Word |
English & Tamil Meaning |
|---|---|
| புறப்பெண்டிர் | puṟa-p-peṇṭir n. <>புறம்+. Courtesans; பரத்தையர். (இறை. 43, பக். 174.) |
| புறப்பொருள் | puṟa-p-poruḷ n. <>id.+. 1. See புறத்திணை. (பு. வெ. சிறப்பு.1.) . 2. Martial spirit, heroism; 3. Apparent meaning; |
| புறப்பொருள்வெண்பாமாலை | puṟa-p-poruḷ-veṇpā-mālai n. <>புறப்பொருள்+வெண்பா+. A treatise on the topics of puṟam, in veṇpā metre, by Aiyaṉ-āritaṉār; புறத்திணை வகை களைப்பற்றி வெண்பாவினால் ஐயனாரிதனார் இயற்றிய ஒர் இலக்கணநூல். |
| புறம் 1 | puṟam n. [T. peṟa K. hoṟa M. puṟam.] 1. Outside, exterior, opp. to akam; வெளியிடம். புறங்குன்றி கண்டனைய ரேனும் (குறள், 277). 2. That which is foreign, extraneous; 3. See புறத்திணை. 4. Puṟanāṉūṟu. 5. Heroism, bravery, valour; 6. Side; part, face, surface; 7. Back; 8. See புறக்கொடை. துப்புறுவர் புறம்பெற்றி சினே (புறநா. 11). 9. Backside, behind, back ground, rear; 10. Backbiting, aspersion, calumny; 11. Gossip about intrigue between lovers; 12. Partiality; 13. Place; 14. Land free from assessment; 15. (Gram.) A locative case-suffix; 16. Region, point of compass, quarter; tract or part of a country, district; 17. Time, season; |
| புறம் 2 | puṟam n. prob. pura. 1. Body; உடம்பு. பைம்புறப் படுகிளி (ஐங்குறு. 260). 2. Village or town in agricultural tract; 3. Fortification; |
| புறம்படி | puṟam-paṭi n. <>புறம்+. Outskirts of a town; நகரின் புறப்பகுதி. தஞ்சாவூர்ப் புறம்படி (S. I. I. ii, 124). |
| புறம்பணை 1 | puṟampaṇai n. <>புறம்பு+அணை-. (பிங்.) 1. Pastoral tract முல்லை நிலம். 2. Hilly tract; |
| புறம்பணை 2 | puṟam-paṇai n. <>புறம்+பண்ணை. Agricultural region outside a town; நகர்ப்புறமாகிய மருதநிலம். புறம்பணை யியம்பு மோசை (சீவக. 85). |
| புறம்பணையான் | puṟampaṇaiyāṉ n. <>புறம்பணை. Aiyaṉār, as having His abode outside the village; [ஊர்க்கு வெளியே யிருப்பவன்] ஐயனார். (சிலப். 9, 12.) |
| புறம்பர் | puṟampar n. <>புறம்பு. Outside; புறப்பக்கம். புறம்ப ரெய்தி (பாரத. திரௌபதிமா. 65). |
| புறம்பாக்கு - தல் | puṟampākku- v. tr. <>id.+. 1. To exclude ¢நீக்குதல். 2. To excommunicate; |
| புறம்பு | puṟampu n. <>புறம். [K. hoṟagu.] 1. Exterior, outside; வெளியிடம். பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் (பெரியபு. ஆனாய.7). 2. That which is separate, detached, distinct or exclusive; 3. Other; 4. Back of a person; |
| புறம்புக்குப்போ - தல் | puṟampukku-p-pō- v. intr. <>புறம்பு+. To go to stool; மலங்கழித்தல். (W.) |
| புறம்புபண்ணு - தல் | puṟampu-paṇṇu- v. tr. <>id.+. (W.) 1. To set apart; தனியாக்குதல். See புறம்பாக்கு-. |
| புறம்புல்கு - தல் | puṟam-pulku- v. tr. <>புறம்+. To clasp or embrace a person from behind, as a child in play; பின்புறத்தைக் கட்டித் தழுவுதல். என்குட்டன் வந்தென்னைப்புறம்புல்குவான் (திவ். பெரியாழ். 1, 9, 1). |
| புறம்பெறு - தல் | puṟam-peṟu- v. tr. <>id.+. 1. Lit., to see the back. [முதுகு காணுதல்] 2. To gain victory over one's enemies; |
| புறம்பொசி - தல் | puṟam-poci- v. intr. <>id.+. 1. To ooze; வெளியிற் கசிதல். 2. To emerge; |
| புறம்போ - தல் | puṟam-pō- v. intr. <>id.+. To quit, leave off; விட்டு நீங்குதல். அறிவு புறம் போய (கல்லா. கண. துதி.). |
| புறம்போக்கு | puṟam-pōkku n. <>id.+. 1. Land exempt from assessment, either because it is set aside for communal purposes or because it is uncultivable; சமுதாய நன்மை சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம்விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம். (M. N. A. D. I, 284.) 2. Public woman; |
