṟaṇi-nāṭu n. <>புறணி+. 1. Border-land; bordering country எல்லைப்புறமாயுள்ள நாடு. சோணாட்டுப்படும் புறணிநாடுகளிலும் (s. i. i. iii, 14). 2. Foreign country; |
| புறணிபோடு - தல் | puṟaṇi-pōṭu- v. intr. <>id.+. To level the sods of earth in a ploughed land; படைச்சாலிற் புரண்ட மண்கட்டிகளை நிரவுதல். Loc. |
| புறத்தங்கம் | puṟattaṅkam n. <>புறம்+அங்கம். See புறத்துறுப்பு. . |
| புறத்தவன் | puṟattvaṉ n. <>id. 1. Foreigner, stranger; அன்னியன். (W.) 2. See புறம்பணையான். (சூடா.) |
| புறத்தி | puṟatti n. <>id. That which is outside, external, foreign or extrinsic; புறம்பானது. (W.) |
| புறத்திக்கிடம்பண்ணு - தல் | puṟattikkiṭam-paṇṇu- v. intr. <>புறத்தி+. To expose a friend to reproach; தன்னைச் சேர்ந்தவனைப் பழிக்கு உள்ளாக்குதல். (W.) |
| புறத்திடு - தல் | puṟattiṭu- v. tr. <>புறம்+இடு-. To divulge; வெளிவிடுதல். (குறள், 590, உரை.) |
| புறத்திண்ணை | puṟa-t-tiṇṇai n. <>id.+. Pial; விட்டு வெளித்திண்ணை. Loc. |
| புறத்திணை | puṟa-tiṇai n. <>id.+. Theme describing conduct as regards war, state-affairs etc., opp. to aka-t-tiṇai, of seven kinds, viz., veṭci, vaci, kāci, uḻiai, tumpai, vākai, pāṭāṇ according to Tolkāppiyam or of nine வெட்சி, வஞ்சி, காஞ்சி. உழிஞை, தும்பை. வாகை, பாடாண் என எழுவகையாகவும் (தொல்.) இவற்றுடன் கரந்தையும் நொச்சியும் சேர ஒன்பது வகையாகவும் (பன்னிருபடலம்) இவ்வொன்பதுடன் பொதுவியல்.கைக்கிளை. பெருந்திணை மூன்றுஞ்சேரப்பன்னிருவகையாகவும் (பு. வெ.) பிரித்துக் கூறப்படும் |
| புறத்தியம் | puṟattiyam id.+. See புறத்தி. (W.) . |
