Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருங்கம்பு | peru-ṅ-kampu n. <>id.+. Large bulrush millet, pennisetum; கம்பம் பயிர்வகை. |
| பெருங்கரம் | peru-ṅ-karam n. <>id.+ khara Mule; கோவேறுகழுதை. பெருங்கரத்துருவு பெற்றனன் (சேதுபு. பாவநா. 24). |
| பெருங்கலக்குறுத்து - தல் | peru-ṅ-kalakkuṟuttu- v. tr.<>id.+. To create a big commotion or uproar; பெரிய குழப்பமுண்டுபண்ணுதல். கொடித்தேர் வீதியும் பீடிகைத்தெருவும் பெருங்கலக்குறுத்தாங்கு (மணி. 4, 38). |
| பெருங்கலம் | peru-ṅ-kalam n. <>id.+. A large lute having 1, 000 strings ; ஆயிரம் நரம்புடைய பேரியாழ். ஒங்கிய பெருங்கலந் தருக்கிய வுதயனன் (பெருங். இலாவாண. 1, 74). |
| பெருங்கலித்தொகை | peru-ṅ-kali-t-tokai n. <>id.+. A Tamil poem of iṭai-c-caṅkam, not extant; இறந்துபட்ட இடைச்சங்கத்துநூல்களுள் ஒன்று. இருங்கலி கடிந்த பெருங்கலித் தொகையொடு (சிலப். உரைப்பா. பக். 7, அடிக்குறிப்பு). |
| பெருங்கலையன் | peru-ṅ-kalaiyaṉ n. Perh. id.+. A kind of paddy ; நெல்வகை. (யாழ். அக.) |
| பெருங்கவி | peru-ṅ-kavi n. <>id.+. 1. A kind of poetical composition; See வித்தாரகவி. . 2. A poet skilled in composing vittārakavi; |
| பெருங்கள்ளி | peru-ṅ-kaḷḷi n. <>id.+. 1. White frangipani, s. tr., plumeria alba; சிறுமரவகை. 2. Pagoda tree. See ஈழத்தலரி. |
| பெருங்களன்செய் - தல் | peru-ṅ-kaḷaṉ-cey- v. tr. <>id.+ களன்+. To cleanse a ground and consecrate it; தெய்வ சாந்நித்தியத்திற்கு உரிய இடமாகத் தயார் செய்தல். உளம் பெருங்களன் செய்ததுமிலை (திருவாச. 5, 35) . |
| பெருங்களா | peru-ṅ-kaḷā n. <>id.+. Large Bengal currant, s. tr., carissa carandas; மரவகை. |
| பெருங்களிற்றுவட்டம் | peru-ṅ-kaḷiṟṟu-vaṭṭam n. cf. பெருங்களற்றுவட்டம். A hell, one of eḻu-narakam, q.v.; எழுநரகங்கத்தொன்று. (பிங்.) |
| பெருங்கற்றாழை | peru-ṅ-kaṟṟāḻai n. <>பெரு-மை+. A kind of aloe; கற்றாழைவகை. |
| பெருங்கறி | peru-ṅ-kaṟi n. <>id.+. Curry specially prepared for supplying a large number of people; பெருங்கூட்டத்திற்குப் படைக்கச் செய்யப்படுங் கறிவகை. Loc. |
| பெருங்கறையான் | peru-ṅ-kaṟaiyāṉ n. <>id.+. Queen-ant found in every nest of termites; See தாய்க்கறையான். (W.) . |
| பெருங்காக்கைபாடினியம் | peru-ṅ-kākkai-pāṭiṉiyam n. <>id.+. A treatise on prosody by Peru-ṅ-kākkai-pāṭiṉiyār, not extant; பெருங்காக்கைபாடினியார் இயற்றிய யாப்பிலக்கண நூல். (W.) |
| பெருங்காசிக்கம்பு | peru-ṅ-kāci-k-kampu n. <>id.+. A variety of kampu ; See காசிக்கம்பு.(G. sm. D. I. i, 219.) |
| பெருங்காஞ்சி | peru-ṅ-kāci n. <>id.+. 1. (Puṟap.) Theme describing the teaching of the wise men about the transitoriness of life ; ஒவ்வொருவரையும் கூற்றம் அணுகுமென்று சான்றோர் கூறுதலைப்பற்றிச் சொல்லும் புறத்துறை வகை. (தொல். பொ. 79, உரை.) 2. (Puṟap.) Theme describing the exhibition by warriors of their prowess on the field of battle; |
| பெருங்காஞ்சொறி | peru-ṅ-kācoṟi n. <> id.+. Climbing nettle. See காஞ்சொறி. (பதார்த்த. 486.) . |
| பெருங்காடு | peru-ṅ-kāṭu n. <>id.+. 1. Extensive jungle; பெரிய வனம். (பிங்.) 2. Burning-ground; |
| பெருங்காடுதரிசு | peru-ṅ-kāṭu-taricu n. <>பெருங்காடு+. See பெருங்காற்றரிசு. (W.) . |
| பெருங்காந்தாரி | peru-ṅ-kāntāri n. perh. பெரு-மை+. A kind of pepper; மிளகுவகை. Nā. |
| பெருங்காப்பியம் | peru-ṅ-kāppiyam n. <>id.+. Epic poem dealing with the story of a peerless hero, explaining the four puruṣārttam and describing the excellences of the country, city, etc., one of 96 pirapantam , q.v.; 96 பிரபந்தங்களுள் தன்னிகரில்லாத தலைவனைப் பற்றியதாய் நாற்பொருள் பயப்ப நாடு நகர் முதலிய வற்றைச் சிறப்பித்துப் பாடப்படும் தொடர்நிலைச் செய்யுள்வகை. (தண்டி. பொது. 7.) |
| பெருங்காயம் | peru-ṅ-kāyam n. <>id.+. 1. Asafoetida, s. sh., Ferula; ¢மரவகை. 2. Commercial resinous product of Ferula; 3. See பெருஞ்சீரகம். |
| பெருங்காயா | peru-ṅ-kāyā n. <>id.+. 1. Common ovate-leaved tree bilberry, s. tr., Edule memecylon; காயவகை. 2. Oblong cor date-leaved tree bilberry, s. tr., Memecylon malabaricum; |
