Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெட்டிகரிபிலை | peṭṭi-karipilai n. <>பெட்டி. A kind of paddy; நெல்வகை. (A.) |
| பெட்டிசிட்டிபுணரியன் | peṭṭi-ciṭṭi-puṇariyaṉ n. <>id. A kind of paddy; நெல்வகை. (A.) |
| பெட்டிப்பல்லக்கு | peṭṭi-p-pallakku n. <>பெட்டி+. Bok-like palanquin; பெட்டியின் உருவிலமைத்த பல்லக்குவகை. Loc. |
| பெட்டியிழைப்புளி | peṭṭi-y-iḻaippuḷi n. <>id.+. Panel plane; இழைப்புளிவகை. (கட்டட. நாமா. 39.) |
| பெட்டில் | peṭṭil n. <>E. Fiddle; நரம்புக்கருவிவகை. Mod. |
| பெட்டிலிக்குழல் | peṭṭili-k-kuḻal n. Long tube. See சுங்குத்தான்குழல். (W.) . |
| பெட்டிவண்டி | peṭṭi-vaṇṭi n. <>பெட்டி+. Bullock-coach; வண்டிவகை. |
| பெட்டிவரிசை | peṭṭi-varicai n. <>id.+ Presents taken by an ādi-drāvida bride when she goes to her bridiegroom's house; ஆதிதிராவிடரில் மணப்பெண் புக்கவீடு செல்லும்போது கொண்டுசெல்லும் வரிசை. (E. T. vi, 97.) |
| பெட்டிவாணம் | peṭṭi-vāṇam n. <>id.+. Fire works in the shape of a case from which various figures are liberated, one after another, as the fuse burns; பெட்டியினின்று பல உருவங்கள் வெளிப்படும் வாணவகை. Mod. |
| பெட்டு | peṭṭu n. prob. பௌ¢-. 1. Lie, false-hood; பொய். (பிங்.) மானுடம்போன்று பெட்டினையுரைப்போர் (பதினொரு. கோபப்பிர.). 2. Delusive word; |
| பெட்டெனல் | peṭṭeṉal n. [M. peṭṭennu.] Expr. signifying quickness; விரைவுக்குறிப்பு. எகுதிர் பெட்டென்று (காஞ்சிப்பு. நாடு. 21). |
| பெட்டை 1 | peṭṭai n. <>பௌ¢-. [T. M. peṭṭa.] 1. Female of animals and birds விலங்கு புட்கள் இவற்றின் பெண்பால். (தொல். பொ. 607-8.) 2. Woman, girl; |
| பெட்டை 2 | peṭṭai n. <>பொட்டை. 1. Blindness; குருடு. 2. Imperfection; |
| பெட்டைக்கட்டு | peṭṭai-k-kaṭṭu n. <>பெட்டை+. Loose knot, knot badly tied; தளர்ந்த முடிச்சு. (J.) |
| பெட்டைக்கடல் | peṭṭai-k-kaṭal n. <>id.+. Shallow sea; ஆழமற்ற கடல். (W.) |
| பெட்டைக்கண் | peṭṭai-k-kaṇ n. <>id.+. 1. Defective eye; ஊனமுள்ள கண். (W.) 2. Squint eye; 3. Small eye; 4. The two false eyes of a coconut; |
| பெட்டைக்காடு | peṭṭai-k-kāṭu n. <>id.+. Barren tract of land; விளைவற்ற பூமி. Cm. |
| பெட்டைமாறி | peṭṭai-māṟi n. <>பெட்டை+. (W.) 1. Cuckold; கேட்டவோழுக்கழுடையவளின் கணவன். 2. Masculine woman, virago; |
| பெட்டைமுடிச்சு | peṭṭai-muṭiccu n. <>பெட்டை+. See பேட்டைக்கட்டு. (J.) . |
| பெட்டையன் | peṭṭaiyaṉ n. <>பெட்டை. (W.) 1. Hermaphrodite, eunuch; அலி. 2. Effeminate man; |
| பெட்ப | peṭpa adv. <>பௌ¢-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662). |
| பெட்பு | peṭpu n. <>id. 1. Desire; விருப்பம். (சூடா.) பெட்புறும் (கம்பரா. மூலபல. 135). 2. Cherishing, regard; 3. Love; 4. Greatness; 5. Nature; |
| பெடம் | peṭam n. <>T. pedda. Much, abundance; மிகுதி. (அக. நி.) |
| பெடை | peṭai n. <>பௌ¢-. [K. heṭe M. peda] Female of birds; புட்களின் பெண்பால். (தொல். பொ. 609.) |
| பெடைமாறி | peṭai-māṟi n. <>பெடை+. See பேட்டைமாறி. (W.) . |
| பெண் | peṇ n. <>பௌ¢-. [M. K. peṇ.] 1. Woman, of four classes, viz., patumiṉi, cittiṉi, caṅkiṉi, attiṉi; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும் ஸ்திரீ. பெண்ணே பெருமையுடைத்து (குறள், 907). 2. Daughter; 3. Girl; 4. Bride; 5. Wife; 6. [T. peṇṭi.] Female of animals and plants; 7. cf. kumārī. Aloe. See கற்றாழை. (தைலவ. தைல.) |
| பெண்கட்டு - தல் | peṇ-kaṭṭu- v. intr. <>பெண்+. See பெண்கொள்-. . |
| பெண்கரு | peṇ-karu n. <>id.+. Ovum; சுரோணிதம். (சங். அக.) |
