Word |
English & Tamil Meaning |
|---|---|
| புறநிலைக்கருவி | puṟa-nilai-k-karuvi n. <>புறநிலை+. (šaiva.) External categories, of 11 kinds, 60 in number, viz., 5 pirutuviyiṉ-kūṟu, 5 appuviṉ-kūṟu, taca-vāyu, taca-nāṭi, 5 vaca-ṉāti, 4 vākku, mukkunam, akaṅ-kāra-t-tirayam or ēṭaṇā-t-tirayam; 5 பிருதுவியின்கூறு, 5 அப்புவின்கூறு, 5 தேயுவின்கூறு, 5 வாயுவின்கூறு, 5 ஆகாயத்தின்கூறு, தசவாயு, தசநாடி, 5, வசனாதி, 4, வாக்கு, முக்குணம், அகங்காரத்திரயம் அல்லது ஏடணாத்திரயம் என்ற 11 வகையும், 60 விரியுமுள்ள தத்துவங்கள். (சிவப். கட்; திருவால. கட்.) |
| புறநிலைமருதம் | puṟa-nilai-marutam n. <>id.+. (Mus.) A primary melody-type; பெரும்பண்வகை. (சிலப். 8, 39.) |
| புறநிலைவாழ்த்து | puṟa-nilai-vāḻttu n. <>id.+. 1. Benediction upon a chief, in which his tutelary deity is invoked to bless him and his descendants; வழிபடு தெய்வம் நின்னைப் புறங்காப்ப வழிவழி செல்வத்தொடு சிறந்து பொலிக என்று தலைவனொருவனைக் கூறும் வாழ்த்து (தொல். பொ. 422.) 2. See புறநிலை, 3 (சங். அக.) |
| புறநீங்கு - தல் | puṟa-nīṅku- v. intr. <>புறம்+. (W.) 1. To be at liberty; தன்னிட்டமாய் விலகிப்போதல். 2. To be separated from others; |
| புறநீர்மை | puṟa-nīrmai n. <>id.+. (Mus.) A melody-type; பண்வகை. (பிங்.) |
| புறப்பக்கம் | puṟa-p-pakkam n. <>id.+. (Log.) Inference regarding non-religious or secular matters; இலௌகிக விஷயங்களை யொட்டிய அனுமானம். (W.) |
| புறப்பகை | puṟa-p-pakai n. <>id.+. 1. Open hostility; வெளிப்படையான பகை. (W.) 2. Enemy; |
| புறப்பட்டுக்கொள்(ளு) - தல் | puṟap-paṭṭu-k-koḷ- v. intr. <>id.+. To get out, go out; வெளியேறுதல். நெருப்புப்பற்றிப் புறம்பே எரியாநின்றால் புறப்பட்டுக்கொள்கிடாய் என்று (ஈடு, 1, 2, 1). |
| புறப்படு - தல் | puṟa-p-paṭu- v. intr. <>id.+. 1. To set forth, proceed, start on a journey; பிரயாணமாதல். பாயிரப் பதிகமோதிப்புறப்பட்டார் (திருவாலவா. 37, 11). 2. To go out; 3. To start or jut out, protrude, as a stone in a wall; 4. To break out, as eruptions; 5. To ooze out, issue, exude; |
| புறப்படுத்து - தல் | puṟa-p-paṭuttu- v. tr. Caus. of புறப்படு-. To divulge, reveal, publish; வெளிப்படுத்துதல். புறப்படுத்தா னாகு மறை (குறள், 590). |
| புறப்படைவீடு | puṟa-p-paṭai-vīṭu n. <>புறம்+. See புறஞ்சேரி. (சீவக. 85.) . |
| புறப்பணை | puṟa-p-paṇai n. <>id.+. Pastoral tract; முல்லைநிலம். (சங். அக.) |
| புறப்பத்தியம் | puṟa-p-pattiyam n. <>id.+. Diet or regimen prescribed after a course of medicine; மறுபத்தியம். (W.) |
| புறப்பற்று | puṟa-p-paṟṟu n. <>id.+. External attachment, as attachment to property and family, opp. to aka-p-paṟṟu; எனது என்னும் பற்று. எனதென்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது (குறள், 344, உரை). |
| புறப்பாட்டு | puṟa-p-pāṭṭu n. <>id.+. 1. Verses on a topic of puṟa-p-poruḷ; புறப்பொருளைப்பற்றிய செய்யுள். 2. See புறநானூறு. |
| புறப்பாட்டுவண்ணம் | puṟa-p-pāṭṭu-vaṇṇam n. <>id.+. (Pros.) A rhythm effected by making the penultimate line read like the last line of a stanza; இறுதியடி முடியாதிருப்பவும் தான் முடிந்த அடிபோலக் காட்டும் சந்தம். (தொல். பொ. 537.) |
| புறப்பாட்டுவீக்கம் | puṟa-p-pāṭṭu-vīkkam n. <>புறப்பாடு+. Inflammation of the cellular tissue, cellulitis; புண்வீக்கவகை. |
| புறப்பாடு | puṟappāṭu n. <>புறப்படு-. [M. puṟappādu.] 1. Coming forth, sallying out; வெளியேறுகை. 2. Appearing outside, protruding, jutting out; 3. Setting out, departure, as of a traveller; 4. Procession of an idol; 5. Eruption, boil, abscess, carbuncle; |
| புறப்புண் | puṟa-p-puṇ n. <>புறம்1+. Wound on the back of a person; முதுகில் பட்ட புண். முன்பு குறித்தெறிந்த் புறப்புண் ணாணி (புறநா. 65). |
| புறப்புறக்கருவி | puṟa-p-puṟa-k-karuvi n. <>புறப்புறம்+. See புறப்புறமுழவு. (சிலப். அரும்.) . |
| புறப்புறம் | puṟa-p-puṟam n. <>புறம்+. That which is outermost; முற்றும் அன்னியமானது. |
| புறப்புறமுழவு | puṟa-p-puṟa-muḻavu n. <>புறப்புறம்+. A kind of drum, as neytaṟ-paṟai, etc.; முழவுவகை. (சிலப். 3, 27, உரை.) |
