Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூனை | pūṉai n. Cat, Felis domestica; விலங்குவகை. |
| பூனைக்கண் | pūṉai-k-kan n. <>பூனை+. 1. Cat-like eye; பூனையின் கண்போன்ற கண். 2. See பூனைக்கண்வைடூரியம். |
| பூனைக்கண்கல் | pūṉai-k-kaṇ-kal n. <>பூனைக்கண்+. See பூனைக்கண்வைடூரியம். Loc. . |
| பூனைக்கண்குங்கிலியம் | pūṉai-k-kaṇ-kuṅ-kiliyam n. <>id.+. Mastic-tree, evergreen shrub, Pistacia lentiscus; செடிவகை. (M. M.) |
| பூனைக்கண்கெளிறு | pūṉai-k-kaṇ-keḷiṟu n. <>id.+. A kind of fish; மீன்வகை ஒடும் பூனைக்கண்கெளிறு (பறாளை. பள்ளு. 16). |
| பூனைக்கண்ணன் | pūṉai-k-kaṇṇaṉ n. <>id.+. Person having cat-like eyes; பூனைக்கண்போன்ற கண்ணையுடையவன். |
| பூனைக்கண்புருடராகம் | pūṉai-k-kaṇ-puruṭarākam n. <>id.+. See பூனைக்கண் வைடூரீயம். (யாழ். அக.) . |
| பூனைக்கண்வைடூரியம் | pūṉai-k-kaṇ-vaiṭūriyam n. <>id.+. Cat's-eye; வைடூரியவகை. (W.) |
| பூனைக்கழற்சி | pūṉai-k-kaḻaṟci n. <>பூனை+. Prickly brasiletto, 1. cl., Caesalpinia memosoides; கொடிவகை. (யாழ். அக.) |
| பூனைக்காஞ்சொறி | pūṉai-k-kācoṟi n. <>id.+. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (மூ. அ.) . |
| பூனைக்காய்ச்சி | pūṉai-k-kāycci n. <>id.+ 1. Empty or blasted ear of crop; தீய்ந்த பயிர். (W.) 2. A climber; |
| பூனைக்காய்ச்சிமணி | pūṉai-k-kāycci-maṇi n. <>பூனைக்காய்ச்சி+. A bead used in ornaments by Kuṟavas; குறவர் அணியும் மணிவகை. Loc. |
| பூனைக்காய்வேளை | pūṉai-k-kāy-vēḷai n. <>பூனை+. Shaggy wild indigo, s. sh., Tephrosia villosa; செடிவகை. (யாழ். அக.) |
| பூனைக்காலி | pūṉai-k-kāli n. <>id.+. 1. Cow-hage, m. cl., Mucuna pruriens; கொடிவகை. (பதார்த்த. 794.) 2. Mountain passion flower. See சிமிக்கிப்பூ. (சங். அக.) 3. See பூனைக்காய்வேளை. (மூ. அ.) |
| பூனைக்கீரை | pūṉai-k-kīrai n. <>id.+. 1. Tiger's-foot bindweed. See புலிச்சுவடி. (W.) . 2. See பூனைக்காய்வேளை. (மூ. அ.) |
| பூனைக்கெளிறு | pūṉai-k-keḷiṟu n. <>id.+. A sea-fish, silvery, attaining 14 in. in length, Asteogeniosus militaris; பதினான்கு அங்குல நீளமும் வெண்ணிறமுங் கொண்ட கடல்மீன்வகை. |
| பூனைச்சம்பந்தம் | pūṉai-c-campantam n. <>id.+. (Log.) Illustration of the cat taking care of its kitten without any effort on their part; மார்ச்சாரகிசோரநியாயம். (W.) |
| பூனைத்திசை | pūṉai-t-ticai n. <>id.+. South-east; தென்கிழக்கு. (W.) |
| பூனைப்பருந்து | pūṉai-p-paruntu n. <>id.+. Pale harrier, Circus macrurus; பட்சிவகை. |
| பூனைப்பிடி | pūṉai-p-piṭi n. <>id.+ See பூனைச்சம்பந்தம். Loc. . |
| பூனைப்பிடுக்கவரை | pūṉaippiṭukkavarai n. <>பூனைப்பிடுக்கு+. See பூனைக்காலி, 1. (A.) . |
| பூனைப்பிடுக்கன் | pūṉai-p-piṭukkaṉ n. <>id. 1. See பூனைக்காலி, 1. (W.) . 2. Round-leaved Indian linden. See காட்டுக்கடலி. (L.) |
| பூனைப்பிடுக்கு | pūṉai-p-piṭukku n. <> பூனை+. See பூனைக்காலி. 1. . |
| பூனைப்புடல் | pūṉai-p-puṭal n. <>id.+. Balsam-pear, climber. See பாகல். . |
| பூனைமடி | pūṉai-maṭi n. <>id.+. See பூனைக்காலி, 1. (W.) . |
| பூனைமயிர் | pūṉai-mayir n. <>id.+. 1. Light-coloured hair, like that of a cat; பூனையின் உரோமம்போன்ற உரோமம். Colloq. 2. See பூனைக்கழற்சி. (W.) |
| பூனைமூலி | pūṉai-mūli n. <>id.+. Indian acalypha. குப்பைமேனி. (மூ. அ.) |
| பூனையவரை | pūṉai-y-avarai n. <>id.+ See பூனைக்காலி, 1. Loc. . |
| பூனைவணங்கி | pūṉai-vaṇaṅki n. <>id.+. 1. Indian acalypha. See குப்பைமேனி. (நாமதீப. 321.) . 2. A plant. See நாயுருவி. (சங். அக.) |
| பூனைவிருஷணம் | pūṉai-viruṣaṇam n. <>id.+. Hoary-branched obvate-leaved climbing caper, m. cl., Capparis roxburghii; கொடிவகை. (L.) |
| பூஜ்யம் | pūjyam n. <>pūjya Cipher. See பூச்சியம். . |
| பூஜ்யன் | pūjyaṉ n. <>pūjya. A person worthy of reverence; பூசிக்கத்தக்கவன். |
| பூஜி - த்தல் | pūji- 11 v. tr. <>pūj. To reverence, honour, worship; பூசைசெய்தல். |
| பூஜை | pūjai n. <>pūjā. Worship. See பூசை. . |
