Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூஷணம் | pūṣaṇam n. <>bhūṣaṇa. Jewel, ornament; அணிகலம். |
| பூஷணாங்கம் | pūṣaṇāṅkam n. <>id.+ aṅga. A kalpataru said to bestow all kinds of ornaments; அனேகவித ஆபரணங்களைக் கொடுக்கும் கற்பகவிருக்ஷம் (தக்கயாகப். 757, உரைக்குறிப்பு.) |
| பூஷணை | pūṣaṇai n. <>bhūṣaṇā. 1. See பூஷணம். . 2. Praising; |
| பூஷா | pūṣā n. <>pūṣā nom. sing. of pūṣan. 1. A deity representing the Sun, one of tuvāta-cātittar, q. v.; துவாதசாதித்தருள் ஒருவன். 2. The fourth of 15 divisions of night; |
| பூஷி - த்தல் | pūṣi- 11 v. tr. <>bhūṣ. 1. To decorate, adorn; அலங்கரித்தல். 2. To praise; |
| பூஷிதம் | pūṣitam n. <>bhūṣita. Ornamenting, adorning; அலங்கரிப்பு. |
| பூஷிதன் | pūṣitaṉ n. <>bhūṣita. Man adorned with jewels; அணிகலம் பூண்டவன். |
| பூஷிதை | pūṣitai n. <>bhūṣitā. Woman adorned with jewels; அணிகலன் பூண்டவள். |
| பூஸ்திதி | pū-stiti n. <>bhū+. Landed property, estate; நிலச்சொத்து. |
| பூஸ்பரிசம் | pū-sparicam n. <>id.+. Touching the earth, as of a child in delivery; பிரசவகாலத்தில் குழந்தை பூமியைத் தொடும் நிலை. |
| பெ | pe பெ . The compound of ப் and எ. . |
| பெகுலம் | pekulam n. <>bahula. A large number or quantity. See பகுளம். அம்பு பெகுலந் தொடுத்து (பாரத. பதினேழாம். 73). . |
| பெங்களூர்த்தலைப்பு | peṅkaḷūr-t-talaippu n. A kind of pattern for the front of a saree; மகளிர் சீலைகளின் மூன்றானைவகை. Loc. |
| பெங்களூரா | peṅkaḷūrā n. A kind of mango fruit, as from Bangalore; மாம்பழவகை. |
| பெங்கு 1 | peṅku n. perh. bhaṅga. Evil or corrupt practices; தீயொழுக்கம். தாழ்சீவரத்தார்கள் பெங்கை யுணராதே (தேவா. 111, 10). |
| பெங்கு 2 | peṅku n. A kind of toddy; ஒரு வகைக் கள். (மூ. அ.) |
| பெஞ்சி | peci n. <>E. Bench; கால்கள் வைத்துச் செய்யப்பட்டு உட்காருதற்கான நீண்ட மரப்பலகை. Mod. |
| பெஞ்சிகோர்ட்டு | peci-kōrṭṭu n. <>E. bench court. Bench of honorary magistrates; குற்றவிசாரணைபுரியும் கௌரவநீதிபதிகள் சபை. Mod. |
| பெட்டகங்கொட்டு - தல் | peṭṭakaṅ-koṭṭu- v. intr. <>பெட்டகம்+. To clap the hands in applause when presents are carried in procession to a bride; மணப்பெண்ணுக்கு வரிசை யெடுத்துச் செல்லும்போது சோபனங்கொட்டுதல். (W.) |
| பெட்டகத்துத்தி | peṭṭaka-t-tutti n. Musk mallow. See இரட்டகத்துத்தி. (மலை.) . |
| பெட்டகப்பெட்டி | peṭṭaka-p-peṭṭi n. <>பெட்டகம்+. Safe or treasure-chest made either of wood or iron; மரம் அல்லது இரும்பாலாகிய பெரும் பேழை. Loc. |
| பெட்டகம் | peṭṭakam n. <>pēṭaka. 1. Chest, box; பெட்டி. ஆங்கிலங்கு மளப்பரும் பெட்டகம் (திருவாலவா. 27, 22) 2. A box in which presents to the bridge are carried in procession; |
| பெட்டல் | peṭṭal n. <>பௌ¢-. Desire, longing; விருப்பம். (திவா.) |
| பெட்டன் | peṭṭaṉ n. <>பெட்டு. Liar, deceitful person; பொய்யன். பெட்டனாகிலுந் திருவடிப் பிழையேன் (தேவா. 1110, 2). |
| பெட்டார் | peṭṭār n. <>பௌ¢-. 1. Friends; நண்பர். (சூடா.) 2. Lovers; |
| பெட்டி 1 | peṭṭi n. <>pēṭī. 1. Chest, trunk, coffer, box; பண்டங்களை வைத்துக் காக்கவுதவும் மூடியுள்ள கலம். 2. Basket, flower-basket; 3. Compartment, as in a railway carriage; 4. Driver's seat in a carriage; 5. Fixed box under the seat in a carriage; 6. Witness-box; 7. A measure of capacity, as in measuring lime; |
| பெட்டி 2 | peṭṭi n. A kind of paddy; நெல்வகை. (A.) |
| பெட்டிக்கோரை | peṭṭi-k-kōrai n. prob. பெட்டி+. A glabrous rush-like sedge, Cyperus corymbosus; கோரைவகை. (A.) |
